வங்கிகளில் 8887 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2015

வங்கிகளில் 8887 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 8887பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஒவ்வொரு வங்கியும் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.அதில் சென்ற முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ளவும்.


1. கனரா வங்கியில் பணி காலியிடங்கள்: 88 கடைசி தேதி: 12.01.2016 விவரங்களுக்குhttp://www.canarabank.com/Upload/English/Content/RP-3-2015-%20Splst%20officers-%20English-Web.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

2. சிண்டிகேட் வங்கியில் பணி காலியிடங்கள்: 600 கடைசி தேதி: 31.12.2015 விவரங்களுக்குhttp://www.syndicatebank.in/RecruitmentFiles/PGDBF_ADVERTISEMENT_2016-17-15122015.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

3. பஞ்சாப் நேஷல் வங்கியில் பணி காலியிடங்கள்: 67 கடைசி தேதி: 24.12.2015 விவரங்களுக்குhttps://www.pnbindia.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

4. இந்திய சிறு தொழில் அபிவிருத்தி வங்கியில் பணி காலியிடங்கள்: 100 கடைசி தேதி: 12.01.2016 விவரங்களுக்குhttp://www.sidbi.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

5. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி காலியிடங்கள்: 700 கடைசி தேதி: 05.01.2016 விவரங்களுக்குhttp://www.licindia.in/pages/Advertisement29thbatch.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

6. ஐசிஐசிஐ வங்கியில் பணி காலியிடங்கள்: 1250 கடைசி தேதி:31.12.2015 விவரங்களுக்குhttps://www.maharojgar.gov.in/DeSePortal/faces/oracle/webcenter/portalapp/pages/portalPages/jobPostedOnMaharojgar.jspx?_afrWindowId=iesiqm3tn_19&_afrLoop=249786357806739&_ad=&_afrWindowMode=0&_adf.ctrl-state=zm6bczn7_4#%40%3F_afrWindowId%3Diesiqm3tn_19%26_afrLoop%3D249786357806739%26_ad%3D%26_afrWindowMode%3D0%26_adf.ctrl-state%3Drna5ub11f_4என்ற இணையதளத்தை பார்க்கவும்.

7. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி காலியிடங்கள்:21 கடைசி தேதி: 21.12.2015 விவரங்களுக்குhttps://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/recruitment_specialist_officers_2015_16.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

8. இந்திய ரிசர்வ் வங்கியில் பணி காலியிடங்கள்: 11 கடைசி தேதி: 01.01.2016 மேலும் விவரங்களுக்குhttps://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3117என்றஇணையதளத்தை பார்க்கவும்.

9. Canbank Factors நிறுவனத்தில் பணி காலியிடங்கள்: 17 கடைசி தேதி: 25.01.2016 மேலும் விவரங்களுக்குhttp://www.canbankfactors.com/pdf/Advertisement%20for%20the%20Post%20of%20JO,OFFICER%20and%20AVP.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

10. கோடக் மகேந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணி காலியிடங்கள்: 99 கடைசி தேதி: 31.01.2016 மேலும் விவரங்களுக்குhttps://www.maharojgar.gov.in/DeSePortal/faces/oracle/webcenter/portalapp/pages/portalPages/jobPostedOnMaharojgar.jspx?_afrWindowId=rna5ub11f_1&_afrLoop=249940247555452&_afrWindow&_afrWindow&_afrWindowMode=0#%40%3F_afrWindowId%3Drna5ub11f_1%26_afrLoop%3D249940247555452%26_afrWindow%3D%26_afrWindow%3D%26_afrWindowMode%3D0%26_adf.ctrl-state%3Drna5ub11f_13என்ற இணையதளத்தை பார்க்கவும்.

11. வர்தமான் (பெண்கள்) கூட்டுறவு நகர வங்கியில் பணி காலியிடங்கள்: 11 கடைசி தேதி: 24.12.2015 மேலும் விவரங்களுக்குhttp://www.vardhamanbank.com/careers.phpஎன்ற இணையதள்ததை பார்க்கவும்.

12. அலகாபாத் வங்கியில் பணி கடைசி தேதி: 28.12.2015 மேலும் விவரங்களுக்குhttps://www.allahabadbank.in/TenderModule/UploadedRecruitmentDocuments/d9df50a0-e4b9-4496-bf4b-104e8f979a7f.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

13. ஹைதராபாத் பாரத ஸ்டேட் வங்கியில் கடைசி தேதி: 31.12.2015 மேலும் விவரங்களுக்குhttps://www.sbhyd.com/tools-resources/careersஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

14. பரோடா வங்கியில் பணி கடைசி தேதி: 30.12.2015

15. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி காலியிடங்கள்: 06. கடைசி தேதி: 31.12.2015 மேலும் விவரங்களுக்குhttps://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/Recruitment_of_Faculty_Members_-_2015-16.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

16. ஐசிஐசிஐ வங்கியில் பணி கடைசி தேதி: 31.12.2015மேலும் விவரங்களுக்குhttps://www.icicicareers.com/icici_career/PO_FAQ_latest_november2015.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

17. இந்திய ரிசர்வ் வங்கியில் பணி காலியிடங்கள்: 04 கடைசி தேதி: 25.12.2015 மேலும் விவரங்களுக்குhttps://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3115என்றஇணையதளத்தை பார்க்கவும்.

18. பாரத ஸ்டேட் வங்கியில் பணிகாலியிடங்கள்: 4000விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி (PO)காலியிடங்கள்: 2000விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி