SLAS DATE ANNOUNCED - START FROM 05.01.2016 proceeding - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2015

SLAS DATE ANNOUNCED - START FROM 05.01.2016 proceeding

49 comments:

  1. CMCELL REPLY OF ADW SGT 30% POSTINGS


    Name S.SARAVANAN


    Petition No 2015/854545/S* Petition Date 2*/11/2015

    Address

    CUDDALORE - 606001.
    TAMILNADU .

    Grievance

    ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


    Grievance Category; EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

    Petition Status; Rejected

    Concerned Officer ; SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD



    Reply ;நிராகரிக்கப்படுகிறது.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு தேர்ச்சிக்கான தகுதி பெறும் மதிப்பெண்கள் 60 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள பணியிடங்களுக்குரிய தெரிவு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மீதான தீர்ப்பாணை பெற்ற பிறகே அதன்படி செயல்படுத்த இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


    Vide trb rc.no.264/B4/2015 dated: 09.12..2015


    Data updated and maintained by Chief Minister's Special Cell
    Designed and developed by National Informatics Centre, Chennai

    ReplyDelete
  2. 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:[SAID BY SEKAR adv]

    ஒரு எளிய சட்ட விள‌க்கம் :
    * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.

    * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் கொள்கை போன்றது.

    * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.

    * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

    * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே
    "பொதுவான இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறியிருக்க வேண்டும்.

    * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
    நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.

    * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட சட்டமோ,அரசின் கொள்கையோ , அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.

    * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:

    judgement 1
    669 vacancies filled by = general 69% reservation act[all castes ]

    judgement 2

    669 vacancies filled by = sc &sca only

    * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று) அது தவறான தீர்ப்பு ஆகும்.அதாவது எப்படியெனில்

    70% vacancies filled by = sc & sca only
    30% vacancies filled by = bc or all caste

    what is the judgement?

    * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?

    அதாவது
    70% vacancies filled by = sc & sca only
    30% vacancies filled by = bc or all caste

    * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக அமைந்துவிடும்.

    * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

    * எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
    மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.

    ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

    ReplyDelete
  3. akilan rajkumar rajalingam raja yuvaraj sirs ,admin sir & friends


    adw 30% sgt case mudinthu vittatha?

    What is the reason for the late of the case of the case?

    Chennai adw department head office sendru visarithirkala?

    Raja sir Madurai court sendru valakkin nilai patri therinthu kondu vanthirkala?

    when will the case end?



    pls any friends comment kalviseithi or

    mail me


    saro7628@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சரவணன்... நான் மதுரை சென்றேன். ஆனால் சரியான தகவல் திரட்ட முடியவில்லை, மன்னிக்கவும். ஆனால் வக்கீல் ஒருவரிடம் பேசினேன். பள்ளிகல்வி துறை அரசாணை 100 இன் படி ஆதிரவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் அந்த இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்றுதான் போடப்பட்டிருகிறதே தவிர, அந்த இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கவேண்டும் என்று ஆணை இல்லையாம். அதனால்தான் நீதிபதி தடை ஆணை கொடுத்து இருகிறாராம். என்னதான் அரசு வக்கீல்கள் தடை உத்தரவை நீக்க சொல்லி கேட்டாலும் நீதிபதி ராமர் சுடலைக்கு சாதகமாக தீர்ப்பு தர வாய்ப்பு உண்டு. மற்ற நிலவரம் ஜனவரி 4 பிறகு சொல்கிறேன். நன்றி.

      Delete
  4. this year end ku la paper-1=4112 ,papaer-2=7000 vancies seconds list filled trb its true one or two days ku therium

    ReplyDelete
    Replies
    1. Sir unmaiyava engaluku santhosam but true news endral thagaval tharavum please

      Delete
    2. Please give me ur mail id hari

      Delete
    3. Thank you very much hari sir....

      Delete
    4. Harig eppa notification varum???

      Delete
    5. Harig eppa notification varum???

      Delete
    6. Harig eppa notification varum???

      Delete
    7. Friends ethuvum trb websitela vanthal than unmai.

      Delete
    8. Sollureenga ketta reply panna mateenga... Plz reply unmaya sir.... Romba nonthu poi irukom sir..... Plz don't play please....

      Delete
    9. Hari vilaiyattaga ethaiyum sollatheer..nangal vethanaiyin vilimpil nonthu ullom....nangal thannampikai izhakkavillai.porrtta kalathil nirkrom please don't play this my future

      Delete
    10. vacancy patri eduvum theriyadhu. But neradi trb niyamanam moolam nirappa evvalavu Asiriyar kalipaniyidangal department variyaga irukkirathu entra vibaram Govt kettuirukkirathu.Intha thagaval waiting list nirappuvathagavo (or) trb testkkagavo irukkalam. natri.

      Delete
    11. நல்லதாக நடந்தால் மிகவும் நன்றி... வசந்த் குமார் சார்....

      Delete
    12. Kandipa nallathu nadakum.thank u Vasanth sir

      Delete
    13. Kandipa nallathu nadakum.thank u Vasanth sir

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Engineering trb more than one year?

    ReplyDelete
  7. sir before election polytechnic trb vara chance irukka

    ReplyDelete
  8. Yesterday strike ?

    Was successful?

    ReplyDelete
  9. Trb la phone panniketta entha thagavalum illanu solranga posting irukanu ketta athum therilanu solranga

    ReplyDelete
    Replies
    1. Past few years they are telling samething..trb kke theriyathu..what's happening...

      Delete
    2. Trb la phone atten pannuravangaluku lam theriyathu sir.... Unmai ethune therila... Court oru pakkam govt oru pakkam.... Porattam ondre theervaga amayum...

      Delete
    3. Amma neenga mattume engal valkail oli yettra mudium.....

      Delete
    4. All sent petition to cm cell to conduct exam atlreast once before elections...

      Delete
    5. Yes prabha kandipa namathu valkail oil yetra Amma oruvaralthan mudiyum nichayam namaku vaipu ullathu.

      Delete
    6. Yes prabha kandipa namathu valkail oil yetra Amma oruvaralthan mudiyum nichayam namaku vaipu ullathu.

      Delete
  10. Mr.hari Please is this true news?

    ReplyDelete
  11. No pg no tet no job till election. All focus only on election. So till June take rest until then waste.

    ReplyDelete
  12. No Exam from TRB. only Election. (just called TRB)

    ReplyDelete
  13. Exam next week vanthalum trb phone attend pandravangalum solla mattanga...secret yarum solla mattanga...

    ReplyDelete
  14. Porattum what happened ? Anybody

    tell me plz.

    ReplyDelete
  15. Dr ramados told fill up the vacancy from yet passed candidates...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி