TNPSC : இலக்கணக்குறிப்பு சமச்சீர்கல்வி & 11th .12th புதிய முயற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2015

TNPSC : இலக்கணக்குறிப்பு சமச்சீர்கல்வி & 11th .12th புதிய முயற்சி

இனிய நண்பர்களுக்கு வணக்கம்,

       TNPSC தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழ் மிகவும் முக்கியமான பாடம் என்பதால் அதில் இலக்கணக்குறிப்பு போன்ற சில பகுதிகளில் நம்மால் மதிப்பெண் பெறுவது சற்று கடினமாக உள்ளது ஒருசில மதிப்பெண்களிளே பல ஆயிரக்கணக்கானவர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு
உள்ளது. எனவே  இலக்கணகுறிப்பு போன்றவற்றை படிக்க எளிதாகவினைத்தொகை, பண்புத்தொகை  என வரிசையாக வரிசைபடுத்தி சமச்சீர் கல்வி மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டு நமது வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

இதுவரை இலக்கணக் குறிப்பு போன்றவை மொத்தமாக கொடுக்கப்பட்ட புத்தகங்களே அதிக அளவில் வெளியாகி உள்ளது அல்லது குறைவான பகுதியாக இருக்கும். ஆனால் தற்போது இங்கு தனித் தனியாக பிரித்து கொடுக்கப்ட்டுள்ளதால் நீங்கள் எளிதாக புரிந்தும் ஒவ்வொன்றையும் சம்மந்தபடுத்தி பார்த்து படிக்கவும் பயன்படும் தேர்வுகளுக்கு இந்த இலக்கணக்குறிப்பு மட்டும் போதுமானது வேறு எதுவும் படிக்க தேவையில்லை என்பதை உறுதியாக கூறலாம்,

தொடர்ந்து தமிழ் போன்ற பாடங்களில் எங்கும் படித்திராத புதிய வழிகளில் TNPSC தேர்வுகளுக்கு தயாராவதற்கான வழிகாட்டி நமது வலைதளத்தில் தொடர்ந்து வெளியாகும் இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

ஆக்கம்
கார்த்திக் 
பரமக்குடி 
தொடர்புக்கு: karthikparamakudi@gmail.com

கீழே உள்ள லிங் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளவும்

1 comment:

  1. நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி