கல்வி தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை கண்டறியவும், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்தியக் கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்காகவும், 3 நாள் கூட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலையின் துணைவேந்தர்கள், தலைவர்கள், இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாடு முழுவதிலுமுள்ள கல்வி நிறுவன தலைவர்களை ஒருங்கிணைத்து, ஜனாதிபதி கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
Nov 3, 2015
Home
kalviseithi
கல்வி தரத்தை உயர்த்த பிரணாப் முகர்ஜி தலைமையில் கூட்டம்
கல்வி தரத்தை உயர்த்த பிரணாப் முகர்ஜி தலைமையில் கூட்டம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி