Flash News-கனமழை :9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (02.12.2015) விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2015

Flash News-கனமழை :9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (02.12.2015) விடுமுறை அறிவிப்பு.

*வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

24 comments:

  1. What about tomorrow's Rmsa English training

    ReplyDelete
  2. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கன மழை... விடுமுறை????

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Replies
    1. வேலூர் மாவட்டத்தில் கண மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.இருப்பினும் மாவட்ட. ஆட்சியர் ஏன்? மவுனமாக இருக்கிறாரோ
      தெரியவில்லை.

      Delete
    2. வேலூர் மாவட்டத்தில் கண மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.இருப்பினும் மாவட்ட. ஆட்சியர் ஏன்? மவுனமாக இருக்கிறாரோ
      தெரியவில்லை.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Is vellore having a holiday or not the

      Delete
    5. Is vellore having a holiday or not the

      Delete
  5. Pls update rain news in your areas....

    ReplyDelete
  6. What about tomorrow RMSA training

    ReplyDelete
  7. RMSA AND SSA training is totally waste of money and valuable time.They give training for frequently it will affect students studies and results also.

    ReplyDelete
  8. 2'nd term exam also postponed ah,,anybody tell

    ReplyDelete
  9. சமச்சீர் புத்தகத்தின் வரி வரியாக கேள்வியாக மாற்றிய புத்தகம் Rs200/- மட்டுமே தொடர்புக்கு 9976715765

    ReplyDelete
  10. முகப்பு பக்கம் | முதலமைச்சரின் தனிப்பிரிவு | கோரிக்கைப் பதிவு | கோரிக்கை நிலவரம் | உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | வெளியேறு

    கோரிக்கை நிலவரம்

    பெயர் S.SARAVANAN

    கோரிக்கை எண் 2015/854545/SJ

    கோரிக்கைத் தேதி 28/11/2015

    முகவரிCUDDALORE - 606001.TAMILNADU .

    கோரிக்கை

    ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.



    கோரிக்கை வகை EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

    கோரிக்கை நிலவரம் Forwarded to the concerned officer for necessary action


    தொடர்புடைய அலுவலர் SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி