இதன்மூலம் மாணவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு உதவித்தொகை மற்றும் பல சலுகைகளை பெற்று வந்தனர்.இந்த பெல்லோஷிப் நடைமுறையை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக் கழக மானியக்குழு ரத்து செய்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக் கழகங்களின் மாணவர் அமைப்புகள், கடந்த ஒருவாரமாக, டில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.யு.ஜி.சி., தலைமை அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், நேற்று, தமிழகத்திலிருந்தும் மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர்.பின், அந்த மாணவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:பெல்லோஷிப் நடைமுறையை, ரத்து செய்ததை ஏற்க முடியாது. இதை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது, டில்லி போலீஸ் தடியடி நடத்தியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பட்ட மேற்படிப்பின்போது, மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த, பெல்லோஷிப் நடைமுறையை, மீண்டும் கொண்டுவர வேண்டும்.
சென்னை பல்கலைக் கழகத்தில், பல்வேறு மட்டங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதை எதிர்த்தால் அச்சுறுத்தப்படுவதாகவும், குற்றம் சுமத்தி, டில்லியில் உள்ள, பல்கலைக் கழக மானியக்குழு தலைமை அலுவலகத்தில், புகார் தரப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில், பிஎச்.டி., உள்ளிட்ட ஆய்வு படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, 'பெல்லோஷிப்' வழங்கப்பட்டு வந்தது.
இதன்மூலம் மாணவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு உதவித்தொகை மற்றும் பல சலுகைகளை பெற்று வந்தனர்.இந்த பெல்லோஷிப் நடைமுறையை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக் கழக மானியக்குழு ரத்து செய்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக் கழகங்களின் மாணவர் அமைப்புகள், கடந்த ஒருவாரமாக, டில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.யு.ஜி.சி., தலைமை அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், நேற்று, தமிழகத்திலிருந்தும் மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர்.பின், அந்த மாணவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:பெல்லோஷிப் நடைமுறையை, ரத்து செய்ததை ஏற்க முடியாது. இதை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது, டில்லி போலீஸ் தடியடி நடத்தியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பட்ட மேற்படிப்பின்போது, மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த, பெல்லோஷிப் நடைமுறையை, மீண்டும் கொண்டுவர வேண்டும்.
இதன்மூலம் மாணவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு உதவித்தொகை மற்றும் பல சலுகைகளை பெற்று வந்தனர்.இந்த பெல்லோஷிப் நடைமுறையை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக் கழக மானியக்குழு ரத்து செய்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக் கழகங்களின் மாணவர் அமைப்புகள், கடந்த ஒருவாரமாக, டில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.யு.ஜி.சி., தலைமை அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், நேற்று, தமிழகத்திலிருந்தும் மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர்.பின், அந்த மாணவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:பெல்லோஷிப் நடைமுறையை, ரத்து செய்ததை ஏற்க முடியாது. இதை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது, டில்லி போலீஸ் தடியடி நடத்தியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பட்ட மேற்படிப்பின்போது, மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த, பெல்லோஷிப் நடைமுறையை, மீண்டும் கொண்டுவர வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி