இதன் தொடர்ச்சியாக, வரும், 8ம் தேதி, தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறும்போது, ''அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தொகுப்பூதிய காலத்தை முறைப்படுத்துதல் போன்ற கோரிக்கைளை அரசு ஏற்காதது வருத்தமானது. இதே நிலை நீடித்தால், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்பதால் தான் இந்த போராட்டம்,'' என்றார்.தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர். பள்ளிகளை மூடுவதோ, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோ எங்கள் நோக்கம் அல்ல,'' என்றார்.காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில், 8ம் தேதி பள்ளிகள் உண்டா, விடுமுறையா என, தெரியாமல், பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனமாக உள்ளது.
'வாட்ஸ் ஆப்'பில்...:
ஜாக்டோ போராட்டத்துக்கு, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும், 'வாட்ஸ் ஆப்' மூலம் ஆதரவு திரட்டு கின்றனர். 1.50 கோடி ஆசிரியர்களின் ஓட்டுகள் தான், அடுத்த அரசை நிர்ணயிக்கும் என்பதால், கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே, வரும் தேர்தலில் ஆதரவு என்றும், 'வாட்ஸ் ஆப்' பில், தகவல் அனுப்பி வருகின்றனர்.
SUPREME COURT OF INDIA
ReplyDeleteCase Status Status : PENDING
Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014
V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.
Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA
Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS
Listed 4 times earlier There are no further orders of listing
Last updated on Oct 3 2015
Wat does it mean prabha karan ?
DeleteLate agum sir....
DeleteValaku October 3 varam visaranaiku vara vaipulathaga thagaval.
Deleteதமிழக அரசே!
Delete2011-ல 20,000ஆசிரியர்கள் பணிநீரப்பப்பட்டிருந்தாலும்.,ஆட்சியின் முடிவிலே எத்தனை ஆயிரம் ஆசிரியர் பணி நிரப்பப்போகிறுர்களோ அது தான் Voteஆக மாறும் என்பதை மறந்து விட வேண்டாம்.
மாற்றம் என்பது மாறாதது.,என்பதை நீங்கள் மாற்றுவீர்களா?
Avangaluku posting ninaipey illa sir.
DeleteOctober 6 case varuma sir
ReplyDelete2010 cv case judgement when? Anybody pls reply ....
ReplyDeleteTet case result eppo friends? .information tell me friends pls.
ReplyDeleteஆதிதிராவிடர் நலத்துறை வழக்கு 30% எப்போது வரும்.....................எப்போது முடியும்.................... தகவல் தெரிந்தவர்கள்........................பதில் சொல்லுங்கள்.................................
ReplyDeleteதேர்தல் வாக்குறுதில சொல்லிவிட்டு ஏமாத்ற கட்சிகளுக்கு எப்பவுமே ஓட்டு போடக்கூடாது.இந்த அரசு நினைத்தால் இப்பக்கூட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றலாம். செய்ய மனசு வரனுமே.
ReplyDeleteAdw 30% case will finish after election. Judgement???
ReplyDeleteஎன்ன பாஸ் சொல்றீங்க............. தேர்தல் முடிஞ்ச பிறகுதான..............?
DeleteAyyo kadavule
ReplyDeleteDear tet2013 friends supremecourtil paathikkapattavargal case pottu ullanar.... yenave pathikkapattavargal yetkanave case pottavarkalodu join panna ninaithaal thangalin mobile number, name,and districr name.... ( anbutet2013@gmail.com) endra mail idkku anuppumaaru ketkirom. ithu final chance, yaaraium vatpuruthavillai... thangal nalanukkaga solkirom,
ReplyDeleteAnybody know when 2010 cv case judgement please sir soluka
ReplyDeletesir please soluka 2010 cv case jedgement when ?
ReplyDeleteCase le name erukuravangaluku matumdana velai epede case potuda nambu enda gadele erukuram unnuma therela pongaba nengalum unga case um
ReplyDeleteCase le name erukuravangaluku matumdana velai epede case potuda nambu enda gadele erukuram unnuma therela pongaba nengalum unga case um
ReplyDeleteappadi illai mr.jagadeesh, common judgement vanthaalthaan nallathu, but padhikkapattavargalukku mattum jaudgement vanthaa, enna pannuveenga? neenga marupadium case podamudiuma? athukkappuram tet case courtla eduthukka maatanga, appadiye ponalum two year aagum,
Deleteappadi illai mr.jagadeesh, common judgement vanthaalthaan nallathu, but padhikkapattavargalukku mattum jaudgement vanthaa, enna pannuveenga? neenga marupadium case podamudiuma? athukkappuram tet case courtla eduthukka maatanga, appadiye ponalum two year aagum,
DeleteHai friends case hearing yeppo anybody please tell me...
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteNalai case visaranaiku varuma.sangeetha kgiri. Tet no 35200084. My weitage 68.22. Mark 98 maths pathikapattavar
ReplyDeleteNalaiku hearing ila
DeleteThen when sir hearing?
Delete
ReplyDelete90 + டிசம்பர் இரண்டாம் வாரத்துக்குள் அரசு பணியில் நிரப்ப பட வில்லை
என்றால்
டிசம்பர் 28 ந் தேதி அறவழி ஆர்ப்பாட்டம்
சென்னையில் நடக்கும்
(do n't disturb me )
Superb..... Like
DeleteCorrect way sir
DeleteEtha than ethir pathen 1 job ila porattam tha date sonthuku thanks sir
ReplyDeleteEtha than ethir pathen 1 job ila porattam tha date sonthuku thanks sir
ReplyDeleteTomorrow tet case hearing illaya sir anybody tell me
ReplyDeleteWho are you sir?Mr.Alwin thomas tell me.
ReplyDeleteகல்வி செய்தியில ஆல்வின் தாமஸ்ஸ தெரியாத ஆளே இருக்க முடியாதே? உங்களுக்கு தெரியாத?
DeleteSir kandipaga anaivarum kalanthukolla vendugiren friends
ReplyDeleteTet 2013 case will change next govt.
ReplyDeleteTet 90 above job koduthal next AMMA tha.
ReplyDeleteLab Assistant result???
ReplyDeleteLab Assistant result???
ReplyDeleteEngaluku job koduthal nangal thala 50 vote tharuvom Amma.
ReplyDeleteEngal koottani yaruku engal thalaivar mudivu seivar.
ReplyDeleteDon't forget 2016 election friends
ReplyDeleteTEACHER WANTED
ReplyDeleteRs 3.50only
aided school in nellai
SC - MATHS
above 90only
immediately call me 8015155610
TEACHER WANTED
ReplyDeleteRs 3.50only
aided school in nellai
SC - MATHS
above 90only
immediately call me 8015155610
Today tet case varutha pa..?tell me friend's..
ReplyDeleteவர வாய்ப்பு இல்லை Tet case
ReplyDeleteGold Digger
ReplyDeletehttp://quantumvisionsystemreview.com/gold-digger-software-review/
Binary Options are very short term investments that offer fantastic returns of 150 to 175%. This system has been created from years of investing in the market. It has been honed and perfected.