Nov 7, 2015
Home
AADHAAR
KURAL
தொடக்கக் கல்வி-அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவர்கள்- ஆதார் அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் அமைத்தல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு...
தொடக்கக் கல்வி-அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவர்கள்- ஆதார் அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் அமைத்தல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு...
74 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
ReplyDeleteஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
புத்தக விவரம் :
தமிழ் - பகுதி அ
தமிழ் - பகுதி ஆ
தமிழ் - பகுதி இ
அறிவியல்
வரலாறு- 1
பொது அறிவுதொகுப்பு - 1
கணிதம் - 1
மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.
குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626
Raja , ram , rajalingam,natraj,ajilan,yuvaraj,mohan sir adw 30% case aduththu eppothu visaranaikku varukirathu??
Deletethis week end confirm?
Raja , ram , rajalingam,natraj,ajilan,yuvaraj,mohan sir adw 30% case aduththu eppothu visaranaikku varukirathu??
Deletethis week end confirm?
திரு. சரவணன்... நமது வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் உள்ளார். மேலும் அடுத்தவாரம் முழுவதும் (9 முதல் 13 வரை) நீதிமன்றம் விடுமுறை. அதற்க்கு அடுத்தவாரம் நமது வழக்கை விசாரிக்கும் நீதிபதி வருவாரா என்பது சந்தேகம்தான். அதனால் நாம் பொறுமையாக இருந்துதான் ஆகவேண்டும்.
DeleteTet case next date :27-01-2016
ReplyDeletewww.asiriyar.com
Delete90 above tet candidates
Deleteசுப்ரீம் கோர்ட் கேஸ் சீக்கிரம் முடிக்காபடாவிட்டால், போராட்டம் செய்தும் என்ன பயன் உண்டாகப்போகிறது.
சரி நண்பரே....
Deleteநாம் என்ன கோரிக்கையை வைத்துப் போராடுகிறோம்?
யாரிடம் கோரிக்கை வைக்கப் போகிறோம்?
தற்போதைய சூழ்நிலையில் நம்முடய கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
கல்வித்தறை அதிகாரிகளிடம் போனால் , அரசாங்கத்தின் உத்தரவை செயல்படுத்துகிறோம் என்பார்கள். அரசாங்கத்திடம் போனால் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துகிறோம் என்பார்கள். நீதிமன்றத்திடம் போனால் வழக்கு முடியட்டும் என்பார்கள்.
இந்தப் பதிலைக் கேட்டவுடன் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாமா?
அல்லது நமது கோரிக்கயை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதற்கான சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான வழிமுறையைத் தெளிவாகக் கூறுங்கள் (பதிவிடுங்கள்)
Is it true Mr.David
ReplyDeleteதீர்பின் இறுதி பகுதி
DeleteNo.32241/2014 The respondent No.1 has already filed the counter affidavit. Three weeks time as last chance is given to the Ld.counsel for the petitioner to file the affidavit in proof of dasti service of notice already issued to respondent Nos.2 & 3.
List the matters again on 27.01.2016.
90 above tet candidates சுப்ரீம் கோர்ட் கேஸ் சீக்கிரம் முடிக்காபடாவிட்டால், போராட்டம் செய்தும் என்ன பயன் உண்டாகப்போகிறது.
DeleteNot a confirmed news sir.
ReplyDeleteThis news conform...
DeleteIt's a confirmed news frds. ..
Deletemutual transfer to trichy bt english
ReplyDeletethiruvannamalai or krishnakiri or vellore candidates
pls contact nsdinfotech@gmail.com
mutual transfer to tirupur bt english
ReplyDeletedharmapuri or villuppuram dt candidates
pls contact nsdinfotech@gmail.com
selfish government should learn a lesson in this election........
ReplyDeletes.court case paravayillai
Deleteadw case(madurai high court) romba mosam
When pg trb is going to announce.anybody tell me pls
ReplyDeletepg exam next year only confirm news....
ReplyDeleteRavi sir what about eng or polytechnic exam?
DeleteThis comment has been removed by the author.
DeleteNext year mean 2016-17 nu sollurigala sir.
DeleteWhat about polytechnic trb exam.. இதாவது வருமா வராதா..
ReplyDeleteNext year ah next year how is it possible
ReplyDeleteExam may come anytime...keep on studying till notification come..
DeleteWww. asiriyar. Com
ReplyDeleteWww. asiriyar. Com
ReplyDeleteWww. asiriyar. Com
ReplyDelete90 above tet candidates
ReplyDeleteசுப்ரீம் கோர்ட் கேஸ் சீக்கிரம் முடிக்காபடாவிட்டால், போராட்டம் செய்தும் என்ன பயன் உண்டாகப்போகிறது.
2 list veduvaduku vaipu eruku sir poradenal
ReplyDelete100% வாய்ப்பு இருக்கிறது.
Deleteசீக்கரத்தில் சுப்ரீம் கோர்ட் கேஸ் முடிந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
2 list veduvaduku vaipu eruku sir poradenal
ReplyDeleteElection date அறிவிப்பதற்க்குள்
Deleteசுப்ரீம் கோர்ட்டில் தகுதித்தேர்வு
வழக்கு முடீந்துவிட்டால் 100% அடுத்து ஆசிரியர் பணிநியமனங்கள்
நடைபெறும்..
yes
Deleteசரி நண்பரே....
Deleteநாம் என்ன கோரிக்கையை வைத்துப் போராடுகிறோம்?
யாரிடம் கோரிக்கை வைக்கப் போகிறோம்?
தற்போதைய சூழ்நிலையில் நம்முடய கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
கல்வித்தறை அதிகாரிகளிடம் போனால் , அரசாங்கத்தின் உத்தரவை செயல்படுத்துகிறோம் என்பார்கள். அரசாங்கத்திடம் போனால் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துகிறோம் என்பார்கள். நீதிமன்றத்திடம் போனால் வழக்கு முடியட்டும் என்பார்கள்.
இந்தப் பதிலைக் கேட்டவுடன் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாமா?
அல்லது நமது கோரிக்கயை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதற்கான சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான வழிமுறையைத் தெளிவாகக் கூறுங்கள் (பதிவிடுங்கள்)
2 months aguma enna sir soldreenga
ReplyDeleteIntha govt kandipa job kidaikadhu so yarum namba vebdam DMK vantha mattum tan vidivu kalam varum so porattan matrum unna viratham irundhum entha use illai so time waste pannama vera velaya prunga plz
ReplyDeletecoming week adw case fninsh and 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA with in november 20???
ReplyDeleteis it true?????????????
திரு. சரவணன்... நமது வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் உள்ளார். மேலும் அடுத்தவாரம் முழுவதும் (9 முதல் 13 வரை) நீதிமன்றம் விடுமுறை. அதற்க்கு அடுத்தவாரம் நமது வழக்கை விசாரிக்கும் நீதிபதி வருவாரா என்பது சந்தேகம்தான். அதனால் நாம் பொறுமையாக இருந்துதான் ஆகவேண்டும்.
DeleteRaja , ram , rajalingam sir adw 30% case aduththu eppothu visaranaikku varukirathu??
ReplyDeletewhat is the status of adw case?
ReplyDelete30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:
ReplyDeleteஒரு எளிய சட்ட விளக்கம் :* இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்றத்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.
* உதாரணமாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் கொள்கை போன்றது.
* ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
* இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.
* அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
கூறியிருக்க வேண்டும்.
* ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
* எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.
* மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
சட்டமோ,அரசின் கொள்கையோ,அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.
* அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:
judgement 1
669 vacancies filled by = general 69% reservation act[all castes ]
judgement 2
669 vacancies filled by = sc &sca only
* அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று)
அது தவறான தீர்ப்பு ஆகும்.
அதாவது எப்படியெனில்
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
what is the judgement?
* அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?
அதாவது
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
* மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
அமைந்துவிடும்.
* இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?
* எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.
ALL THE BEST FOR SC & SCA CANDIDATES
Raja , ram , rajalingam,natraj,ajilan,yuvaraj,mohan sir adw 30% case aduththu eppothu visaranaikku varukirathu??
ReplyDeletethis week end confirm?
திரு. சரவணன்... நமது வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் உள்ளார். மேலும் அடுத்தவாரம் முழுவதும் (9 முதல் 13 வரை) நீதிமன்றம் விடுமுறை. அதற்க்கு அடுத்தவாரம் நமது வழக்கை விசாரிக்கும் நீதிபதி வருவாரா என்பது சந்தேகம்தான். அதனால் நாம் பொறுமையாக இருந்துதான் ஆகவேண்டும்.
Delete30% adw case yappa complete achum. Yarukku therium. Sollunga.solunga.
ReplyDelete90 above mrk eduthavunga aided school pathu amt kuduthavadhu seekiram ponga unga life and time waste pannatheenga
ReplyDelete90 above mrk eduthavunga aided school pathu amt kuduthavadhu seekiram ponga unga life and time waste pannatheenga
ReplyDeleteHow to get genuiness for 10 std from Kerala plz tell me
ReplyDeleteTet case result will come this month 23 rd but it will be on the favour of the govt
ReplyDeleteHi sir give ur mail id and phone no sir
DeleteSakthiNadi7@gmail.com
Deleteசார்... நீங்கள் சொல்வது எந்த வழக்கு பற்றி....?
DeleteSo be ready for the next exam
ReplyDeleteUngaluku intha information LA doubt iruntha information act LA kelunga ans therium k
ReplyDeleteபிரிவினைவாதிகளால் ஏற்படும் போராட்டம் வீண்...... வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராடுவது பலம் அல்ல...பலவீனம்...மேலும் இவர்களின் போராட்ட குணம் முந்தைய ஆண்டு போராட்டக்காரர்களுக்கு தெரிந்ததே...
ReplyDeleteஆகவே என்னுடைய நண்பர்கள் இவர்களது டெட் போராட்டத்தில் கலந்து கொள்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம் மேலும் நான் பங்கேற்கவில்லை....
போராட்டம் செய்வதாக பணம் யாருக்கும் தராதீர்...அப்படி நீங்கள் தருவதாக இருந்தால உங்கள் பெயரில் வழக்கு தொடுப்பதே ( இணைவதே) நலம்...
- இந்த போராட்டம் சுயநலமானது...சட்ட ரீதியில் அல்ல...
நான் கலந்து கொள்வதாக சொல்லும் புரளியை நம்ப வேண்டாம்.....
நமது டெட் வழக்கு ஜனவரி 27க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது...வெற்றி நமக்கே...
விவரம் விரைவில் கட்டுரையாக...
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் புளியங்குடி
நண்பர் ராஜலிங்கம் அவர்களுக்கு வணக்கம், யார் போராட்டம் நடத்தினால் என்ன , நமக்கு வேலை கிடைத்தால் போடும். நீங்கள் உட்பட யாரும் தலைவர் எங்களுக்கு தலைவர் கிடையாது . எனவே , நான் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை , போராட்டம் பயன் அற்றது என கூருவது நல்லதா ? நீங்கள் கலந்து கொண்டால் 5000 பேர் வரபோவதும் இல்லை . நீங்கள் வரவில்லை என்றால், யாரும் வராமல் இருக்க போவது மில்லை. சினிமாவில் விவேக் ஒரு படத்தில் சொல்வர் , தமிழகமே , என் பின்னல் இருக்கு என , அது போல் உள்ளது உங்கள் செய்தி . எல்லோருக்கும் ஒரே ஆசை, அரசு வேலைக்கு போகணும் , அவோலோவ் தான். யார் கூப்பிட்டலும் போவோம். ஏன் ஒரு சொறி நாய் போராட்டம் நடத்தினால் குட , ,எங்களுக்கு வேலை கிடைக்கதுன்ன போவோம் . நீங்கள் தயவு செய்து எந்த கமெண்டும் போடா வேண்டாம் . நம்மாளால் யாரும் மனம் கஷ்டப்படக்கூடாது , புரிந்து கொள்ளுங்கள் நண்பரே.
Deleteதிரு சேலம் குளுஸ்டார் தாங்கள் யார் என்பதும் நன்றாக தெரியும்... இருப்பினும் நான் உங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை...
Deleteநீங்கள் எந்த சொறிநாய் கூப்பிட்டாலும் செல்லுங்கள் அது எனக்கு தேவையில்லை...
என்னுடைய பெயர் தவறாக பயபடுத்துவதாகவும், நானும் கலந்து கொள்வதாக சிலர் கூறியதாக என் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்தது... ஆகவே வெளிப்படையாக என் நிலைப்பாட்டை அறிவித்தேன்...
நீதிமன்ற வழக்கு இருக்கும் போது, நெய் திரண்டு வரும் போது பானையை உடைக்கும் கதை தான்....
அவரவர் முடிவு அவரவர் இஷ்டம்...
காசுக்காகவும் மீடியாவுக்காகவும் பன்னுவது தவறு...
கடந்த ஆண்டு இதே ஜெயபாரதி போராட்டத்துக்கு கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி போராட்டத்தை சீர்குலைத்த உண்மை அனைவரும் அறிந்ததே....
உச்சநீதிமன்றத்தால் மட்டுமே தீர்வு உண்டு....என்பதை தாங்கள் அறியாரோ?
யாருப்பா நீ
ReplyDeleteSame qstn to you
Deleteபோய் எதாவது வேலை இருந்தால் பாரு இங்கு வந்து நாருதர் வேலை பார்க்காதே
Deleteமூடனே மூடு உனது வாயை...சரி எது தவறு எது என பகுத்துப்பார்க்க தெரியாத நீயெல்லாம்...சீ சீ
Deleteநீ தான் மூடன் மூடனே மேலே வாங்கின பல்ப் போதாத
Deleteமுதலில் நீ யார் என்று உன்னை நீயே கேட்டுப்பபார்
ஜால்ரா போடும் குணத்தை மாற்றி சிந்திக்க பழகு முட்டாள்...
Deleteமுட்டாள் மூடனே நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்டே
Deleteஇங்க யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள் அதனால்
ஒரமா உட்கார்ந்து வேடிக்கை பார்
ஜால்ரா போடும் நீ ஆசிரியரா. ...
Deletesorinay
Deleteநண்பர் ராஜலிங்கம் அவர்களுக்கு வணக்கம், யார் போராட்டம் நடத்தினால் என்ன , நமக்கு வேலை கிடைத்தால் போடும். நீங்கள் உட்பட யாரும் தலைவர் எங்களுக்கு தலைவர் கிடையாது . எனவே , நான் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை , போராட்டம் பயன் அற்றது என கூருவது நல்லதா ? நீங்கள் கலந்து கொண்டால் 5000 பேர் வரபோவதும் இல்லை . நீங்கள் வரவில்லை என்றால், யாரும் வராமல் இருக்க போவது மில்லை. சினிமாவில் விவேக் ஒரு படத்தில் சொல்வர் , தமிழகமே , என் பின்னல் இருக்கு என , அது போல் உள்ளது உங்கள் செய்தி . எல்லோருக்கும் ஒரே ஆசை, அரசு வேலைக்கு போகணும் , அவோலோவ் தான். யார் கூப்பிட்டலும் போவோம். ஏன் ஒரு சொறி நாய் போராட்டம் நடத்தினால் குட , ,எங்களுக்கு வேலை கிடைக்கதுன்ன போவோம் . நீங்கள் தயவு செய்து எந்த கமெண்டும் போடா வேண்டாம் . நம்மாளால் யாரும் மனம் கஷ்டப்படக்கூடாது , புரிந்து கொள்ளுங்கள் நண்பரே.
ReplyDeleteதிரு சேலம் குளுஸ்டார் தாங்கள் யார் என்பதும் நன்றாக தெரியும்... இருப்பினும் நான் உங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை...
Deleteநீங்கள் எந்த சொறிநாய் கூப்பிட்டாலும் செல்லுங்கள் அது எனக்கு தேவையில்லை...
என்னுடைய பெயர் தவறாக பயபடுத்துவதாகவும், நானும் கலந்து கொள்வதாக சிலர் கூறியதாக என் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்தது... ஆகவே வெளிப்படையாக என் நிலைப்பாட்டை அறிவித்தேன்...
நீதிமன்ற வழக்கு இருக்கும் போது, நெய் திரண்டு வரும் போது பானையை உடைக்கும் கதை தான்....
அவரவர் முடிவு அவரவர் இஷ்டம்...
காசுக்காகவும் மீடியாவுக்காகவும் பன்னுவது தவறு...
கடந்த ஆண்டு இதே ஜெயபாரதி போராட்டத்துக்கு கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி போராட்டத்தை சீர்குலைத்த உண்மை அனைவரும் அறிந்ததே....
உச்சநீதிமன்றத்தால் மட்டுமே தீர்வு உண்டு....என்பதை தாங்கள் அறியாரோ?
திரு ராஜலிங்கம் அவர்களுக்கு சில கேள்விகள்
ReplyDelete1. கடந்த வருடம் நடந்த போராட்டத்தின் போது எத்தனை லட்சம் வசூல் செய்தீர்கள்.
2. அதற்கு கணக்கு எங்கே ?
3 .பணம் வசூலித்தது நீ ,உன்னிடம் பணம் கொடுத்து ஏமார்ந்தவர்கள் எங்களிடம் விவரம் கொடுக்கிறார்கள். அதற்கு உன்னிடம் பதில் இருக்கிறதா?
4. உன் மனதில் நேர்மை இருந்தால் அந்த பல லட்ச ரூபாய்க்கு கணக்கை இதே கல்வி செய்தியில் வெளியிட தயாரா? அந்த தைரியம் உனக்கு இருக்கிறதா?
5. யாரோ ஒரு ஆள் சீர்குலைத்ததாக சொல்லும் நீ, பல பேரை,பல லட்சங்களை வைத்து சாதித்தது என்ன ? சம்பாரித்தது என்ன?
உன்னிடம் பணம் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசிரியர்கள். அதனால் உன்னை பெருந்தன்மையாக விட்டு விட்டார்கள் .
7. போராட்த்திற்கு வந்த ஆசிரியர்கள் அவர்கள் சொந்த காசை செலவளித்தார்கள். ,நீ அத்தனை நாள் உன் காசை செலவளித்தாயா ?
8. எல்லாவற்றிகும் மேல் நீ என்ன பட்டதாரி ஆசிரியரா ?
9. நீ இதுவரை நேர்மையாக நடந்திருந்தால், 16ந் தேதி நேரில் வந்து அனைத்து ஆசிரியர்கள் ( உன்னிடம் பணம் கொடுத்தவர்களும் வருகிறார்கள் ) முன்னால் விவாதிக்க தயாரா ? கணக்கு கொடுக்க தயாரா ?
உன்னை நேரில் சந்திக்க காத்திருக்கிறோம்
This comment has been removed by the author.
ReplyDeletePorattam seiyum asiriyargale ungal porattam vetri adaya enathu valthukal . nengal poradum velayil tamilagathil ulla anaithu sattamandra urupinargaluku korikai manu anupungal enenil ovoru thoguthiyilum oruvar nitçhayam pathikapatular.anaithukum Mel ithu therthal neram.kandipaga ungal manukkal thalamaiyin parvaiku sellum.poratathil panguperum asiriyargale ungal porattam munthaya poratangala pola thavarana pathayil sellamal iruka vendum.nadunilaiudan seyal padum media vai alayungal.kalvithurai samanthapatta anaithu athigarikalum manu anupungal.(Pen is mightier than a sword)

ReplyDeleteசரி நண்பரே....
ReplyDeleteநாம் என்ன கோரிக்கையை வைத்துப் போராடுகிறோம்?