விஜய் தொலைக்காட்சியில் கோவை மாவட்டத்தின் மூலத்துறை அரசுப்பள்ளி மாணவர்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2015

விஜய் தொலைக்காட்சியில் கோவை மாவட்டத்தின் மூலத்துறை அரசுப்பள்ளி மாணவர்கள்...

கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு (22-11-15) மாலை 7:00 மணிக்கு


"ஒரு வார்த்தை ஒரு லட்சம்"..நிகழ்ச்சியின் அடுத்த சுற்றில் விளையாட உள்ளார்கள்...


நிகழ்ச்சியை காணுங்கள்...

மாணவர்களை வாழ்த்துங்கள்...

ஜெ.திருமுருகன்

கணித பட்டதாரி ஆசிரியர்,

மூலத்துறை

கோவை மாவட்டம்

அலைபேசி:9788334907,8807334907

6 comments:

  1. இப்பள்ளிக்கும்,ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல.
    தாய்மொழியில் தான் கல்வி பயில வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இம்மாணவர்கள்.
    அரசு பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் இப்படிப்பட்ட சாதனைகள் சாத்தியமே!!!!!
    இம்மாணவர்களுக்கு மிக சிறந்த எதிர்காலம் இருக்கிறது.இவர்களுடைய ஆசிரியர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!!!!

    ReplyDelete
  2. All the teacher share your thought. Any way all the Best students

    ReplyDelete
  3. இப்பள்ளிக்கும்,ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல.
    தாய்மொழியில் தான் கல்வி பயில வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இம்மாணவர்கள்.
    அரசு பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் இப்படிப்பட்ட சாதனைகள் சாத்தியமே!!!!!
    இம்மாணவர்களுக்கு மிக சிறந்த எதிர்காலம் இருக்கிறது.இவர்களுடைய ஆசிரியர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி