Flash News - கனமழை : 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு (11/12/2015) விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2015

Flash News - கனமழை : 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு (11/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*.நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*.சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*.திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

17 comments:

  1. [12/11, 7:23 AM] Flash News: 10,726 BT, 4224 SG, Post will be filled by TRB
    சற்றுமுன் தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் தயார்....
    தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ....

    தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....
    [12/11, 7:23 AM] Flash News: 10,726 BT, 4224 SG, Post will be filled by TRB
    சற்றுமுன் தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் தயார்....
    தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ....

    தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....( நண்பர்களே இச் செய்தி எனக்கு வாட்ச்சப்பில் வந்ததாகும் )

    ReplyDelete
    Replies
    1. இந்த செய்தி வாட்ஸ்அப்பில் பரவலாக பரவிக்கொண்டிருக்கிறது.இது பழைய செய்தி.

      Delete
  2. i got 101 marks in paper 2 mathematics .

    ReplyDelete
  3. Gokul subha sir this is true news or false sir tell me

    ReplyDelete
  4. தேர்தலுக்கு முன் தகவல் வரும

    ReplyDelete
  5. Ithu thavarana thagaval naan trb matrum secretariatil visarithu
    Vitane appadi oru ariguryae illai
    Yena therivithanar. Case mudiyamal ethuvum seyya mudiyatham

    ReplyDelete
  6. Ithu thavarana thagaval naan trb matrum secretariatil visarithu
    Vitane appadi oru ariguryae illai
    Yena therivithanar. Case mudiyamal ethuvum seyya mudiyatham

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி