கல்விச்செய்தியின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2015

கல்விச்செய்தியின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...

20 comments:

  1. சென்னை மாநகர 2013 TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரிய சகோதர, சகோதிரிகள் கவனத்திற்கு
    சென்னை மாநகர 2013 TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்



    ஒவ்வொருமுறையும்  100  KM முதல் 500 KM வரை பயணித்து, வியர்வை 
    சிந்தி, மலையில் நனைந்து, அதிகாரிகளின் அலட்சிய பதில்களையும் 
    பொறுத்துக்கொண்டு, தாங்கிக்கொண்டு, சுமார் ஏழு நாட்கள் அலைந்து 
    குறித்த செய்திகளை உடனுக்குடன் தங்களுக்கு தெரிவித்ததின் பலன் 
    என்ன ?
     
    ஊர் விட்டு ஊர் வந்து உங்கள் ஊரில் நடைபெற்ற 
    நமது போராட்டத்தில் நமது சென்னை மாவட்டதிலிருந்து ஏன்
    யாரும் கலந்து கொள்ளவில்லை .


    எங்கேயோ இருந்து வந்து செய்யும் முயற்சிக்கு உதவி 
    இல்லை என்றாலும் அந்த ஒரு நாள் உங்கள் பங்களிப்பையாவது 
    தந்திருக்களாம் அல்லவா? .

    சென்னையில் நூறு பேரை கூட்டுவதில் உள்ள சிரமம் எல்லோரும் அறிந்ததல்லவா ? 
    யாரோ செய்கிறார்கள் நமக்கென்ன ? என்ற உணர்வினை கண்டு கண் கலங்கினோம் . 
    எந்த ஒரு சிறு ஆதரவும் இல்லாமல் ஒரு பெண்ணாய் முயற்சித்ததற்கு 
    தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பங்கேற்றனர்.  
    உங்கள் பங்களிப்பு எங்கே?  

    உங்கள் அனைவருக்காகவும்தான் விடுமுறை நாள் 
    தேர்ந்தெடுக்கப்பட்டது. 

    ஆனால் வந்ததோ 5 பேர் மட்டுமே.

    எதற்காக? யாருக்காக?  செய்கிறோம் என்பதை அனைவரும் அறிந்தது 
    போல் நீங்கள் அறியாதது ஏன்?

     அடுத்த முயற்சியிலாவது உங்கள் பங்களிப்பை தருவீர்களா?

     சூன்யமாக தெரியும் எதிர்காலத்தை  நோக்கி  கலங்கி நிற்கும் 
    ஆசிரியர்கள் சார்பாக இதை கேட்கலாம் அல்லவா?

     நம் உணர்வும் ,வலியும், தேவையும் ( வேலை ) ஒன்றல்லவா?

     உங்கள் வருகையை, ஆதரவை தர முடியுமா?

    இரண்டு வருடங்களாக கலங்கி, சீர்குலைந்து தவ வாழ்க்கை வாழ்ந்து 
    வரும் சக ஆசிரியர்களுக்கு தோள் கொடுக்க முடியுமா?

     நன்றி

     மு. ஜெயகவிதாபாரதி     

    ReplyDelete
    Replies

    1. Think positively .
      Don’t get hurt .

      Incase 2000 TET passed candidate participate in strike , what will happen nothing . Common strike will not give any feedback.

      Get on the ROAD.

      First give thanks to those who were participated . They only make a strike success . Don’t bother about their those who are not participated.

      Make a plan , Do it correct .
      U will be success . No one can stop u from success .


      Listen carefully 90+ , actually DEC 28 is
      leave for many of us. because many of us working in private sector.
      That’s why 3 months before planned to take strike
      on that DEC 28 (one big strike on one place)
      But unwantedly one strike conducted on last Sunday without preplan .
      We know many of us r problem with coming twice in Chennai for strike .
      So that , this damaged that plan , I also not wanted to them disturb . because
      They are also 90+ , and I not have any problem with any 90+. so that we may lost our big strike which can reach higher than
      Previous one . but any have be ready , we have less than one month for
      to get job . after January , election will come . definitely new government will
      not support us . after january no need to expect SC judgement .
      so that we r going loss
      our government job.

      but any have be ready....

      we r step by step loosing our
      job like makkal nala paniyalar( nearly above 250 got suicide )

      but we will think positively...

      Delete
  2. Nichayam nan kalanthu kolgirean.adutha poratta nalai kurungal bharathi madam..nan cuddalore dist.

    ReplyDelete
  3. Anaivarukum vanakam....ithu varai trb moolam 2012 - 2013 varai ulla vacancy mattumea nirappa pattullathu....2013 - 2014 & 2014 - 2015 irandu varuda vacancy nirappa padavillai...nam anaivarum porrattathil kalanthu kondal nichayam panidangal nirappa arasu munvarum INI thamatham seiyatheer porrattathil kalanthu kondu ungal adiriya paniyai thodra sirantha vaipu ullathu.....

    ReplyDelete
  4. இடை நிலை ஆசிரியர்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? நடக்கும் போராட்டங்களும் ,ஆதரவும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பாதிக்க பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளன. அதனால் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் பங்களிப்பை அதிகம் காட்ட வேண்டும்

    ReplyDelete
  5. Kumar sir neenga second grade teacherah?

    ReplyDelete
  6. டெட் போராட்டத்தில் கோரிக்கையை விட ஒரு அரசியல் வாதிக்கு துது பாடும் கூட்டமாகவும், கோரிக்கை கூட இல்லாமல் ஒரே முகத்துதி மட்டுமே....

    ஆல்வின் இவர்கள் நோக்கமே வேறு... என்று கூறி மீடியாக்கள், செய்தியாளர்களும் புறக்ககணித்ததாக தகவல்..

    உண்மையை சொன்னல் பலருக்கு வயிறு எரியும்

    ReplyDelete
    Replies
    1. மானம் கெட்ட சொரி நாயே.... உன்ன எவன் கருத்து கேட்டான்.....

      Delete
    2. Its your frame.... Are you teacher....? ¿!!!!

      Delete
    3. ஆம் எங்கள் நோக்கம் ஒன்றே. நாங்கள் இழந்த ஆசிரிய பணி. வெல்லும் வரை செல்லுவோம்.

      Delete
    4. வாழ்த்துக்கள்... அதே வேளையில் மீடியா முதல் அனைவரையும் அனுசரிக்க கற்றுக்கொள்ளுங்கள்....

      அ.தி.மு.க கட்சிக்கு துதி பாடாமல் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்..

      Delete
    5. Why you absent for long time?

      Delete
  7. Rajalingam sir,

    Delhi supreme court news ..

    Plz tell me

    ReplyDelete
  8. Pavam sir prabhu scolded you like

    this

    மானம் கெட்ட சொரி நாயே....

    உன்ன எவன் கருத்து கேட்டான்.....

    ReplyDelete
  9. எங்களோட கண்ணீருருக்கு விடை கிடைக்குமா என்று நாங்கள் கலங்கி நிற்கிறோம். எங்கள் துயரத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா என்று ஏங்கி நிற்கிறோம்...தாங்கள் உதவி செய்ய வேண்டாம்.....மனதை புண்படுத்தாமல் இருந்தால் போதும்

    ReplyDelete
  10. I am Madasamy working as a tamil BT assistant at bp colliny vyasarpadi in chennai.
    i am ready
    my condact number is: 9840693014for mutual transfor so, if any one is working in ramanadhapuram district please condact me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி