ஆசிரியர் தேவை(நிரந்தர பணியிடம்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2015

ஆசிரியர் தேவை(நிரந்தர பணியிடம்)

7 comments:

  1. கல்விச் செய்திக்கும் அதன் அட்மின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பணம் இன்றி ஒன்றும் உதவாத இந்த சமூகத்தில், எதையும் எங்களிடம் எதிர்பாராமல் நாங்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு
    எங்கள் செய்திகளையும் மற்றும் தகவல்களையும் சுமந்து எத்திசைகளிலும் அறிவக்க தலைச் சிறந்த ஊடகமாய் விளங்கியதை எந்த தருனத்திலும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
    எங்கள் முன்னேற்றத்திற்கு கல்விச் செய்தியே படிக்கட்டாய் விளங்கி வருவதால் என் நன்றியினை கூற வார்த்தைகள் போத வில்லை.
    கல்விச் செய்தியே உமக்கு நன்றிகள் பல...
    என்றும் உங்கள் வாசகன்.

    ReplyDelete
  2. கல்விச் செய்திக்கும் அதன் அட்மின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பணம் இன்றி ஒன்றும் உதவாத இந்த சமூகத்தில், எதையும் எங்களிடம் எதிர்பாராமல் நாங்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு
    எங்கள் செய்திகளையும் மற்றும் தகவல்களையும் சுமந்து எத்திசைகளிலும் அறிவக்க தலைச் சிறந்த ஊடகமாய் விளங்கியதை எந்த தருனத்திலும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
    எங்கள் முன்னேற்றத்திற்கு கல்விச் செய்தியே படிக்கட்டாய் விளங்கி வருவதால் என் நன்றியினை கூற வார்த்தைகள் போத வில்லை.
    கல்விச் செய்தியே உமக்கு நன்றிகள் பல...
    என்றும் உங்கள் வாசகன்.

    ReplyDelete
  3. Aided school 90 marks govt school 82marks?

    ReplyDelete
  4. Replies
    1. போராட்டம் என்ன தெரிந்து கொள்ள வேன்டும் என்றால் கரும்பலகை In பார்க்கவும்

      Delete
  5. எங்களின் தகவல்கள் அனைத்தும் கரும்பலகை in .Red firetam .அதில கேளுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி