தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்குமான கடைசி தேதி இம்மாதம் 16-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அபராத கட்டணத்துடன் 26-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் உரிய தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தொலைதூரக் கல்வி நிறுவனம் டிசம்பர் மாதத்தில் நடத்தவுள்ள எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (ஐ.டி. மற்றும் தகவல் பாதுகாப்பு) பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் மற்றும்டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளுக்கு ஆன்லைனில் (www.ideunom.ac.in) விண்ணப்பிப்பதற்கும்,
தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்குமான கடைசி தேதி இம்மாதம் 16-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அபராத கட்டணத்துடன் 26-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் உரிய தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்குமான கடைசி தேதி இம்மாதம் 16-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அபராத கட்டணத்துடன் 26-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் உரிய தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி