Dec 24, 2015
Home
kalviseithi
TNTET : 20.12.15 அன்று நடைபெற்ற மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டத்தின் படங்கள்...
TNTET : 20.12.15 அன்று நடைபெற்ற மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டத்தின் படங்கள்...
Recommanded News
Related Post:
61 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ammava paratum anaithu nanbharkalum unnmaiyava paraturanga!!!! vala pota amma ella na summa.!!! q ethu Amma uku thiriuma!!
ReplyDeleteநண்பா உங்களது வேதனை ஏங்களால் புரிந்து கொள்ள முடிகிறது , ஆனால் உங்கள் கருத்தில் சுயநலம் வெளிப்படுகிறது .அம்மாவிடம் பிச்சை கேட்க வேண்டாம் நம் உரிமைகளை ,கேளுங்கள் . டெட் என்பது அணை வரும் விரும்ப கூடிய ஒன்று அல்ல அனைவருக்கும் சமமாகா பார்க்காத நிலை உள்ளது , டெட் தேர்வில் வெற்றி பெற்ற 90% ஆசிரியர் அவர்களே முறையானது அல்ல என தெரிவிக்கின் றனர் , பாதிப்பு அறிவியல் படித்த வர்களுக்கு, இதற்காக போராடுங்கள். தவறான அரசின் முடிவில் ஐஸ் வைத்து வேலை வாங்குவதை விட
ReplyDeleteதகுதி தேர்வு என்பது தகுதியற்ற தேர்வு
சுதந்திர நாட்டில் சமத்துவம் இல்லை
இதற்கு போராடுவோம்
அறிவியல் படித்த வர்களுக்கு அறிவு இல்லையா ?
அறிவியலின் வசதியை அனுபவிக்கும் ஆட்சி மடையர்களுக்கு எப்ப புரியும்
யார் எப்படி போனால் என்ன எனக்கு வேலை குடுத்தவர்கள் வாழ்க எனவும் , எனக்கு வேலை குடுங்க நானும் பாஸ் பண்ணிட்டேன்னு சொல்லற வங்களும் கொஞ்சம் யோசிங்க தமிழ் மக்கள் அணணவரும் அண்ணன் தம்பி என
teachers neegalum Amma striker pottuthan porrattam pannuvengela... Eppadi picha edukkurathukku vitla summa irukkalam intha mannile valvathatkku evalavo vazligal irukku .
ReplyDeleteSuper point... Only solution supreme court judgment...
Deleteவெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குக: ராமதாஸ் Posted by: Karthikeyan Published: Wednesday, December 23, 2015, 19:54 [IST] Share this on your social network: FacebookTwitterGoogle+ Comments Mail
ReplyDeleteசென்னை: வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட
தகுதித் தேர்வில் வெற்றி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55% ஆக குறைத்த தமிழகஅரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது. அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தகுதிகாண் (Weightage) மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது. தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80% மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10&15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.
ReplyDeleteதமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் தகுதிகாண் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது. இதற்கெல்லாம் மேலாக தகுதிகாண் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 75,000 பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, சமூக நீதியை காக்கும் வகையில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
ReplyDeleteRead more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-statement-about-cancellation-weightage-mark-system-242964.html?utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra
Hellow eppade thappa pesathinga. Ungaluku valinu onnu theriuma. Unga kaiyala sapadu eduthu sapida pogumbothu athai pidingi adurhavanga sapita ungaluku epudi erukum.just oru nimidam engala nenachi parunga. Vali ungaluku therium.
ReplyDelete2 years daily maranam anubavikiren
ReplyDeletes true...
Deletenam mattum alla..
nam kudumbathinarum than....
s true...
Deletenam mattum alla..
nam kudumbathinarum than....
S correct
ReplyDeleteWhat is the next step. Again announce one more PORATTAM.
ReplyDeleteTet case enna achu sir? Antha case patriya thagaval therinthal kurungal sir?
ReplyDeleteஇந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய சகோதரி ஜெயகவி பாரதிகு வாழ்த்துக்களுடன் நன்றி . மீண்டும் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துங்கள் . கண்டிப்பாக வெற்றி பெறுவோம். அணைத்து tet 2013 நண்பர்கள் கடமை பட்டுள்ளோம்.
ReplyDeleteTet case court result eppo varum,tell sir.
ReplyDeletehello friends unga vaithu erichala kura ennoda oru idea ethu mathari pasaratha stopped panu nga pothum! ungala mathari Gandhi think pana la total teacher um mindla vachi parunga. nee santhosama iruka 1000. vali iruku. but neethi. narmaiku (true) poradunga picha kkaka vandam ammanu ayyanu
ReplyDeleteSir.......enga vethanai ellarukum puriyaathu....enga urimaiya ketkurom.....kadantha 2 varudangala TET pass pannitom...job kidaikumnu nambi engaludaiya vaalkaiya tholachirukom....gr 4 pass seithu intha job kidaikumnu atha vitutu vandavanga irukanga..2 yearsa tet pass seithum naanga vidura kanneer ....society la naanga kuruki nikkira vethanai anubavuchathan puriyum
DeleteSir.......enga vethanai ellarukum puriyaathu....enga urimaiya ketkurom.....kadantha 2 varudangala TET pass pannitom...job kidaikumnu nambi engaludaiya vaalkaiya tholachirukom....gr 4 pass seithu intha job kidaikumnu atha vitutu vandavanga irukanga..2 yearsa tet pass seithum naanga vidura kanneer ....society la naanga kuruki nikkira vethanai anubavuchathan puriyum
Delete2013 தகுதித்தோ்வில் 60% மேல் மதிப்பெண் பணி கிடைக்காமல் போனதற்கு காரணமே சில அரசியல்வாதிகளின் வற்புருத்தலின் காரணமாகத்தான் அமமா அவா்கள் சலுகை வழங்கினாா் என்பது அனவைரும் அறிந்த உண்மை
ReplyDeleteS natrajan sir....antha sampavangalai itho pathivittullean....Silva suyanala arasiyalvathigalal earpatta salugai mathipen
DeleteS natrajan sir....antha sampavangalai itho pathivittullean....Silva suyanala arasiyalvathigalal earpatta salugai mathipen
DeleteS true.......unmai
ReplyDeleteS true.......unmai
ReplyDeleteதாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ReplyDeleteமதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் கே.கே.ராமகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டது. அதன்படி தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
பாரபட்சமானது
இதன் பின்பு, 2 முறை தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி 6.2.2014 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
2 முறை நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் அனைவரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறி விட்டு அதற்கு பின்பு நடத்தப்பட்ட தேர்வுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று கூறுவது பாரபட்சமானது.தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்குவது, கல்வித் தரத்தில் சமரசம் செய்து கொள்வது போன்றதாகி விடும்.
எனவே, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதியை சுட்டிக்காட்டி தகுதித்தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுபவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அவர்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
ReplyDeleteதாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதித்தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உரிமை கோரி அரசுக்கு மனு கொடுத்ததால் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. யார் உரிமை கோரினார்கள் என்பதை அரசு கூறவில்லை.ஏற்கனவே 2 முறை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறி விட்டு அதன்பின்பு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்று கூறுவது முரண்பாடாக உள்ளது.
ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் மிக குறைவானவர்களே தேர்ச்சி பெற்ற காரணத்தினால் மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது போட்டித்தேர்வு அல்ல. தகுதித்தேர்வை போட்டித்தேர்வு போன்று எடுத்துக்கொள்வது சரியான நடைமுறை அல்ல. இதுபோன்று சலுகை மதிப்பெண் அளிப்பதன் மூலம் கல்வித்தரம் பாதிக்கும்.இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முந்தைய நாள் (5.2.2014) தகுதித்தேர்வு சலுகை மதிப்பெண் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஐகோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவு நகலில் நீதிபதி கையெழுத்திட்டு அந்த ‘மை’ காய்வதற்குள் சலுகை மதிப்பெண் வழங்கி மறுநாள்(6.2.2014) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, நீதிமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பு போல கருதுகிற விஷயம் ஆகும்.பள்ளிகளில் அனைத்து தரப்பினரும் 100-க்கு 35 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்று ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் தகுதித்தேர்விலும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும். தகுதித்தேர்வில் அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது தான் சரியாக இருக்கும்.எனவே, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதித்தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி 6.2.2014 அன்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எனினும், இந்த அரசாணை அடிப்படையில் ஏற்கனவே பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களையும் தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கலாம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
TRB, CHENNAI : மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம்....trb.nic.in endra thalathil download seithu kollungal..
ReplyDeleteNo certificate varala
DeleteTRB, CHENNAI : மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம்....trb.nic.in endra thalathil download seithu kollungal..
ReplyDeleteSir downloading option is no its only trb news
DeleteMayanur prakash call me sir
ReplyDeleteValiyum vedhanayum anubavgikravangaluku dhan theriyum..nanga picha edutha perumalave irukrom atha pudingi thinnavanga......???
ReplyDeleteThere is no news from trb.
DeleteWhat about karumpalagai website
ReplyDeleteஉரிமைகளை கேளுங்கள் அதுவே போராட்டம். உரிமைகளுக்காக போராடுங்கள். யாரையும் புகழ்ந்து சாதிக்க நினைக்காதீர்கள். நமது திறமைக்கு உரியவற்றை கேட்பதற்கு ஏன் .....
ReplyDeleteAfter seeing this photos , I concluded
ReplyDeleteNothing is better than something
Because that much worst TET meeting ever ,
But appreciate , those who conducted this without knowledge
As said by friend rajalingam .p
This comment has been removed by the author.
Deleteவிரைவில் நல்ல செய்தி வரும்...அரசை கெஞ்சாமல் ....
Deleteஇது முதல் முயற்சி என்று சிலர் திசை திருப்புவது முதல் முயற்சி allla ...
சரி நண்பரே தங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
DeleteThanx for ur x-mas greetings nanbaray.
Is there any news about new vaccancies
ReplyDeleteNo
Deleteennidam tet certificate illai eppadi vanguvathu anybody help me please,
ReplyDeleteRoja go to trb website u get Tet certificate
ReplyDeleteDon't hurt others.....always something is better than nothing....it was not a worst meet.....it was our first successful step to attain our goal.....
ReplyDelete
Deleteo o ! i see ! ur first step !
but i did did did many steps ...
உங்கள் எண்ணங்களும் நோக்கங்களும் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeletemr. alwin thamos
ReplyDeleteஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நீ இழிவாக செய்த பதிவின் மேல் காவல் துறையிடம் உன் மேலும்.உன் Frud ராஜலிங்கத்தின் மேலும் மகளிர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் திவு செய்ய உள்ளோம்.
மீண்டும் மீண்டும் எங்க விசயத்தில தலையிட்டால் நேரில் காவல்துறை வரும் என்று எச்சரிக்கிறோம்.
நீ என்னடா அவன் சொன்னதை பதிவு செய்ய அன் பொண்டாட்டீயா?
அடங்குடா பொட்டை.பெண்களை சீண்டீ பார்காதே.
பீப் பாடலை மறவாதே
Deletethanks. shame and same 2 u .
கார்த்தி உன்னையும் நம்பி எப்படி சகோதரிகள் போராட்டத்திற்கு வருகிறார்கள்...உன் கமென்டிலே தெரியுது யோக்கிதை...
Deleteஎதிர்த்து பேசினால் உன்மையை மறைத்து விடலாம் என குருட்டுத்தனமாக இருக்காதே...
ஆல்வின் நண்பரே இவன் சொந்த பெயரில் கமென்ட் போட கூட தைரியம் இல்லாதவன்..
டெட் போராட்டத்தில் கோரிக்கையை விட ஒரு அரசியல் வாதிக்கு துது பாடும் கூட்டமாகவும், கோரிக்கை கூட இல்லாமல் ஒரே முகத்துதி மட்டுமே....
Deleteஆல்வின் இவர்கள் நோக்கமே வேறு... என்று கூறி மீடியாக்கள், செய்தியாளர்களும் புறக்ககணித்ததாக தகவல்..
உண்மையை சொன்னல் பலருக்கு வயிறு எரியும்
Listen carefully 90+ ,
ReplyDeleteactually DEC 28 is
leave for many of us. because many of us working in private sector.
That’s why 3 months before planned to take strike
on that DEC 28 (one big strike on one place)
But unwantedly one strike conducted on last Sunday without preplan .
We know many of us r problem with coming twice in Chennai for strike .
So that they damaged that plan , I also not wanted to them disturb . because
They are also 90+ , and I donot have any problem with any 90+. so that we may lost our big strike which can reach higher than
Previous one .
but any have be ready , we have less than one month for
to get job .
after January , election will come . definitely new government will
not support us . after january no need to expect SC judgement . so that we r going loss our government job.
இவர்கள் இருவரும் உன்மையை செல்ல போனால் கேரள காரனுக்கு பேத்து விட்டானு போல ஒரு நாய் தேர்ச்சி அடையவில்லை ஒரு நாய் பாட்டாதாரி இல்லை இவன்லாம் ஆசிரியர் ஆனால் நாடு என்ன ஆகுமோ
ReplyDeleteஇவன்லாம் ஆசிரியர் ஆனால் நாடு என்ன ஆகுமோ
Deleteஆமாம்டா சொட்டை உன்னாலாம் நீ பேசுன பேச்சிக்கு செருப்பால அடிச்சிருக்கனும் டா சொரி நாய விட்டுவிட்டோமல அதாம் கேட்ட போல
Deleteஆமாம்டா சொட்டை உன்னாலாம் நீ பேசுன பேச்சிக்கு செருப்பால அடிச்சிருக்கனும் டா சொரி நாய விட்டுவிட்டோமல அதாம் கேட்ட போல
Deleteஇந்த ஆண்டிற்கான ஜால்ரா நீ தான் டட.... இதெல்லாம் ஒரு பொழப்பா... அடுத்து கட் அவுட்டுல பிச்சை கேளு...
ReplyDeleteதம்பி நீ முதல்ல கண்ணாடீல உன் முகத்ததை பாருடா
Deleteபோடா
ReplyDeleteDeal mathesh your native place please your and artist coming Monday
ReplyDeleteசேலம் மாவட்டம்
ReplyDeleteany information about posting for above 90 candidates
ReplyDelete