மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பணிக்கு செல்லாமல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன்பும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 லட்சம் ஆசியர்கள் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர். வேலைநிறுத்தம் அறிவிப்பு ஜாக்டோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஜாக்டோ உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்தனர். அதிரடி ஆலோசனை போராட்டத்தை முறியடிக்க பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர்கள் போராட்டம் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட அளவில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 21 இணைஇயக்குநர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடவும் உத்தரவிடப்பட்டது.

This is unnecessary & selfish strike. Many of the Graduates & Engineers have unemployment problem. Maximum Sch Grade teacher have't sufficient Knowledge. Just they stied +2, and D.T.Ed. Their salary above 30000. But they asked more salary. If Govt Take strong action and remove from job. Next month they earn only 3000( They are worth is 3000 Only) . This is only fact. Teacher's well know it.
ReplyDeleteIf Govt conduct TET for working teacher. Only 20% only pass the exam.
டேய் புறம்போக்கு ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கையை நல்லா படிச்சிப்பாருடா. சம்பளம் போதலையினு எங்கடா கேட்கிறாங்க?. உனக்கு திறமையிருந்தா அரசு ஆசிரியர் வேலைக்கு போடா சொறி பிடிச்ச நாயே.
Deleteடேய் புறம்போக்கு ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கையை நல்லா படிச்சிப்பாருடா. சம்பளம் போதலையினு எங்கடா கேட்கிறாங்க?. உனக்கு திறமையிருந்தா அரசு ஆசிரியர் வேலைக்கு போடா சொறி பிடிச்ச நாயே.

Deleteமூடனே, எங்கள் உரிமையை நாங்கள் கேட்கிறோம், எங்களின் போராட்டத்தை குறைகூறும் நீ BRC ல் உட்கார்ந்து ஊரை ஏமாற்றுகிறாய்.
ReplyDeleteUngalukku evolo kuduthalum patthathu....,..........!
DeleteUngalukku evolo kuduthalum patthathu....,..........!
Deleteநீ என்ன உங்கப்பன் வீட்டிலிரிந்தா கொடுக்கபோகிற.ஏண்டா எங்க பாவத்தில் வந்து விழற
DeleteMoodi kittu poda dai.oru velaium seiyyama lacha kanakkula sampalam vankura MP MLA va poi kelu intha kelvi..nanga matha ella states laium kodukkuratha than nangalum kekkurom..
ReplyDeleteMoodi kittu poda dai.oru velaium seiyyama lacha kanakkula sampalam vankura MP MLA va poi kelu intha kelvi..nanga matha ella states laium kodukkuratha than nangalum kekkurom..
ReplyDeleteDai kodi kanakkula oozal panravana ketka maatringa Naanga uzaippukku oodhiyam ketkirom da loosu payala
ReplyDeleteஹலோ சார் நாங்க உழைக்கவில்லையா வந்து பாருங்கள் .நாம் படிக்கும்போது ஒரு பாடத்தை ஒரு முறை நடத்தி விளக்கம் சொன்னார்கள். இன்று ஒரு பாடத்தை ஒரு குழந்தைக்கு ஒர் முறை வீதம் 30 பேருக்கு 30 முறை கற்பிக்கின்றோம்.
ReplyDelete