“அகரம் பவுண்டேஷன்” - தன்னார்வலர் ஆசிரியர்கள் தேவை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2015

“அகரம் பவுண்டேஷன்” - தன்னார்வலர் ஆசிரியர்கள் தேவை!

“அகரம் பவுண்டேஷன்” சார்பாக பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் அகரம் மாணவர்களுக்குத் திண்டிவனம் அருகில் உள்ள கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளயில் வாரந்தோறும்சிறப்பு வகுப்புகள்நடைபெறுகின்றன. இந்த சிறப்பு வகுப்பில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பும் ஆசிரியர்கள்,


அகரம் மென்டார் திரு. ஜே.சுரேஷ் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்றால் நலம். தொடர்புக்கு J. சுரேஷ் 9894637974 Email. to jvvsureshin@yahoo.com.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி