கருவூலத்துறை ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2015

கருவூலத்துறை ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்

தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள், 3,000 பேரின், ஒருநாள் சம்பளத்தை, தமிழக அரசு பிடித்தம் செய்துள்ளது.


சென்னை, பனகல் மாளிகை, கருவூல கணக்குத்துறை தலைமையகத்தில், அக்., 1ல் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அதிகாரி மூர்த்தி, மயங்கி விழுந்து இறந்தார். இதற்கு, 'இயக்குனர் முனியநாதன் கொடுத்த, 'டார்ச்சரே' காரணம், அவரை இடம் மாற்றம் செய்ய வேண்டும்; மூர்த்தி குடும்பத்திற்கு நிவாரணத் தொகை, அவரது வாரிசுக்கு வேலை வேண்டும்' என, கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதை வலியுறுத்தி, அக்., 6ல், ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்; இதில், 3,000 பேர் பங்கேற்றனர். அவர்கள் பணிக்கு வரவில்லை எனக் கருதி, ஒருநாள் சம்பளமான, மொத்தம்,20 லட்சம் ரூபாயை அரசு பிடித்தம் செய்துள்ளது.


கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க பொதுச்செயலர் சிலுப்பன் கூறியதாவது:தற்செயல் விடுப்புக்கு சம்பளம் பிடித்தது சரியல்ல. நிதி அமைச்சர் பரிந்துரைப்படி, நிதித்துறை செயலர் மற்றும் தலைமைச் செயலருடன் பேச உள்ளோம். தீர்வு கிடைக்கா விட்டால், பல கட்ட போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

6 comments:

  1. Today 2010th cv case judgement

    COURT NO. 9
    Hon`ble Mr Justice T. S. SIVAGNANAM
    Hon`ble Mr Justice G. CHOCKALINGAM
    To be heard on Tuesday the 3rd day of November 2015 at 2.15 p.m.
    Sr. No.Case No.Petitioner AdvocatesRespondent Advocates
    FOR PRONOUNCING ORDERS
    [spl ord.] (REMANDED BACK)
    1.WP18793/2012M/S.P.RAJENDRAN J.LAKSHMI
    NARAYANAN AK.GOPALAN FOR
    ALL PETITIONERS EXCEPT 24TH
    PETITIONER
    M/S.M.THIRUNAVUKKARASU
    S.SIVAKUMAR FOR P24
    GOVT. PLEADER FOR RESPONDENT
    (Service)
    [spl ord.] (REMANDED BACK)
    AND FOR INJUNCTION
    MP 1/2012M/S.R.SUDHA
    AND
    WP 4827/2012 M/S.C.UMA
    N.R.R.ARUN NATARAJAN
    KAVITHA DEENADAYALAN
    AND FOR INJUNCTION
    MP 1/2012M/S.C.UMA
    N.R.R.ARUN NATARAJAN
    KAVITHA DEENADAYALAN
    AND FOR DIRECTION
    MP 2/2012M/S.C.UMA
    N.R.R.ARUN NATARAJAN
    KAVITHA DEENADAYALAN

    ReplyDelete
  2. Part time speacial teacher list
    Drawing ok


    P e t ok

    Swing ok

    Life style teacher???

    ReplyDelete
  3. Abi murugadas publish news about 2010 cv case status pls.

    ReplyDelete
  4. 2010 CV government Ku favorite a judgement sollitanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி