D.T.Ed., B.lit., முடித்து Tet (2) தாளில் தேர்ச்சி பெற்று தமிழ் பட்டதாரி பணி சேர்ந்து பின் பெறும் B.Ed., M.A. க்கு ஊக்க ஊதியம் பெறலாம் RTI தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2015

D.T.Ed., B.lit., முடித்து Tet (2) தாளில் தேர்ச்சி பெற்று தமிழ் பட்டதாரி பணி சேர்ந்து பின் பெறும் B.Ed., M.A. க்கு ஊக்க ஊதியம் பெறலாம் RTI தகவல்.

22 comments:

  1. TNTET-2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...
    நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 01.12.2015 அன்றுஅனுமதி கிடைத்துள்ளது .
    நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,
    இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம் )
    இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


    இது நம் ஒவ்வொருவரின் உரிமை.இது ஒரு சிலரின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகாது.அனைவரும் சிரமம் பாராமல் வந்து கலந்து சென்றால் சிறப்பு.ஒவ்வொருவரின் வருகையும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புங்கள்.தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்.
    உள்ளுர் CABLE TV யின் வழியாக சிரமம் பாராமல் ( முடிந்தால் மாவட்ட வாரியாக)தகவல் தெரிவியுங்கள்.நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்.எனவே மனமுவந்து பொறுபெடுத்து செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம்.
    இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. No TRB EXAM in this year. Confirmed News from TRB. .Now I called TRB

      Delete
  3. Hi sathish sir is it confirm news

    ReplyDelete
  4. Confirmed sir...do not wast time..

    ReplyDelete
    Replies
    1. Sathish sir what about engineering trb and polytechnic trb?

      Delete
    2. Polytechnic trb after election..there is chance for eng trb because applied already.. But eng trb also not confirmed..

      Delete
  5. S . Ipo dhan trb ku cal pannen. phone no 04428272455 . Pg trb election ku apuram dhan nu soldranga.

    ReplyDelete
  6. Pg trbku padikiravanga padinga dec 15 vara parunga

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. First withdraw your case next poradu nallathu nadakkum

    ReplyDelete
  9. நீ என்னவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிக்கொண்டு இருக்கிறாய். நல்லதே நினை! நல்லதே நடக்கும்!

    ReplyDelete
  10. நீ என்னவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிக்கொண்டு இருக்கிறாய். நல்லதே நினை! நல்லதே நடக்கும்!

    ReplyDelete
  11. Sir what about 30%adw case(ramarcase)???

    ReplyDelete
  12. First withdraw your case next poradu nallathu nadakkum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி