பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமனம் செய்யக் கோரி 15.11.2015 அன்று காலை 10மணிக்கு. திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈரப்பு ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2015

பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமனம் செய்யக் கோரி 15.11.2015 அன்று காலை 10மணிக்கு. திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈரப்பு ஆர்ப்பாட்டம்.

கணினி இன்றியமையாத இன்றைய சூழலில் தொடக்க மற்றும் நடுநிலை,உயர்நிலை பள்ளிக்குகுறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும்தமிழக அரசு பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும்.1992 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 21000 பேருக்கும் மேற்பட்ட பி.எட் கணினிஆசிரியர்கள் உள்ளனர். அனைவரும் அங்கிகரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றோம். நாங்கள் பெற்ற பட்டம் இன்று பயன் இல்லாமல் வறுமையில் வாடுகின்றோம்.


1)TET, TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லை.

2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட் கணினி அறிவியலில் பி.எட்பட்டம் பெற்ற எங்களுக்கு அதிலும் வாய்ப்பு இல்லை.

3) உடற்கல்வி ,ஓவியம்,தையல்,கணினி ஆகிய"தொழிற்கல்வி"படாங்களுக்கான"சிறப்பாசிரியர்" நியமனத்தில்கூட கணினி அறிவியல் பி.எட் படித்தபட்டதாரிகள்- புறக்கணிக்கப்பட்டனர்­. அந்த ஆசிரியர் பணியிலும் கூடஎங்களுக்கு வாய்ப்புகள் இல்லை.15.11.2015 அன்று காலை 10மணிக்கு. திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்புமாபெரும் கவன ஈரப்பு ஆர்ப்பாட்டம்.


வெ.குமரேசன்

மாநில செயலாளர்.

9626545446.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி