நேரடி நேர்முக தேர்வு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2015

நேரடி நேர்முக தேர்வு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு

தமிழக அரசு மருத்துவமனை களில் பணிபுரிய தற்காலிக அடிப்படையில் 547 அரசு உதவி டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக அரசு உதவி டாக்டர்களை தேர்வு செய்வதற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்புமருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


தமிழக அரசு மருத்துவமனை களில் பல்வேறு துறைகளில் பணிபுரிய தற்காலிக அடிப்படை யில் 547 அரசு உதவி டாக்டர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) நேற்று அறிவித்துள்ளது. எம்ஆர்பி மூலம் எழுத்து தேர்வு நடத்தா மல் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக அரசு உதவி டாக்டர்களை தேர்ந்தெடுத்தால் முறைகேடுகள் நடப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் (எஸ்டிபிஜிஏ) தெரிவித் துள்ளது.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உதவி பேராசிரியர் நியமனத்துல கத்துக்கிட்ட மொத்த வித்தையை எல்லா குரூப் ஏ சேலரி பணியிடங்களுக்கும் நீட்டிக்க வேண்டும். அப்பதான் எங்களோட வலி என்னன்னு எல்லாருக்கும் புரியும். முறைகேடுக்கு அர்த்தம் என்னன்னு புரியும்.

    ReplyDelete
  3. saravanan 001's comments are very apt and appropriate to describe the agony experienced by the candidates. Money and political influence play a vital role in the selection process. The government should conduct a written exam. for the college teachers.

    ReplyDelete
  4. 44% marks for experience only. They should remove the injustice. Experience isn't a measure of talent or whatsoever required for the job. It can be considered for higher pay/salary not for giving job. None of the govt recruiting agencies are following it.

    ReplyDelete
  5. Even if you consider nothing goes wrong in interview part also, it will be contributing around 29% only. None of the NET/SET qualified candidates will get job in this decade (in general category).

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி