பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 927 காலிப் பணியிடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2015

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 927 காலிப் பணியிடங்கள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக, 927 காலிப் பணியிடங்கள் உள்ளன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 26-இல் மாவட்டத்துக்குள்ளும், 27-இல் மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.


கலந்தாய்வுக்குப் பிறகு காலிப் பணியிட விவரங்கள் பெறப்படும். இதைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவிஉயர்வு செய்வதற்கான இணைய வழியில் கலந்தாய்வு அக்டோபர் 30-இல் நடைபெறுகிறது.இந்த நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்காக 927 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிக அளவில் உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

27 comments:

  1.     SLP (Civil)    * 29245/2014*          **


    STATUS      PENDING
    Cause Title

    V. LAVANYA & ORS.
    Vs.
    THE STATE OF TAMIL NADU & ORS.

    Advocate Details

     Pet. Adv.MR. T. HARISH KUMAR
     Res. Adv.MR. M. YOGESH KANNA


    High Court Details



    Appealed AgainstCase No                 WA       1031/14
    High Court Name                 HIGH COURT OF MADRAS


    Subject Category


    SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Listing Details



    Likely to be Listed on   06/11/2015
      Designed,Developed and Maintained by NIC Computer Cell,Supreme Court of India

    ReplyDelete
    Replies
    1. The result will be announced in coming 17th fri

      Delete
  2. Bangalooru தீர்ப்பு மாதிரியே இந்த தீர்ப்பும் வரும் ஏன்ன ஆளுகின்ற கட்சிகளுக்கு ஆதரவாகவே கோர்ட் செயல்படுகிறது..

    ReplyDelete
  3. If anybody know the B.T.(Tamil) Vacant list in Ramanathapuram, plz update..

    ReplyDelete
  4. வெளிமாவட்டத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெற கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய நாள் எது? (உள் மாவட்டக் கலந்தாய்வா? அல்லது வெளி மாவட்டக் கலந்தாய்வா?)

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வழக்கு நவ 6 அன்று விசாணைக்கு வரவுள்ளது, அன்று ஏதேனும் மாற்றம் வருமா இல்லை மீண்டும் ஒத்திவைப்பா என்பது தெரியவில்லை, ஆனால் எல்லோரும் எப்பொழுதும் எதிர்பார்ப்பது போல் எதிர்பார்க்க வேண்டியது தான்.

    ReplyDelete
  7. 3000 b.t teachers ubariyaga ulanar.so pudhiya niyamanathuku vaipu kurivu endru koorinargal.

    Tharpodhu 927gaali paniyidam uvandhu epadi?

    ReplyDelete
  8. karthic mohan unga mail id kodunkal.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir vacant list vidasollunga. Parkalam vidamatanga yellam yemathu velai

      Delete
  10. Elavu katha kili pola ethir parthukonduthan erukka vendum very worst judges

    ReplyDelete
  11. Anybody want to mutual nagercoil to erode BT TAMIL POST CALL ME RAJAN MOBILE 8870081856

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. If anyone wants mutual transfer to dharmapuri from erode tiruppur salem karur. Please contact 8973871763
    English bt

    ReplyDelete
  15. கடலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள, விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு மாறுதலில் வர விரும்பும் கணித பாட பட்டதாரி ஆசிரியர் எவரேனும் விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பின் akbarwinner@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். A.AKBAR

    ReplyDelete
  16. I am working Bt socialscience from villupuram dist to mutual transfer in Chennai or thiruvallur distic

    ReplyDelete
  17. I am working Bt social science from villupuram dist to mutual transfer Chennai district or thiruvallu district contact. No.9176998913,9444898913

    ReplyDelete
  18. I am working Bt Tamil from Tirupur dist to mutual transfer madurai.dindugal..sivaganga districts or Ramnad district contact. No.8939559912

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி