* பொருளியலில் மொத்தம் 12 பாடங்கள் உண்டு. வினாத்தாளில் Part A- ஒரு மதிப்பெண் வினாக்கள். இவை நான்கு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தலா 4 வினாக்களும்பாடம் 1, 10ல் தலா 5 வினாக்களும் கேட்கப்படும். முதல் பகுதியில், ‘சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக’ என்று 14 வினாக்களும், இரண்டாவது பகுதியில் ‘பொருத்துக’ என்று 12 வினாக்களும், மூன்றாவது பகுதியில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று 12 வினாக்களும், நான்காவது பகுதியில் ‘ஓரிரு வார்த்தைகளில் விடையளி’ என்று 12 வினாக்களும் ஆக மொத்தம் 50வினாக்கள் கேட்கப்படும்.
“கவனச்சிதறல் இல்லாமல் புரிந்து படித்தால் பொருளியல் பாடத்தில் 200/200 எடுப்பது எல்லோருக்குமே சாத்தியம் தான்...” என்று நம்பிக்கையை விதைக்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முதுகலைப் பொருளியல் ஆசிரியர் கி.பாஸ்கரன். சென்டம் பெற அவர் தரும் ஆலோசனைகள்...
* பொருளியலில் மொத்தம் 12 பாடங்கள் உண்டு. வினாத்தாளில் Part A- ஒரு மதிப்பெண் வினாக்கள். இவை நான்கு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தலா 4 வினாக்களும்பாடம் 1, 10ல் தலா 5 வினாக்களும் கேட்கப்படும். முதல் பகுதியில், ‘சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக’ என்று 14 வினாக்களும், இரண்டாவது பகுதியில் ‘பொருத்துக’ என்று 12 வினாக்களும், மூன்றாவது பகுதியில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று 12 வினாக்களும், நான்காவது பகுதியில் ‘ஓரிரு வார்த்தைகளில் விடையளி’ என்று 12 வினாக்களும் ஆக மொத்தம் 50வினாக்கள் கேட்கப்படும்.
* பொருளியலில் மொத்தம் 12 பாடங்கள் உண்டு. வினாத்தாளில் Part A- ஒரு மதிப்பெண் வினாக்கள். இவை நான்கு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தலா 4 வினாக்களும்பாடம் 1, 10ல் தலா 5 வினாக்களும் கேட்கப்படும். முதல் பகுதியில், ‘சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக’ என்று 14 வினாக்களும், இரண்டாவது பகுதியில் ‘பொருத்துக’ என்று 12 வினாக்களும், மூன்றாவது பகுதியில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று 12 வினாக்களும், நான்காவது பகுதியில் ‘ஓரிரு வார்த்தைகளில் விடையளி’ என்று 12 வினாக்களும் ஆக மொத்தம் 50வினாக்கள் கேட்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி