அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
WASTE OF YOURS TIME AND ENERGY......
ReplyDeleteporadubavargalai adhirupthi adaiya seyya vendam mudhindhal hope kudunga illana summa irunga idhu avargalin vaalkai
DeleteTrying is always better....
Deleteநேரம் வீணாகினால் ஆகட்டும். வாழ்க்கையை வென்றெடுப்போம்.
Deleteநேரம் வீணாகினால் ஆகட்டும். வாழ்க்கையை வென்றெடுப்போம்.
Deleteஇத்தனை நாள் எங்கப்பா போனீங்க....! இது 2015.... 2016 வரபோகுது.......!
Deleteஉங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.......!
90 above, 5% relaxation. ஏன் இந்த
Deleteபிரிவினை? ???????
All the best
ReplyDeleteஅன்பு நண்பர்களுக்கு வணக்கம், நான் 86 மதிப்பெண் எடுத்துள்ளேன் . அதற்காக போராட்டத்தை எதிர்க்க வில்லை . போராட்டம் நடத்தட்டும், வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லட்டும். உங்கள் உழைப்பு கண்டிப்பாக வெற்றி பெரும். தயவு செய்து யாரும் அவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்த வேண்டாம். நீங்கள் 14 மாத சம்பளம் பெற்றிருக்க வேண்டியவர்கள். நானும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் , உங்களுக்காக . . அன்பு சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
Deleteநீங்கள் ரெண்டும் கெட்டான் ரகம்....
Deleteநாரதரும் கூட....
Mind ur words Mr.Mariappan.. If u want to encourage them go ahead.. But u dont have rights to criticize 82-89.. Don't bluff something on ur own!! Even if we belong to such category, u don't worry about it.. Know what u r commenting otherwise better don't!!
DeleteI am paper one 93 BC villupuram
Deleteபோராடுங்கள்..
Deleteவாழ்த்துக்கள்..
இடையில்
அரசியல்வாதி போல்
வேணாமே...
என்ன நான் சொல்றது..
The ignorant always seem so certain and the intelligent so uncertain.. So u r!!!
Deleteபோராடுங்கள்..
Deleteவாழ்த்துக்கள்..
இடையில்
அரசியல்வாதி போல்
வேணாமே...
என்ன நான் சொல்றது..
போராடுங்கள்..
Deleteவாழ்த்துக்கள்..
இடையில்
அரசியல்வாதி போல்
வேணாமே...
என்ன நான் சொல்றது..
This comment has been removed by the author.
Deleteமாரியப்பன் சண்முகையா .
Deleteநண்பர் சேலம் க்ளஸ்டர் சொல்வதற்கும் உனது பதில் பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?
யார் இரண்டும் கெட்டான் ?
நீ தான் இருந்தும் கெட்டான் .
இந்து மத கடவுள்களை பழித்து பேசிய கர்நாடக கல்பர்கீ நிலை அறிவாயோ ?
தேவையான வார்த்தைகளை மட்டும் உபயோகப்படுத்த கற்று கொள்.
இல்லையேல் பதில் பதிவு இன்னும் ----- வரும் .
நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் .
உன் வாயை ---- கொண்டு இருந்தால் உனக்கு நலம் .
மாரியப்பன் சண்முகையா .
Deleteநண்பர் சேலம் க்ளஸ்டர் சொல்வதற்கும் உனது பதில் பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?
யார் இரண்டும் கெட்டான் ?
நீ தான் இருந்தும் கெட்டான் .
இந்து மத கடவுள்களை பழித்து பேசிய கர்நாடக கல்பர்கீ நிலை அறிவாயோ ?
தேவையான வார்த்தைகளை மட்டும் உபயோகப்படுத்த கற்று கொள்.
இல்லையேல் பதில் பதிவு இன்னும் ----- வரும் .
நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் .
உன் வாயை ---- கொண்டு இருந்தால் உனக்கு நலம் .
Mr. Mari.
DeleteHa ha ha, english puriyadha madiri reply paningalae, ipo mudinja, purinja, indha msg ku reply panunga..
Dnt act too smart, there r ppl smarter than u.. If u hav guts reply it..
Ram Anna.
DeleteSuper na!!! Semma:)
^ 90 நண்பர்கள் உரிமைக்காக போராடட்டும் தாராளமாக .
Delete82 -89 மக்களை இரண்டும் கெட்டான் என்பதும் , இந்து கடவுள்களை பழிப்பதும் முறையற்ற செயல் .
பதில் வரட்டும் .
நன்றி சகோதரி அனானிமஸ் .
All the best
ReplyDeleteWaste of time
ReplyDelete3 ஆண்டு வீணாகிவிட்டது. 1 நாள் பெரிய விஷயமா?
Delete3 ஆண்டு வீணாகிவிட்டது. 1 நாள் பெரிய விஷயமா?
DeleteWaste of time
ReplyDeleteMr yuvaraja think positively,don't neglected others
DeleteYes yuvaraj you telling correct. But one thing you B Ed studied also wast. Don't disgrace teachers .best of luck.
DeleteYes yuvaraj you telling correct. But one thing you B Ed studied also wast. Don't disgrace teachers .best of luck.
DeleteVery good news chennai welcome to 1000 numbers joint my friends and family sir.
Deleteவாழ்க்கை ஒரு போர்க்களம்' நம்பிக்கை ஆயுதம். போராட்டம் செல்வோம். நம் உரிமையை வெல்வோம்.
ReplyDeleteunity is strenghth...i struggled with past 2 yeras..so i ll cm n join with u....\
ReplyDelete98653 82450
WE CAN CREATE SUCCESS.....I GOT 95 MARKS IN TET TAMIL MAJOR......
ReplyDeleteCONTACT 98653 82450
DUAL DEGREE IN PG TRB GOVT GAVE 34 POSTINGS AT 14-10-15 SO THOSE WHO GOT DUAL DEGREE ...PLS CONVAY MSG TO ALL EASY TO GET JOB AT PG.....
ReplyDeletesir neenga solvathur puriyavillai thirumpavum sollunga please
DeleteVelan sir please give ur number
DeleteOr call 8144170981 please
DeleteOr call 8144170981 please
Deleteவாழ்க்கை ஒரு போர்க்களம்' நம்பிக்கை ஆயுதம். போராட்டம் செல்வோம். நம் உரிமையை வெல்வோம்.
ReplyDeleteவாழ்க்கை ஒரு போர்க்களம்' நம்பிக்கை ஆயுதம். போராட்டம் செல்வோம். நம் உரிமையை வெல்வோம்.
ReplyDeleteDo something is better
ReplyDeleteDo something is better
ReplyDeleteAll the best friends
ReplyDeleteAll the best friends
ReplyDeleteBest of luck
ReplyDeleteBest of luck
ReplyDeleteகட்டாயம் போராடுவோம். நண்பர்களே தயவு செய்து அனைவரும் ஒன்றினைவோம்.
ReplyDelete16 ந் தேதி நாம் அனைவரும் சென்னையில் சந்திப்போம் நண்பர்களே
Delete" தர்மம் தோற்றதாக வரலாறு இல்லை "
Nov 2015 end mattum wait pannunga next edhuvum akalaina appuram porada mudivu pannunga
DeleteVery all the best friends ... hard work never fails ... namma hard work waste agathu friends .. be positive best of luck
ReplyDeleteArasiyal sayam ilamal porattam nadaka Vendum nanbargale. ..athu than ungalin mulu vetri
ReplyDeleteWelcome
ReplyDeleteWelcome
ReplyDeleteஅனைவரும் ஒன்றுசேருவோம் வெற்றி பெறுவோம்
ReplyDeleteAll the best.....dear friends...
ReplyDeleteபோராடி பெறும் வெற்றி உண்மையான சந்தோஷம் தரும் . நிச்சயமாக வெற்றி கிடைக்கும்
ReplyDeleteGod is great s kandipa vetri nicham pa I prayer for god is 1 lake time.I am BTech holder I will support my company man power arrange atlest 50 numbers.I meet chennai.
ReplyDeleteThank you so...much sir
DeleteGod is great s kandipa vetri nicham pa I prayer for god is 1 lake time.I am BTech holder I will support my company man power arrange atlest 50 numbers.I meet chennai.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteநன்றி நண்பரே!
DeleteHi frnds...am from pondicherry...unga area la atleast 2012 tntet clear pannavanga job ku poitanga...inga enga nilamai innum mosamaga ulladhu....inga yearly twice ctet conduct pandranga..inga relaxation thevai illadhadhu...and unga area la one year ku relaxation pannadhuke supreme court varaikum poninga...inga past five years ku relaxtion(2010-12(ctet) &2012-13(ctet,tntet) pani 2012 la 90 above edutha engala reject panitanga..tet mark ku no weightage...and last mont list pasted...verification also over...inime five years ku aparam dhan inga posting...engalukku certificate valid date mudinji again tet ezhudhum nilamail ullom....ungaludaiya indha porattam nichayam engalukku oru vazhiyai thedi tharum...mugam theriyadha ungal anaivarukkum ennudaiya manamardha vazhthukkal....
ReplyDeleteThank you nanbare
Deleteஇரண்டு பிரச்சினையும் ஒரே மாதிரிதான். எங்க தீர்ப்பு நகல் வச்சு புதுச்சேரில நடவடிக்கை எடுக்கலாம்.
DeleteREGISTRAR LIST FOR Friday 6th November 2015
ReplyDeleteCourt No. 2
MR. M V RAMESH
Sr. No. Case No. Party Petitioner Advocates Respondent Advocates
50. SLP(C) No. 29245/2014 V. LAVANYA & ORS.
Vs.
THE STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMAR
MR. M. YOGESH KANNA
MR. SUMIT KUMAR
MR. V. RAMASUBRAMANIAN
0816
WITH
SLP(C) No. 29353-29354/2014 K CHANDRASEKARAN AND ORS
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 29634/2014 P.K.KARTHI AND ORS
Vs.
STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 29715/2014 I SASIKALA
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.MR. M. YOGESH KANNA
SLP(C) No. 32238-32239/2014 P RADHA & ORS.
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
SLP(C) No. 32240/2014 N.SETHURAMAN AND ORS
Vs.
STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 32241/2014 K. VENKADESAN & ORS.
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. L. K. PANDEYMR. M. YOGESH KANNA
SLP(C) No. 34568/2014 A. CHITHRA AND ORS
Vs.
SECRETARY. TO GOVT. SCHOOL EDUCATION.(TRB) DEPARTMENT., CHENNAI AND ORS MR. SATYA MITRA GARG
SLP(C) No. 33127-33130/2014 N. VANMATHI AND ORS. ETC.
Vs.
THE STATE OF TAMIL NADU AND ORS. ETC. MR. T. HARISH KUMAR
SLP(C) No. 6543/2015 K.V. PARAMANANTHAM AND ORS.
Vs.
STATE OF TAMIL NADU AND ORS. MR. ANANDH KANNAN N.
SLP(C) No. 26461-26463/2015 S. VIJAYAN & ETC. ETC.,
Vs.
THE STATE OF TAMIL NADU & ETC., ETC., G.SIVABALAMURUGAN
MR. L. K. PANDEY
SLP(C) No. 26464/2015 P. SELVI & ORS.,
Vs.
THE STATE OF TAMIL NADU & ORS., G.SIVABALAMURUGAN
MR. L. K. PANDEY
SLP(C) No. 26256-26257/2015 STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.
Vs.
S. VINCENT AND ORS MR. M. YOGESH KANNAG.SIVABALAMURUGAN
All the best
ReplyDeleteTODAY CASE HEARING OR NOT?
ReplyDeleteYes
ReplyDeleteWe came to know position at noon
vazhthukal nanbargala vetri nichayan
ReplyDeleteALL THE BEST
ReplyDelete2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
ReplyDeleteஇது போராட்டம் அல்ல .இது ஒரு நிகழ்ச்சி .
நம் பாதிப்படைந்ததை உணர்த்த ஒரு அரிய வாய்ப்பு.
உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் .
உணர்வுகளை மட்டுமே வெளிபடுத்தவும் .
எதிமறை எண்ணங்களை தவிர்த்தல் நலம் .
வேண்டுகோளிற்கிணங்க அனைவரும் தவறாது தங்கள் பெயர் ,பாடம் ,ஊர் மற்றும் குடும்ப உறுபினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாது பதிவு செய்து கொள்ளவும்
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்
நாள் , இடம் 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை 10மணி
கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
Poraduvom vetri peruvom valthukaludan ungalil oruvan
ReplyDeletePoraduvom vetri peruvom valthukaludan ungalil oruvan
ReplyDeleteAny updates on TET case?
ReplyDeleteI ll participate
ReplyDeleteNamakku relaxation kudutha govt election LA backward members Ku vote countingla relaxation kudukkalamla yean kudukkaradhu illa becoz electionla win pannaradhu than avanga life security nu ninaikaranga but examla namaku mattum relaxation kuduthu namma life in secured akkittanga indha arasiyalvaadhigal
ReplyDeleteporaduvom vendredupom
ReplyDeletehalo dinesh....i am sathyapriya from karur ,i lost u r number and mail id.thanks for the effort u taken.nenga sencha uthaviya nan epavum marakkamattan.pls reply to my mail id.frds pls give dinesh mail id or number.
ReplyDeleteOne baby pirakkaradhuku govt medical claim,schoola scholarship,
ReplyDeleteJobku eidaoothukkidu,
examla relaxation,
Exam yeludharadhuku age la relaxation,
Jobku first priority, ippadi yellathulayum adjust ment pannara arasiyalvadhigal yean election votes LA mattum yendha relaxation um illa becoz adhu one vote extra vangunalum aatchi poidumla ippadi 5 years aatchikkaga a radical bashings ivvalavu pannum podhu job namma pasanga,family oda future sambandhapatta problem so anaivarum varungal poraduvom nitchayam win pannuvom
2day case iruka illaya?
ReplyDelete2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின்
ReplyDeleteகவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்ட கோரிக்கைள்
1. 2013 ல் நடந்த தகுதி தேர்வில் 60 % தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லாமல் கடந்த 2 வருடங்களாக பெரும்பாலான பெண் ஆசிரியர்களும் ,ஆண் ஆசிரியர்களும் வாழ்வாதாரம் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல. வேண்டியே இந்த அற போராட்டம்
2. 2013 ல் நடந்த தகுதி தேர்வில் 60 % தேர்ச்சி பெற்ற எங்களுக்கே பணி நியமன ஆணை வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்
3. தற்போது நடைமுறையில் உள்ள WEIGHTAGE முறையை நிதர்சனமாக ஆராய்ந்து நடுநிலையான முறையாக மாற்ற ஆவண செய்ய வேண்டுகிறோம்
4.தற்போது உள்ள காலி பணி இடங்களை பாதிக்கப்பட்ட எங்களை கொண்டே பணி நிரப்ப வேண்டுகிறோம்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்
2day case iruka illaya?
ReplyDeleteToday yet case position.
ReplyDeleteToday tet case nelavaram tell me friends.
ReplyDeletewat hapnd in supreme court??? any news???
ReplyDeleteடெட் கேஸ் என்னாச்சு யாராவது சொல்லுங்க ் நண்பர்களே
ReplyDeleteடெட் கேஸ் என்னாச்சு யாராவது சொல்லுங்க ் நண்பர்களே
ReplyDeleteAasiriyare thangalin sc case update. Enna aanaanathu ?
ReplyDeleteToday tntet case what happened?
ReplyDeleteIntha group admin 90 and above ku support pantrathanala case details poda mattanga.but cause favour to government.
DeleteNo frds today date than fix panirukanga pls wait some time for full details
ReplyDeleteEnna date sir fix panni irukkanga???
DeletePaper 1 90 and above contact
ReplyDeleteகாலம் கடந்து விட்டது நண்பர்களே.... இந்த கேடுகட்ட ஊழல் மிகுந்த அரசை இன்னுமா நம்புகிறீர்கள்..... கொடநாட்டில் சொகுசாக வாழும் இந்த அம்மையாருக்கு நமது கஷ்டங்கள் எங்கே தெரியப்போகுது?
ReplyDeleteகாலம் கடந்து விட்டது நண்பர்களே.... இந்த கேடுகட்ட ஊழல் மிகுந்த அரசை இன்னுமா நம்புகிறீர்கள்..... கொடநாட்டில் சொகுசாக வாழும் இந்த அம்மையாருக்கு நமது கஷ்டங்கள் எங்கே தெரியப்போகுது?
ReplyDeletePlease, any one tell today's case detail
ReplyDeletePlease, any one tell today's case detail
ReplyDeletePlease, any one tell today's case detail
ReplyDeletePlease tet case detail
ReplyDeleteTet case Eny body tell me
ReplyDeletepls update about tet case
ReplyDeleteஅடுத்து வர இருக்கும் அரசாவது நல்ல அரசா இருக்கட்டும்.
ReplyDeletePlease Pmk vote for next all teachers
DeleteGod Please help tet case update ple god
ReplyDeleteWhat about tet case?
ReplyDeletetet case yenna aachu????????????
ReplyDeletetet case yenna aachu????????????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTet case tell me Friends
ReplyDeleteஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
ReplyDeleteஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
புத்தக விவரம் :
தமிழ் - பகுதி அ
தமிழ் - பகுதி ஆ
தமிழ் - பகுதி இ
அறிவியல்
வரலாறு- 1
பொது அறிவுதொகுப்பு - 1
கணிதம் - 1
மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.
குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626
Tet cases January ku othivaikapatulathaga thagaval.ithu uruthiyana thagaval ilai. Pls wait some hour.i will update correct news
ReplyDeleteWish you all the best
ReplyDeleteTet case enna anathu
ReplyDeleteCases postponed to Jan 27
ReplyDeleteUr number please
Deletedinesht.3513@gmail.com
DeleteEthaku mail I'd pa
DeleteAll the best
ReplyDeletecase eppothu mudivukku varumnu oru mudive illya...
ReplyDeletewhat about vincent countet affidafit
ReplyDeletebest wishes
ReplyDeleteSchool Education Department Secretariat, Chennai 600 009 PBX No.044-25665566
ReplyDeletePincode - 600009
Email:schsec@tn.gov.in
Website:http://www.tn.gov.in/schooleducation
call those numbers and get information friends
Back
DesignationName DirectResidence
Principal Secretary to GovernmentTmt D Sabitha IAS25672790
Deputy Secretary to Government(Special)Dr Subodh Kumar, IAS25673243
Deputy Secretary to Government(EE)Thiru S. Selvaraju25671639
Deputy Secretary to Government(SE)Thiru S.Vedarathinam25677763
...
ReplyDeleteபிரிவினைவாதிகளால் ஏற்படும் போராட்டம் வீண்...... வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராடுவது பலம் அல்ல...பலவீனம்...மேலும் இவர்களின் போராட்ட குணம் முந்தைய ஆண்டு போராட்டக்காரர்களுக்கு தெரிந்ததே...
ReplyDeleteஆகவே என்னுடைய நண்பர்கள் இவர்களது டெட் போராட்டத்தில் கலந்து கொள்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம் மேலும் நான் பங்கேற்கவில்லை....
போராட்டம் செய்வதாக பணம் யாருக்கும் தராதீர்...அப்படி நீங்கள் தருவதாக இருந்தால உங்கள் பெயரில் வழக்கு தொடுப்பதே ( இணைவதே) நலம்...
- இந்த போராட்டம் சுயநலமானது...சட்ட ரீதியில் அல்ல...
நான் கலந்து கொள்வதாக சொல்லும் புரளியை நம்ப வேண்டாம்.....
நமது டெட் வழக்கு ஜனவரி 27க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது...வெற்றி நமக்கே...
விவரம் விரைவில் கட்டுரையாக...
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் புளியங்குடி
Hello cm madam please let me to the new year gift new teacher s opportunity please please help me madam.
ReplyDeleteThanks Mr Ralalingam
ReplyDeletepositive thinking gives positive output. Dont feel my friends , surely get jobs in all above 90 s...
ReplyDeleteதிரு ராஜலிங்கம் அவர்களுக்கு சில கேள்விகள்
ReplyDelete1. கடந்த வருடம் நடந்த போராட்டத்தின் போது எத்தனை லட்சம் வசூல் செய்தீர்கள்.
2. அதற்கு கணக்கு எங்கே ?
3 .பணம் வசூலித்தது நீ ,உன்னிடம் பணம் கொடுத்து ஏமார்ந்தவர்கள்
எங்களிடம் விவரம் கொடுக்கிறார்கள். அதற்கு உன்னிடம் பதில் இருக்கிறதா?
4. உன் மனதில் நேர்மை இருந்தால் அந்த பல லட்ச ரூபாய்க்கு கணக்கை இதே கல்வி செய்தியில் வெளியிட தயாரா? அந்த தைரியம் உனக்கு இருக்கிறதா?
5. யாரோ ஒரு ஆள் சீர்குலைத்ததாக சொல்லும் நீ, பல பேரை,பல லட்சங்களை வைத்து சாதித்தது என்ன ? சம்பாரித்தது என்ன?
உன்னிடம் பணம் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசிரியர்கள். அதனால் உன்னை பெருந்தன்மையாக விட்டு விட்டார்கள் .
7. போராட்த்திற்கு வந்த ஆசிரியர்கள் அவர்கள் சொந்த காசை செலவளித்தார்கள். ,நீ அத்தனை நாள் உன் காசை செலவளித்தாயா ?
8. எல்லாவற்றிகும் மேல் நீ என்ன பட்டதாரி ஆசிரியரா ?
9. நீ இதுவரை நேர்மையாக நடந்திருந்தால், 16ந் தேதி நேரில் வந்து அனைத்து ஆசிரியர்கள் ( உன்னிடம் பணம் கொடுத்தவர்களும் வருகிறார்கள் ) முன்னால் விவாதிக்க தயாரா ? கணக்கு கொடுக்க தயாரா ?
உன்னை நேரில் சந்திக்க காத்திருக்கிறோம்
திரு ராஜலிங்கம் அவர்களுக்கு சில கேள்விகள்
ReplyDelete1. கடந்த வருடம் நடந்த போராட்டத்தின் போது எத்தனை லட்சம் வசூல் செய்தீர்கள்.
2. அதற்கு கணக்கு எங்கே ?
3 .பணம் வசூலித்தது நீ ,உன்னிடம் பணம் கொடுத்து ஏமார்ந்தவர்கள் எங்களிடம் விவரம் கொடுக்கிறார்கள். அதற்கு உன்னிடம் பதில் இருக்கிறதா?
4. உன் மனதில் நேர்மை இருந்தால் அந்த பல லட்ச ரூபாய்க்கு கணக்கை இதே கல்வி செய்தியில் வெளியிட தயாரா? அந்த தைரியம் உனக்கு இருக்கிறதா?
5. யாரோ ஒரு ஆள் சீர்குலைத்ததாக சொல்லும் நீ, பல பேரை,பல லட்சங்களை வைத்து சாதித்தது என்ன ? சம்பாரித்தது என்ன?
உன்னிடம் பணம் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசிரியர்கள். அதனால் உன்னை பெருந்தன்மையாக விட்டு விட்டார்கள் .
7. போராட்த்திற்கு வந்த ஆசிரியர்கள் அவர்கள் சொந்த காசை செலவளித்தார்கள். ,நீ அத்தனை நாள் உன் காசை செலவளித்தாயா ?
8. எல்லாவற்றிகும் மேல் நீ என்ன பட்டதாரி ஆசிரியரா ?
9. நீ இதுவரை நேர்மையாக நடந்திருந்தால், 16ந் தேதி நேரில் வந்து அனைத்து ஆசிரியர்கள் ( உன்னிடம் பணம் கொடுத்தவர்களும் வருகிறார்கள் ) முன்னால் விவாதிக்க தயாரா ? கணக்கு கொடுக்க தயாரா ?
உன்னை நேரில் சந்திக்க காத்திருக்கிறோம்
Porattam seiyum asiriyargale ungal porattam vetri adaya enathu valthukal . nengal poradum velayil tamilagathil ulla anaithu sattamandra urupinargaluku korikai manu anupungal enenil ovoru thoguthiyilum oruvar nitçhayam pathikapatular.anaithukum Mel ithu therthal neram.kandipaga ungal manukkal thalamaiyin parvaiku sellum.poratathil panguperum asiriyargale ungal porattam munthaya poratangala pola thavarana pathayil sellamal iruka vendum.nadunilaiudan seyal padum media vai alayungal.kalvithurai samanthapatta anaithu athigarikalum manu anupungal.(Pen is mightier than a sword)
ReplyDeleteஆட்சியில் இருப்பவர்கள் நினைத்தால்
ReplyDeleteகேசை வாபஸ் வாங்கிவிட்டோ ,அல்லது
நமக்கு பாதகமாக தீர்ப்பு வந்தாலும்
நமக்கு சாதகமாகவும் முடிவெடுக்கலாம் .
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே