23/08/2010 ற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் எங்களின் கண்ணீர் சிந்தும் நாட்கள் தீர வழி தேடியே நீண்ட வாழ்க்கை பயணம்.எங்களின் வாழ்க்கை எதிர் வரும் 2016 நவம்பர் 15 ல் முடிவுக்கு வரும் என தெரிந்தும் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றோம். எம் குறைகளை கேட்க கூட ஆள் இல்லை...
பிறகு எப்படி தீர்வு கிடைக்கும்?
23/08/2010 ற்கு முன்பு மிகுந்த ஆவலுடன் ஆசிரியர் பணிக்காக பயின்று வெற்றிகரமாக பட்டம் பெற்று வாழ்க்கையில் ஓரு புதிய விடியல் கிடைக்கும் என பல நாட்கள் காத்திருந்து 23/08/2010 ற்கு பிறகு ஆசிரியர் தகுதி தேர்வின் வீரியத்தை தமிழக அரசே முறைப்படி அறிவிக்காத சூழலில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்று இன்று பாவப்பட்டவர்களாக பணியாற்றி வருகின்றோம்.அரசு போட்டி தேர்வு அல்ல...அரசு தகுதி தேர்வு என்று எப்போதும் கூறும் தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் நாங்கள் தகுதி இல்லாமல் பணியில் உள்ளோம் என 15/11/2016க்கு பிறகு எப்படி நிருபிக்கப் போகிறது?
அரசு வரையறைப்படி பணி நியமனம் பெற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிந்து வரும் நாங்கள் கடந்த காலங்களில் எங்கள் பாடங்களில் முழு தேர்ச்சி கொடுத்து இருந்தாலும் இன்றளவும் நாங்கள் ஆசிரியர்களாக யாராலும் மதிக்கப்படுவதில்லை.தகுதியற்ற ஆசிரியர்கள் மூலமாக கடந்த ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களும் தகுதி இழக்க வாய்ப்பு உண்டோ? கடந்த இரண்டரை வருடங்கள் TET பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. கல்வி துறை ஆசிரியர்கள் தேர்வு முறையில் ஒரு சில குழப்பங்கள்இருப்பது மறுப்பதற்கும் இல்லை.
திடீரென ஒரு நாள் எங்களை பணியில் இருந்து நீக்கப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் கெடுவது மட்டுமல்ல... வாழ்க்கையே கெட்டு விடும் என்பது தானே உண்மை.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள சுமார் 8000 ஆசிரியர் குடும்பங்கள் தமிழக அரசின் ஒரு கொள்கை முடிவுக்கு இன்றளவும் காத்துக்கொண்டு உள்ளனர்.
23/08/2010க்குபிறகு பணியில் சேர்ந்த எங்களில் பலர் இன்னும் ஊதியம் பெறாத நிலையிலும், வளரூதியம், ஊக்க ஊதியம், தகுதி காண் பருவம் நிறைவு பெறாத நிலை, அரசின் சலுகைகள் முறையே பெற இயலாத சூழல்...இதை எல்லாம் தாண்டி நாங்கள் தகுதி பெறாத ஆசிரியர்கள் என மற்றவர்கள் சொல்ல அதை கேட்கும் போது இதயத்தின் ஆழத்தில் ஏற்படும் வலியை எடுத்துக் கூற வார்த்தைகள் இல்லை.மனதளவில் எங்கள் எதிர்பார்ப்புக்களையும், பிரட்சணைகளையும் முன் நிறுத்தி மிகப்பெரிய அளவில் போராடும் திறன் எங்களிடம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அரசியல் அறிஞர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் எமது கண்ணீர்படிந்த வேண்டுகோள் யாதெனில்...23/08/2010 ற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் தகுதி தேர்வு இல்லாது பணியில் சேர்ந்த எங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு அளித்து கடந்த கால கல்வி பயணத்தை ஆராய்ந்து, தேவைப்படின் பயிற்சிகள் பல கொடுத்து நிரந்தர பணியாக மாற்றி அரசாணை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு...
23/08/2010 ற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.
- Article By Mr. Chandru.
Saibaba will help you
ReplyDeleteSairam
sai ram
ReplyDeleteNice
ReplyDeleteYes sir please help this teacher .
ReplyDeleteநானும் 2012 பணியில் சேர்ந்து தேர்வே வைக்காத நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் பணி ஒப்புதல் வழங்கவில்லை சம்பளம் இல்லாமல் 14 மாதங்கள் வேலை செய்தேன் பிறகு 2013 ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றேன் ஆனால் ஊதியம் தேர்ச்சி பெற்ற மாததிலிருந்தே வழங்கப்பட்டது
ReplyDeleteஅன்பு நண்பரே, ஏன் வீண் கவலை? நிச்சயம் உங்களின் வேலை போகாது. எவ்வாறெனில் ஒரு பணியில் சேர விதிகளை சேர்வதற்கு முன் அறிவிக்க வேண்டுமே ஒழிய சேர்த்துக்கொண்ட பின்னர் பல நாட்கள் கழித்து ஒரு தேர்வில் வெற்றிபெற வேண்டும் என கூறும் அரசின் கூற்று தவறு. இதை நாம் சட்டரீதியாக வெல்ல நாம் அனைவரும்ஒன்று சேர வேண்டும். நீதி வெல்லும். தொடர்பு கொள்க 9443903443
ReplyDeleteதளர்வு ஆணை வெளியிட முதல்வர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனுவை அனுப்புங்கள்
ReplyDeleteFrom Madurai or Dindigul to virudhunagar dist B.T assist mutual transfer wants for social science pls call 8220016405
ReplyDeleteMutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......
ReplyDeleteIm appointed in 16/03/2011 in aided school what about me i have to clear tet are no need
ReplyDeleteTo clear but im getting salary till date from my appointment
Plse sir tell me
ReplyDeleteIf any teachers know complete information about this sutuation plse tell me
ReplyDeletePLEASE SIR ANYBODY KNOW 2010 CV CASE HEARING .
ReplyDeleteWHEN 2010 CV CASE HEARING
ReplyDeletemutual tranfer from cbe to coonoor wanted
ReplyDeleteBT English transfer want to kallakurchi, villupuram district to Chennai, Chengalpattu, kancheepuram, thiruvallur district. if willing contact to me 8124992292
ReplyDeleteB.T English Kanchipuram DT Transfer want to Tiruvannamalai or villupuram DT 9751086707
ReplyDeleteEthukku vidivu kalam elliya.. 82 mark yeduthavanellam velaikku poittu erukanunga Yen anna 104 ( maths) department. First time 83 yeduthu fail agi.. Fail anathala work panni erunttha school ah job resign pannittu atharkaga Dailum 13 hours padichi..Avaru padikkum pothu nan edanchala erunthathala Yenna Vera room parka solli veliye anupittaru.. Appadi eppadinu Kasta Pattu padichi 104 mark vangi pass anaru Yen Annan even certificate verification kooda poittu vanthutaru . Appo avaroda weight 80 erukum..atharkaga Appuram entha tamil nadu government avinga suya nalathukaga yerpaduthiya Antha weitage muraiyala Yen anna na romba mosamana mana nilaiya yerpaduthiduchu..
ReplyDeleteAthu yerpaduthiya vilaivugal
..
Vera jobukku poga mudiyala
Seriya sappdida mudiyala.
Veetukku parthu ella
Sapidama sapdima Atha pathiye nenachu nenachu Ennaki Yen anna yenga veetukku Vantha.. Yeppadi vanthu erukan theriuma nanbarkaley
Seriya sapidama oru kidney failure aaiduchu, over BB, FEVER,... Etc
Avar patta vethanai yenga kitta solla pa Avaru thaniya chennai la room yeduthu summa temporary ya work pannittu Seriya sapidama. Erunthathala yengalukku theriyala and avanum yethuvum solala..
Kadaciya nethu veetukku vanthen Avanala nikka koodam mudiyala Avvlo week health conditions la vanthan.. Yenga veetula yellarum parthu aluthuttom 80 kg weight erunthavan eppo 45 kg than erukan avan pottunu erukura pant koodal edupula nikkala Avvlo weeka na health conditions la vanthu erukan..
Endru Kalaila than vilupuram hospitalukku kootittu ponom anga scan panni parthathula kidney failure nu sollitanga... Eppo nanga Avana Podi hospitalukku kootittu poittu erukom nanbarkaley ethukku vidivu kalam elliya.. Yeppothu namakkana neram varum..matram varuma.yendra Kavalaiudan Yen annanukkaga thambi Rajkanna.Mca.. Kavalaiudan yelithiyathu entha comments..
annanuku kandipa velakedaikum kavalapadadinga friend kalam padil sollum kathirunga
ReplyDelete