2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வசதியாக கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்து கொள்ள நாளை கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள நேரில் செல்ல இயலாதவர்கள், செல்போனில் ஆன்ட்ராய்டு செயலி மூலமாக விவரங்களை பதிவு செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. http:elections.tn.gov.ineasy என்ற இணையதளத்திலும்வாக்காளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.
Oct 23, 2015
Home
kalviseithi
தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள நாளை மட்டும் கடைசி வாய்ப்பு
தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள நாளை மட்டும் கடைசி வாய்ப்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி