புது ஸ்மார்ட்போனை வாங்கியவுடன்*#06# டயல் செய்து அதில் வரும் IMEI எண்ணை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்பவர்கள் ரொம்ப கம்மி. காணாமல் போனபிறகுதான் IMEI நம்பர் குறித்து வைக்காதது எவ்வளவு பெரிய தவறு என தெரிய வரும். சரி இன்றைய பதிவில் தொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி? என்பதை பார்ப்போம். இதை யாரும் பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும்...
1. கூகிள் குரோம் பிரவுசர் திறந்து https://www.google.com/settings/dashboard என்ற கூகிள் டாஸ்போர்ட் பக்கம் செல்லுங்கள். நீங்கள் ஏற்கனவே தொலைந்த/தவற விட்ட மொபைலில் உங்கள் ஜிமெயில் ஐடியை லாகின் செய்து வைத்து இருப்பீர்கள். அந்த ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து உள்ளே நுழையுங்கள்.
3. இப்போது உங்கள் மொபைகள் விவரங்களுடன் IMEI விவரங்களும் தெளிவாக தெரியும். அதனை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி