TNTET -2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2015

TNTET -2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...

நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 01.12.2015 அன்றுஅனுமதி கிடைத்துள்ளது .

நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம் )

இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


இது நம் ஒவ்வொருவரின் உரிமை.இது ஒரு சிலரின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகாது.அனைவரும் சிரமம் பாராமல் வந்து கலந்து சென்றால் சிறப்பு.ஒவ்வொருவரின் வருகையும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புங்கள்.தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்.உள்ளுர் CABLE TV யின் வழியாக சிரமம் பாராமல் ( முடிந்தால் மாவட்ட வாரியாக)தகவல் தெரிவியுங்கள்.நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்.எனவே மனமுவந்து பொறுபெடுத்து செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம்.இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

13 comments:

  1. Tet a aduththu varra government niruththiduma ?

    ReplyDelete
  2. Kantippaka niruthividum next employment seniority

    ReplyDelete
    Replies
    1. Tet exam அடிப்படை உரிமைச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. அது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 9வது அட்டவணையில் உள்ளது. இந்த அட்டவணையில் உள்ளவற்றை நீக்க இயலாது.

      Delete
    2. Tet exam அடிப்படை உரிமைச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. அது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 9வது அட்டவணையில் உள்ளது. இந்த அட்டவணையில் உள்ளவற்றை நீக்க இயலாது.

      Delete
  3. இதுவே நமது இறுதி முயற்சி அனைவரும் நமது உரிமையை நிலைநாட்ட அனைவரும் கலந்து கொள்ள வேன்டும்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு

    நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 01.12.2015 அன்று அனுமதி கிடைத்துள்ளது .

    நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,

    இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITY பின்புறம் )

    இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    நம் நோக்கம் மாண்புமிகு முதல்வரை அணுகுவதே.

    நம் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அரசாங்கம் மட்டுமே.

    நாம் அடைந்த துன்பங்கள், அவமானங்கள் உண்மை எனில் அதை
    எண்ணிக்கையில் வெளிப்படுத்துவோம்.

    யாரோ செய்யட்டும், நாம் தொலைகாட்சியில் பார்த்தோ, அலைபேசியில் கேட்டோ அறிந்து கொள்ளலாம் என்பதற்கான நிகழ்ச்சி அல்ல.

    நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை. .

    கடமை, மனசான்று கொண்டு செயல்படுவோம்.

    கண்டிப்பாய் விடிவு கிடைக்குமென நம்புங்கள்.

    நாம் அடுத்த கட்டத்தை தொடர ஒவ்வொருவரின் வருகையால் மட்டுமே அது சாத்தியப்படும்.

    எந்த ஒரு எதிர்மறையான பேச்சு ,சிந்தனைகளுக்கு இடம் தர வேண்டாம்

    நிகழ்ச்சி அன்று TET MARK,REGISTER NO ஆகியவற்றை அனைவரும் தவறாது பதிவு செய்து கொள்ளவும்.

    வந்து கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

    திருமதி பாரதி : 94426 91704

    திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150

    திரு.பரந்தாமன் : 94432 64239

    திரு.சக்தி : 97512 68580

    திரு.லெனின் ராஜ் : 80125 32233

    இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    ReplyDelete
  7. vettri namathe don't worry 2013 tet passed unselected friends.

    ReplyDelete
    Replies
    1. Vetri namadhe. Anaivarum varungal. Vetriyi kondaduvom
      Sairam

      Delete
  8. கருணை உள்ளம் கொண்ட இறைவா! எம் போராட்டம் வெற்றி பெற அருள் செய். இறைவா வந்தால் உம்மோடு இணைந்து; வாராவிட்டால் நாங்கள் மட்டும் தனியாக; எதிர்த்தால் உம்மையும் மீறி;
    தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும். எனும் வள்ளுவன் வாக்குபடி நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கான அரசுப்பணியை அடைந்தே தீருவோம்.

    ReplyDelete
  9. Anbarntha asiriyar Nanbargale ithu ungalalukana porattam . yaro oru silar poraduvar athan mulam namum bayan adainthu vidalam endru enamal ungalin thanipatta pangalipum ithul mukiyam.orandukum Mel ungalin valvatharathai ilanthu nikum ungaluku ithu oru kadaisi vaipu...vaipu kidaikum pothu bayanpaduthi kolungal.iyarkai idayuru seiyum endru enamal antha idayurayum thutchamaga mathithu poratta kalam kanungal nanbargale.....unarchigalai velipaduthamal unarvugali mattum veli paduthungal. ...ungalin pangalipu than nalai ungalin valvatharathai mudivu seiya pogirathu. .....oru nal muyarchi. ...muyandral mudiyathathu ondrum ilai . manam thalaramal poratathil panguperungal. ...ungalin varungala asiriyar pani sirakkka valthukal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி