Flash News:தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (16.11.2015)விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2015

Flash News:தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (16.11.2015)விடுமுறை

*ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*புதுக்கோட்டை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*கன்னியாகுமரி  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நாமக்கல் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*வேலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

33 comments:

  1. சேலம் மாவட்டத்தில் இடப்படி வட்டத்தில் புதிதாக இணைந்த ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் பயிற்சி மழை காரணமாக நாளை மட்டும் (திங்கள்) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.... பயிற்சி அடுத்த வேலைநாளில் தொடர்ந்து நடைபெறும்.

    ReplyDelete
  2. Replies
    1. நண்பரே இது உறுதிப்படுத்தப் பட்ட தகவல்தானா!! தெரிவிக்கவும்.

      Delete
    2. In some blocks training is there ??

      Delete
    3. தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
    4. training is there for nemili block- but some may not come tmrw

      Delete
    5. என்ன? சொல்றிங்க புரியல சார்.

      Delete
    6. those who r coming from chennai and tiruvallur may not come

      Delete
  3. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் பயிற்ச்சி நாளை நடைபெறுகிறது...

    ReplyDelete
  4. in which block in vellore dist trg post poned pl conform

    ReplyDelete
  5. in which block in vellore dist trg post poned pl conform

    ReplyDelete
  6. in which block in vellore dist trg post poned pl conform

    ReplyDelete
  7. in which block in vellore dist trg post poned pl conform

    ReplyDelete
  8. in which block in vellore dist trg post poned pl conform

    ReplyDelete
  9. in which block in vellore dist trg post poned pl conform

    ReplyDelete
  10. in which block in vellore dist trg post poned pl conform

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி