CPS news : உயர்நீதிமன்றம் உத்தரவு .. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2015

CPS news : உயர்நீதிமன்றம் உத்தரவு ..

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றதேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டப்பன், கற்பகவல்லி , சுகிர்தா மற்றும் புஷ்பம் ஆகியோர்மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஓய்வூதியம் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.


இம்மனுக்களை விசாரணை செய்த நீதியரசர். ராஜா இவர்களுக்கு 2 மாத காலத்தில் ஓய்வூதிய தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார்.


தகவல்-திண்டுக்கல் எங்கெல்ஸ்.

2 comments:

  1. CPS திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளரும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியே ஆகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. மத்திய மாநில அரசுகள் இது குறித்து விரைவில் நல்ல முடிவுகளை எடுக்கவேண்டும்

    ReplyDelete
  2. CPS திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளரும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியே ஆகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. மத்திய மாநில அரசுகள் இது குறித்து விரைவில் நல்ல முடிவுகளை எடுக்கவேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி