கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகாத்திருப்போரின் விவரங்களை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையானது தமிழகஅரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இதில், 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாவர்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகாத்திருப்போரின் விவரங்களை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையானது தமிழகஅரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகாத்திருப்போரின் விவரங்களை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையானது தமிழகஅரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி