Oct 16, 2015
Home
PROCEEDING
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு இன்று சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது - இயக்குநர் செயல்முறைகள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு இன்று சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது - இயக்குநர் செயல்முறைகள்
14 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
This year PG Trb announcement?
ReplyDeletePg trb epa?
ReplyDeleteToday pg councelling how many vacancies are filled? Pls share any body knows.
ReplyDeleteKeshav sir நீங்க சொல்லுங்க pg trb வருதா? இல்லையா?
DeleteConfirm than sir, irunthalum election varuvathal konjam kolapama ullathu. Ethuvaga irunthalum Nov endukkul vantjalthan illena no exam only welfare list.
ReplyDeletewhen engg trb..? plz tell anyone...
DeleteAny time 😊 may come....be prepared....we applied already..whish deot u are?....
Deletesir.. i am cse dept... ur no plz... want to talk...
DeleteSend me your no to sathishapl11@yahoo.com.
DeleteCall u
• REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:
ReplyDeleteஒரு எளிய சட்ட விளக்கம் :
* இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்றத்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.
* உதாரணமாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
வழங்கும் கொள்கை போன்றது.
* ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
* இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.
* அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
கூறியிருக்க வேண்டும்.
* ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
* எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.
* மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
சட்டமோ,அரசின் கொள்கையோ,அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.
* அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:
judgement 1
669 vacancies filled by = general 69% reservation act[all
castes ]
judgement 2
669 vacancies filled by = sc &sca only
* அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று)
அது தவறான தீர்ப்பு ஆகும்.
அதாவது எப்படியெனில்
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
what is the judgement?
* அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?
அதாவது
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
* மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
அமைந்துவிடும்.
* இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?
* எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.
ALL THE BEST FOR SC & SCA CANDIDATES
For maths dept... Pg trb ll come r not
ReplyDeleteFor maths dept... Pg trb ll come r not
ReplyDeleteFor maths dept... Pg trb ll come r not
ReplyDeleteFrds enathu munthaya comments yarayum kastapaduthi irunthal I am really sorry frds
ReplyDelete