பழைய ஓய்வூதியம்: ஆசிரியர்கள் தீர்மானம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2015

பழைய ஓய்வூதியம்: ஆசிரியர்கள் தீர்மானம்

பழைய ஓய்வூதியம் முறையை அமல்படுத்த, அனைத்து இந்திய ஆசிரியர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது.மதுரையில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பாலமுருகபாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் ஜார்ஜ் பேசினார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைதல், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநில துணை செயலாளர்கள் ஜான், இளஞ்செழியன், ஜெயகுமார், செல்வபூபதி, சிவாஜி, சீனிவாசன், முகமது இஸ்மாயில், தனபால் கலந்து கொண்டனர். பொருளாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி