FLASH NEWS : DEC 13 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2015

FLASH NEWS : DEC 13 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. Flash News: 10,726 BT, 4224 SG, Post will be filled by TRB
    சற்றுமுன் தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் தயார்....
    தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ....

    தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....

    ஸார் இது பொய்யான தகவல்... இதை யாரும் ந்ம்ப வேண்டாம்...

    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    ReplyDelete
    Replies
    1. Yaru intha fake news anuppiyathu

      Delete
    2. வாட்ஸ்அப் பில் பரவிகொண்டிருக்கும் இந்த செய்தி பழைய செய்தி. சென்ற கல்வி
      ஆண்டிலேயே நிரப்பப்பட்டுவிட்டது.

      Delete
  2. Is there any possibility for trb notification to come?

    ReplyDelete
  3. தமிழ் மற்றும் சமூக அறிவியல் சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் கேள்விகள் எடுக்கப்பட்டு புத்தகமாக உள்ளது Rs220/- contact 9524542005

    ReplyDelete
  4. டெட் தேர்ச்சி பெற்ற , பி.எட் படித்த மற்றும் படித்துகொண்டிருக்கிற நண்பர்களுக்கு வணக்கம், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது . 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு தம்பதினர் 3 -4 குழந்தை பெற்று கொண்டனர். ஆனால் தற்போது 1 -2 குழந்தை பெற்று கொள்கின்றனர்.
    15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்தில் 10 -15 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருந்தன . ஆனால் தற்போது மாவட்டத்திற்கு 100 - 150 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. மக்களிடமும் தனியார் பள்ளி மோகம் தன அதிகம் உள்ளது.

    இந்த கல்வியாண்டின் நிலவரப்படி இடை நிலை ஆசிரியர்களில் 23.7 % மும் பட்டதாரி ஆசிரியர்களில் 16.23% மும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களில் 4.8% மும் உபரி ஆசிரியர்களும் உள்ளனர். இது தன உண்மை நிலவரம்.

    எனவே, ஆசிரியர் பனி வருமா? TRB வருமா? TET வருமா ? என எதிர் பார்க்க வேண்டாம். தயவு செய்து இனியும் பி. எட் படித்து வாழ்க்கையை வினாக்க வேண்டாம் . படித்து முடித்தவர்களுக்கும் திருமண அழைபிதழில் போடா மட்டுமே உதவும்.

    இங்கு குறிப்பிடப்பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் மிக சரியானவை.

    ReplyDelete
  5. Neenga sonnathu correct , appo 10 laks family irundhu irukkalam ippo above 1 crore family irkkalam. So tallyed.

    ReplyDelete
  6. Tet 2013 Avangaloda valkai da ena

    ReplyDelete
  7. டெட் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதா நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி