தமிழகத்தில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி கன மழை பெய்யத் தொடங்கியது. கடலூரில் தொடங்கிய கனமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை புரட்டிப் போட்டது. இந்த நிலையில், அந்த மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதியில் இருந்து விடுமுறை விடப்பட்டது.நவம்பர் மாத இறுதியில் ஒருசில நாள்கள் மட்டுமே பள்ளி-கல்லூரிகள் இயங்கின. அதிலும், சில குறிப்பிட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல் சில நாள்களுக்கு பெய்த கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டது.வரும் புதன்கிழமை (டிச.9) வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வியாழக்கிழமை (டிச.10) முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.நிவாரண முகாம்கள்: மழையால் பாதித்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பள்ளி-கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அதில் தங்கியிருந்த மக்கள் மெதுவாக தங்களது வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை (டிச.10) முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆனால், பள்ளி-கல்லூரிகள் வெள்ள நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதால் அவற்றைத் தவிர்த்து மற்ற பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி கன மழை பெய்யத் தொடங்கியது. கடலூரில் தொடங்கிய கனமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை புரட்டிப் போட்டது. இந்த நிலையில், அந்த மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதியில் இருந்து விடுமுறை விடப்பட்டது.நவம்பர் மாத இறுதியில் ஒருசில நாள்கள் மட்டுமே பள்ளி-கல்லூரிகள் இயங்கின. அதிலும், சில குறிப்பிட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல் சில நாள்களுக்கு பெய்த கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டது.வரும் புதன்கிழமை (டிச.9) வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வியாழக்கிழமை (டிச.10) முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.நிவாரண முகாம்கள்: மழையால் பாதித்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பள்ளி-கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அதில் தங்கியிருந்த மக்கள் மெதுவாக தங்களது வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி கன மழை பெய்யத் தொடங்கியது. கடலூரில் தொடங்கிய கனமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை புரட்டிப் போட்டது. இந்த நிலையில், அந்த மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதியில் இருந்து விடுமுறை விடப்பட்டது.நவம்பர் மாத இறுதியில் ஒருசில நாள்கள் மட்டுமே பள்ளி-கல்லூரிகள் இயங்கின. அதிலும், சில குறிப்பிட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல் சில நாள்களுக்கு பெய்த கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டது.வரும் புதன்கிழமை (டிச.9) வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வியாழக்கிழமை (டிச.10) முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.நிவாரண முகாம்கள்: மழையால் பாதித்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பள்ளி-கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அதில் தங்கியிருந்த மக்கள் மெதுவாக தங்களது வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி