III STD SLAS QUESTION PAPER - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2015

III STD SLAS QUESTION PAPER

8 comments:

  1. டெட் தேர்ச்சி பெற்ற , பி.எட் படித்த மற்றும் படித்துகொண்டிருக்கிற நண்பர்களுக்கு வணக்கம், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது . 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு தம்பதினர் 3 -4 குழந்தை பெற்று கொண்டனர். ஆனால் தற்போது 1 -2 குழந்தை பெற்று கொள்கின்றனர்.
    15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்தில் 10 -15 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருந்தன . ஆனால் தற்போது மாவட்டத்திற்கு 100 - 150 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. மக்களிடமும் தனியார் பள்ளி மோகம் தன அதிகம் உள்ளது.

    இந்த கல்வியாண்டின் நிலவரப்படி இடை நிலை ஆசிரியர்களில் 23.7 % மும் பட்டதாரி ஆசிரியர்களில் 16.23% மும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களில் 4.8% மும் உபரி ஆசிரியர்களும் உள்ளனர். இது தன உண்மை நிலவரம்.

    எனவே, ஆசிரியர் பனி வருமா? TRB வருமா? TET வருமா ? என எதிர் பார்க்க வேண்டாம். தயவு செய்து இனியும் பி. எட் படித்து வாழ்க்கையை வினாக்க வேண்டாம் . படித்து முடித்தவர்களுக்கும் திருமண அழைபிதழில் போடா மட்டுமே உதவும்.

    இங்கு குறிப்பிடப்பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் மிக சரியானவை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புள்ளிவிவரங்களுக்கு காலத்தால் பதில் கிடைக்கும்...

      Delete
  2. Yes. In our district itself we are 152 teachers in deployment ...i.e.in surplus

    ReplyDelete
  3. 152 graduate teachers all subjects

    ReplyDelete
  4. Sri pls post yesterday physically handicapped government employees buds allowances increasing GO

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி