366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2015

366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 366 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.இதற்கான இணைய வழி (ஆன்-லைன்) கலந்தாய்வு மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்துக்குள் 1,310 பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 555 பேரும் இடமாறுதல் பெற்றனர்.இதையடுத்து இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவி உயர்வு இணைய வழி கலந்தாய்வின் மூலம் 366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவிஉயர்வு வழங்கப்பட்டது.

46 comments:

  1. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 4 times earlier Likely to be Listed on : 06/11/2015

    Last updated on Oct 30 2015

    ReplyDelete
  2. Tet paper 2 la 101 vangium.. Second Grade teacher ah iruka vendiyatha iruku... . 6/11/2015 nallathu nadakkuma....?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Matta ma pidikala... Weightage 69. 19 maths..
      Plus two - 919
      Degree-70
      B.ed-71
      2005-2006 ivlo than mark pottanga..

      Delete
    3. Yar job um edukka venam enaku..enaku kedacha pothum..

      Delete

  4. Aided school la 82 to 89 mark eduthu join pannun avanga yarachum irukkeengala???

    ReplyDelete
  5. Umapathi amt koduthu pass akirupar

    ReplyDelete
  6. Teacher wanted (aided school)
    BT- English(BC) with TET 90above
    near tirunelveli
    very less amount

    ReplyDelete
  7. 969 In plus two 2001 . 76.92% in b.sc. maths 2005, Madras university 70.05% in b.ed. Madras u l 2006 Tet 99, maths major. B.c male... Job illa

    ReplyDelete
  8. TEACHER WANTED
    (aided school)
    BT- English(BC) with TET 90above
    near tirunelveli
    very less amount
    immediate call 8015155610

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. இன்றைய காலகட்டத்தில் இன்டர்னல் மார்க் பர்சென்டேஜை கூட்டுகிறது அன்றைய படிப்பும் இ்ன்றைய படிப்பும் ஒன்றல்ல

    ReplyDelete
  11. suriya prakash & suresh Kumar sir yethavathu comment pannanume nu pannathiga first yaar manasaum kasta padama pesa kathukoga athu than Oru good teacher oda first quality.

    ReplyDelete
  12. 10, +2, degree, b.ed or d.ted LA % athigama vanguna than intelligent teacher illana average teacher nu solla mudiyathu ungalukku therintha visayam yenakku theriyama erukkum yenakku therintha visayam ungalukku theriyama erukkum so yaaraum tavaraga pesathiga

    ReplyDelete
    Replies
    1. University to university have give different type marks.so percentage is not important.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. Oru pothu website LA commencomment pannuriga atha mind LA vachuttu konjamavathu decent ah pesuga

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. BT SCIENCE OC TIRUNELVELI SIDE AIDED SCHOOLA VACANT IRUNTHA SOLLUNGA FRIENDS. TET 91 PHYSICS. WEIGHTAGELA JOB ILANTHA UNGAL SAGOTHARAN.

    ReplyDelete
  20. Yet case which level? Friend pls

    ReplyDelete
  21. Tetcase eppa varuthu this year exam irrukka illiya. paper1 posting irrkka

    ReplyDelete
  22. Nov 6th tet case hearing varutham ashok sir nambikkayodu erungal vetri kidaikkum

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. yarum yaraum padikka venam nu sollala first atha purichukoga sir. tet exam varuma nu kettathukku than nambikayodu erungannu sonnen. nega yeppavume aduthavaga pesuratha kavanikkama ipdi than pesuvigala sir

    ReplyDelete
  27. yenakkum tet exam kum Oru samathamum kidayathu atha first therichukoga. yeppaum yaraum discourage seiya kudathunnu nan ninaikkiren

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. tet kum yenakkum samatham Ella nu than sonnenen yean yenga veetla tet exam yeluthunavaga yarum erukka mattagala. yean nan pg teacher ah erukka mattena yosikka mattigala sir

    ReplyDelete
  30. Vedham naankinum meiporulaavathu nadhan naamam namasivayave. SIVAM KAKKKUM.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. yellaroda manasaum nogadichu athula anantha padura silaridamirunthu yengala mathiriyana teachers ah andavan than kapathanum.

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி