பள்ளி சான்றிதழில் ‘பகீர்’ மோசடி : போக்குவரத்து கழக ஊழியர் 13 பேர் அதிரடி பணிநீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

பள்ளி சான்றிதழில் ‘பகீர்’ மோசடி : போக்குவரத்து கழக ஊழியர் 13 பேர் அதிரடி பணிநீக்கம்

போக்குவரத்துக்கு கழகங்களில் வேலைக்கு சேர்பவர்கள் பணி நியமனத்தின்போது தரும் பள்ளி சான்றிதழ், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பப்பட்டு உண்மை நிலை அறியப்படும்.


காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2002 வரையிலான ஆய்வில் 15 பேர்,8ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் தேர்ச்சி பெற்றதாக, தங்களது மாற்றுச்சான்றிதழை திருத்தி, பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 2 பேர் இறந்து விட்டனர். அவர்கள் பணியில் சேர்ந்த 2 மாதங்களிலேயே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர்கள் 13 பேரையும் டிஸ்மிஸ் செய்து போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி