இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம்).
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நமக்குள் ஒரு கேள்வி
இந்த உண்ணாவிரத கூட்டம் செய்யாமல் போனால் நம் நிலைமை என்ன ?நமக்குள்ளும் ,நம்மை சுற்றி எழும் அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்போம்." வேலை பெறுவதே " நம் கோரிக்கை.
சென்னையில் கூட்டம் அன்று இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.அரசின் தலையீடு வேண்டி நம் தலைகளின் எண்ணிக்கையை உயர்த்துவோம்.சலிப்பும் விரக்தியும் நம் பிரச்சனைக்கு தீர்வு தராது.அசாத்தியமான இவ்வாய்ப்பினை பயன்படுத்துவதே நம் அறிவுக்கு சான்று.பங்கு பெறும் அனைவரும் முயற்சி மேற்கொள்ளும் எங்களை ஊக்கபடுத்துங்கள்.நல்ல சொற்கள் நம்மை நல்வழிபடுத்தும் என நம்பிக்கை வையுங்கள்.ஒவ்வொருவரின் வருகையும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புங்கள்.
தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்.உள்ளுர் CABLE TV யின் வழியாக சிரமம் பாராமல் ( முடிந்தால் மாவட்ட வாரியாக)தகவல் தெரிவியுங்கள்.நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்.எனவே மனமுவந்து பொறுபெடுத்து செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம்.இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்யார் என்ன சொன்னாலும் ,எது நடந்தாலும் நாங்கள் வருவோமென உறுதிமேற்கொள்ளுங்கள்.இன்று இருக்கும் விரக்தியை விட்டுவிட்டு நாம் பணிபெறும் சூழ்நிலையை
“கனவு “ காணுங்கள்.“ ஒன்றுபடுவோம் “
“ இறைவனை வேண்டுவோம் “
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு ராஜபாண்டி : 9943373380
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம
நம்பிக்கை வெற்றியோடு வரும்...!
ReplyDeleteஆனால், வெற்றி
நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்... !
போராட்டத்தை சிறப்பாக நடத்துவோம்; அரசின் கவனத்தை ஈர்ப்போம்; நமக்கான அரசு பணியை ஏற்போம்.
நம்பிக்கை வெற்றியோடு வரும்...!
ReplyDeleteஆனால், வெற்றி
நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்... !
போராட்டத்தை சிறப்பாக நடத்துவோம்; அரசின் கவனத்தை ஈர்ப்போம்; நமக்கான அரசு பணியை ஏற்போம்.
Vetri namadhe
ReplyDeleteSairam
Vetry namadhe namadhe namadhe
ReplyDeleteதொட்டு விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை. அதை விட்டு விடும் எண்ணத்தில் நாங்களும் இல்லை.
ReplyDeleteAll the best frnds.....
ReplyDeleteAll the best frnds.....
ReplyDeleteAll the best...
ReplyDeleteMY BEST WISHES .ALL THE BEST THIS TIME U WILL GET THE JOB VERY SOON ONCE AGAIN MY BEST WISHES
ReplyDeleteFriends IPO thou govt rain situation nai Patrick kavalai padugirathu so porAttathai january Ku matralamey it hu oru request thaa thavaraga yaduthu Jolla vendaam
ReplyDeleteThavaraga yaduthu Jolla vendam
Deleteபோராட்டம் ஜனவரியில் நடத்துவதே சாலச் சிறந்தது. I am also tet passed candidate paper 2
ReplyDeleteவிதைக்க வேண்டிய காலத்தில் விதைக்காமல், அறுவடை காலத்தில் அருவாளோடு செல்லக்கூடாது. Dec 7 போராட்டம். மாற்றமில்லை. நடவடிக்கை இல்லை என்றால் அடுத்து என்ன? எப்போது? போராட்டத்திற்கு வந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். எண்ணிய எண்ணம் செயலாகும் வரை ஏதோ ஒரு வழியில் தொடரும். ஒத்துழையுங்கள்.
Deleteஆட்சியாளர்கள் வெளியேறும் முன் உங்கள் உரிமையை மீட்டெடுங்கள். காலம் தாழ்த்தினால் உங்கள் வாழ்வாதாரம் வீணாகும். அதாவது காலம் கடந்த போராட்டம் வீணே!
Deleteநல்லுச்சாமி கருத்து வரவேற்க தக்கது.
ReplyDeletewe should not ask suggestion sir. we should join with them.
Deletewe should conduct Porattam now itself. December only right time. My dear friends don't get any confusion please participate on 7th December. We join together and get success. within 4days rain problem will be solved. God is blessing through rain. What ever may be we should conduct December itself. Friends co operate with us. Nallusamy sir and sakthi Nadi sir please we need your co operation also.
ReplyDeleteI know your intension Please don't discourage.
ReplyDeletePorattam organizer please listen to me we should conduct on 7th, this is the right time to ask.
ReplyDeleteபோராட்டம் பற்றி எதிர் மறையான சிந்தனை உள்ளவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு குழுவினரிம் ஆலோசனை செய்து முடிவெடுங்கள் நண்பர்களே. எதிர்மறையான கருத்துக்களை பதிவிடாதீர்கள்
Deleteall the best . success is behind of our face.
ReplyDeleteall the best success friends
ReplyDeleteall the best success friends
DeleteAll the best
ReplyDeleteAll the best to tet passed candidates(not only to 90 and above) 82 to 89 also.unga porattam ellorukum use agattum .82,83,89,100,150 marks ellame padichi vangiyadhu dhan so don't be selfish.unity is strength .82 to 89 candidates also needed for your success
ReplyDelete70, 60, 50, 40, 30 ellaam padichu vaangiyathu illaya Mr.A.Babu?
ReplyDelete70, 60, 50, 40, 30 ellaam padichu vaangiyathu illaya Mr.A.Babu?
ReplyDeleteYes of course Mr.jegan sir
DeleteThis comment has been removed by the author.
Deleteif u have useful things convey to others. this is not a place for fighting among ourself. we are all teachers might be young generation will be watched. we lead the students. after seeing this message what they will think?
Deleteவாழ்க்கை ஓரு வட்டம்
ReplyDeleteஅதில் முதலும் முடிவும் ஓன்றே
இனைந்து நாம் சென்றே
முடிவை காண்போம் இன்றே
தொலைவில் சிகரம்
முதல் அடி வைப்போம்
தொலைவில் கனிகள்
கனவை விதைப்போம்
போர்கள் வெளியில் இல்லை
உன்னுள் உன்னுள் உன்னுளே
உந்தன் எதிர்காலம்
உன்னுள் உன்னுள் உன்னுளே
கால சக்கரத்தின்
பாதம் நீ தான்
பாதம் நீ தான்
ஓடும் பாதை நீயே தான்
சீறும் வேகம் நீயே தான்
வியர்வை துளிகளை
எரிபொருள் ஆக்கினால்
வெற்றியின் முகவரி நீயே தான்
Cycle Cycle Cycle
Life Is A Cycle
Cycle Cycle Cycle
Life Is A Cycle
கண்ணோடு மூலும் தீயை
இன்னொரு தசையாடு பாய்ச்சு நீ
Life Is High And Low
How Far Will You Go
Wanna Fly Wanna Show You
Step Out Of That Door
உன் நெஞ்சின் வேகமெல்லாம்
கால்கள் ரெண்டோடு புகுத்திக்கொள் நீ
Sweat Out Your Worries And
Sweat Out Your Soul
You Still Gøt A Røugher
Yøu Can Be A Løt Møre
உன் தடைகள் உன்னுள் தானே
யாவையும் உடைத்தெறி
ஜோதியாய் உதித்தயாய் நீ
வியர்வை துளிகளை
எரிபொருள் ஆக்கினால்
வெற்றியின் முகவரி நீயே தான்
வாழ்க்கை ஓரு வட்டம்
ReplyDeleteஅதில் முதலும் முடிவும் ஓன்றே
இனைந்து நாம் சென்றே
முடிவை காண்போம் இன்றே
தொலைவில் சிகரம்
முதல் அடி வைப்போம்
தொலைவில் கனிகள்
கனவை விதைப்போம்
போர்கள் வெளியில் இல்லை
உன்னுள் உன்னுள் உன்னுளே
உந்தன் எதிர்காலம்
உன்னுள் உன்னுள் உன்னுளே
கால சக்கரத்தின்
பாதம் நீ தான்
பாதம் நீ தான்
ஓடும் பாதை நீயே தான்
சீறும் வேகம் நீயே தான்
வியர்வை துளிகளை
எரிபொருள் ஆக்கினால்
வெற்றியின் முகவரி நீயே தான்
Cycle Cycle Cycle
Life Is A Cycle
Cycle Cycle Cycle
Life Is A Cycle
கண்ணோடு மூலும் தீயை
இன்னொரு தசையாடு பாய்ச்சு நீ
Life Is High And Low
How Far Will You Go
Wanna Fly Wanna Show You
Step Out Of That Door
உன் நெஞ்சின் வேகமெல்லாம்
கால்கள் ரெண்டோடு புகுத்திக்கொள் நீ
Sweat Out Your Worries And
Sweat Out Your Soul
You Still Gøt A Røugher
Yøu Can Be A Løt Møre
உன் தடைகள் உன்னுள் தானே
யாவையும் உடைத்தெறி
ஜோதியாய் உதித்தயாய் நீ
வியர்வை துளிகளை
எரிபொருள் ஆக்கினால்
வெற்றியின் முகவரி நீயே தான்
ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் புயல் வெள்ளத்தில் நம் செய்தியும் காணாமல் போகும் ஆதலால் இராச பாண்டி அவர்களே எல்லோருடைய யோசனையையும் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள் தங்கள் பேச்சே வேதவாக்கு என்று நினைக்க வேண்டாம் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம் நாள் தள்ளி வைத்து நடத்துவது சாலச் சிறந்தது
ReplyDeletemr shankar neengal solvadhudhan vedha vakku" kandippakka porattathai "56" am vayadhukku thalli vaippom idhudhane ungal vakku ah. very very........good
DeleteENNIYA MUDIDHAL VENDUM
NALLADHE ENNAL VENDUM
THINNIYA NENJAM VENDUM
THELINDHA NAL ARIVU VENDUM
PANNIYA PAVAM ELLAM
PARIDHIMUN PANIYE POLA
NANNIYA NINMUN INGU
NASITHTHIDAL VENDUM ANNAI
IDHAYAVADHU KADAI PIDIYUNGAL MR. SHANKAR
NEEGA MUYARCHIYUM SEYYA MATTINGA, SEYYIRAVANAYUM VIDAMATTINGA
WHAT IS THIS? ATLEAST ENCOURAGE THEM MAN
This comment has been removed by the author.
Deleteஎடுக்கவும் கவிழ்க்கவும் இது குவளை அல்ல நண்பரே! ஏறக்குறைய 6000 பேருடைய வாழ்க்கை பிரச்சனை. 6000 குடும்பத்தினரின் வாழ்வாதாரம். தற்போது 2வது முறை போராட வேண்டிய நாள். மழை காரணமாக முதல் கட்டமே முடியவில்லை. காவல் நிலையத்தில் அனுமதி வாங்க படும் சிரமமே எனக்கு தெரியும். IG அலுவலகத்து எவ்வளவு சிரமப்பட்டு அனுமதி அதுவும் 3முறை. . . வாங்க சென்றவர்களுக்கே தெரியும். புயல் வெள்ளத்தில் மரம் சாயும், வேரோடு புடுங்கும். ஆனால் நாணல் புல் வளைந்து கொடுத்து கம்பீரமாய் எழுந்து நிற்கும். உங்கள் எண்ணப்படி நடவடிக்கை இல்லை என்றால் ஜனவரியிலும் பண்ணலாம். நன்றி திரு.சங்கர் அவர்களே!
Deleteதிரு. சங்கர்
Deleteஉடன் தொடர்பு கொள்ளவும்
மு.ஜெயகவிதாபாரதி
9442691704
This comment has been removed by the author.
Deletethink positive. if u can do some support otherwise let it be sir
DeleteNeeegala case pottu posting ga elukkadippiga , neee galei postting podupika. Yean ethala nalla va erukku நீங்கள் ஆசிரியரா. என்று எனக்கு ஐயம் தோன்றுகிறது. By. 87 mark yedutha va 1st. Csae. withdrawal vaguga da
ReplyDeleteNeeegala case pottu posting ga elukkadippiga , neee galei postting podupika. Yean ethala nalla va erukku நீங்கள் ஆசிரியரா. என்று எனக்கு ஐயம் தோன்றுகிறது. By. 87 mark yedutha va 1st. Csae. withdrawal vaguga da
ReplyDeleteபோற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்.
ReplyDeleteraining season on monday epdi sir porattam
DeleteRajapandi sir I appreciate your confident. don't leave this sprit sir. pursue your thought you are going right path. we support you sir we will get good result sir.
Deleteஇராஜபாண்டியன். ஐயா 2013 nadatha exam ethu varaikkum yenna pannuniga eppa tha ஞானம் வந்து தா
ReplyDeleteyenakku bathil solluga
By
87 mark yeduthavan
don't ask rajapandi sir I tell the answer for your question sir since 2013 we have been struggling for our rights. Vijay Sriniyvasan really you worked hard for tet and got pass mark means you wont ask this question. you could not undterstand those who are paining and affecting that people only know these feeling. whether you are in tamil nadu or not. If you ask any question ask properly
Deleteஇராஜபாண்டியன். ஐயா 2013 nadatha exam ethu varaikkum yenna pannuniga eppa tha ஞானம் வந்து தா
ReplyDeleteyenakku bathil solluga
By
87 mark yeduthavan
appa srinivasan i got 81 marks nan eligible illaya
Deleteஇராஜபாண்டி இது வரை எத்தனை முறை போராட்டம் நடத்தினீர்கள் பட்டியல் வெளியிடுங்கள்
ReplyDeleteBy.
87 mark yeduthavan
eappa srinivasan govt relaxation arivikkalana nee pesuviyapa
DeleteHet miss don't call me Srinivasan
DeleteCall in vijay mind it
Hey mr.r miss ugga name koda nega sariya use panna matriga 1st nermaiya ugga name use pannittu. Comment pannuga
DeleteFake name use panriga neega la comment panna thaguthi ella
Hey mr.r miss ugga name koda nega sariya use panna matriga 1st nermaiya ugga name use pannittu. Comment pannuga
DeleteFake name use panriga neega la comment panna thaguthi ella
nee intha websitela vara thaguthi illatahavan , Above 90 ku ulllavanga commanda pannuvanga ok
Deleteamma avargal ungalauku picha mark kotuthuerunganga ok
Deleteolunga padichu above 90 edunga ok enakum than
DeleteThis comment has been removed by the author.
DeleteHa ha ha ha
DeleteHey miss. இந்த பிச்சையை கூட பெற உனக்கு தகுதி இல்லை அதை முதலில் புரிந்து கொள்
மேலே குறிப்பிட்ட கருத்தை நானே நீக்கி யுள்ளேன் admin delete seiya villai
Deleteyou are crossinig the limit. I think you got fear. how many time we conducted the Porattam that and all don't want to explain to you mister. we know to whom we have to explain
DeleteRamkumar neegal yarai solkirir sntha pennaithane reslots avargalaithane
Deleteஇராஜபாண்டி இது வரை எத்தனை முறை போராட்டம் நடத்தினீர்கள் பட்டியல் வெளியிடுங்கள்
ReplyDeleteBy.
87 mark yeduthavan
வழக்கு போட்டவர்களை தவறாக விமர்சனம் பன்ன வேன்டாம் எனக்கு பாதிப்பு ஏற்பட்டது நான் வழக்கு தொடுத்தேன் உனக்கு பாதிப்பு ஏற்பட்டாவழக்கு போடாலாம் நன்பரே மதிப்பெண் 87 எடுத்தன் பதில் சொல்லுங்கள் என்றால் எப்படி
ReplyDeleteValakku visaranai yennaikku varuthunu theriuma solliga 1st.
DeleteValakku pottigala atha deadave erukki yarukkavathu nanmai yerppattutha solluga
ஞானம் இருந்தது தால் தான் ஞானிகள் போல் வழக்கு தொடுத்தோம் எங்கள் உரிமைக்காக போராடுகிறோம் நிங்கள் உங்கள் உரிமைக்காக போராடுங்கள் நாங்கள் விமர்சனம் கூறவில்லை
ReplyDeleteஞானம் இருந்தது தால் தான் ஞானிகள் போல் வழக்கு தொடுத்தோம் எங்கள் உரிமைக்காக போராடுகிறோம் நிங்கள் உங்கள் உரிமைக்காக போராடுங்கள் நாங்கள் விமர்சனம் கூறவில்லை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉயர்திரு. விஜய் சீனிவாசன் அவர்களே,
ReplyDeleteபலமுறை போராடியுள்ளோம் நண்பரே. பலமுறை மனு அளித்துள்ளோம். அதனையும் பட்டியலிட இயலாது. இறுதியாக 23/11/2015 அன்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளேன்.
மதிப்பெண் தளர்வு உங்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் சேர்த்துதான். அதற்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்.
நாங்கள் பாதிக்கபட்டோம் போராடுகிறோம். பறிக்கபட்ட உரிமையை மீட்டெடுப்போம்.
Deleteநீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால், போராடுங்கள் ஆதரிக்கிறோம். முடிந்தால் கலந்து கொள்கிறோம்.
நீங்கள் கூறிய கருத்து மனதளவிலோ அல்லது உதட்டளவிலோ மிக்க நன்றி
Deleteசாகும் வரை நீங்கள் போராட்டத்தை கைவிட கூடாது அப்படி இருந்தால்தான் ஒரு முடிவு கிடைக்கும் இராஜா
Deleteசாகும் வரை நீங்கள் போராட்டத்தை கைவிட கூடாது அப்படி இருந்தால்தான் ஒரு முடிவு கிடைக்கும் இராஜா
DeleteVijay srinivasan,
Deleteஉதட்டளவில் சொல்ல ஒன்றும் இல்லை. மதிப்பெண் தளர்வினால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. அது அவசரத்தில் சொல்வது. தவறான தகுதி காண் முறையால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம்.
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க நான் சுதந்திர போராட்ட தியாகி சுரேந்திரநாத் கோஷ் ம் அல்ல, ஈழத்தியாகி திலீபனும் அல்ல. அவர்களைக் காக்க நேதாஜி, பிரபாகரன் என்ற உண்மையான தேசப்பற்றாளர்கள் இருந்தனர். ஆனால் எங்கள் போராட்டத்தை முடக்க நினைக்கும் அளவுக்கு கூட கோரிக்கையை கேட்கும் ஆட்கள் இல்லை.
சாகும் வரை உண்ணாவிரதம் என்று நாடகம் ஆட நான் போலி அரசியல்வாதியும் அல்ல.
எங்கள் வெற்றிக்கு வழிகாட்ட முனைந்த நண்பரே நன்றி.
இராஜா அவர்களே நீங்கள் ஒரு ,இரன்டு நாட்கள் போராட்டம் நடத்துவதால் எந்த பயனும் இல்லை இது நிதர்சனம உண்மை
Deleteநீ ங்கள் அறிவித்த போராட்டம் 60% therchi petravarkal yenru
Neegal anaithu teacherskkum yenru ariviththiruthal porattathil povathu muthalil yen uire nanbare
இதயம் தொட்டுவிட்டாய் நண்பா, ஆனால் அடைவதற்கு உலகமே இருக்க நாம் ஏன் இழக்க வேண்டும். குடும்பத்தின் ஆணிவேர் நான். இந்த Tet ஆல் நான் சிந்திய கண்ணீர் வார்த்தைகளால் வடிக்க இயலாது. ஆயினும் இலக்கு ஒன்றுதான் இழந்த ஆசிரியபணி. கடந்த முறை போராடிய போது அனைத்து ஆசிரியர்கள் என்றே அறிவித்தனர். 82க்கு மேல் எடுத்தோர் சிலர் வந்தனர். இப்போதும் அவர்களே சென்னையில் இருந்து அனுமதி பெற்று தந்து உதவுகின்றனர். உன் உயிர் உமது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எனக்கும் முக்கியம் நண்பா. உயிராயுதம் வேண்டாம். அறிவாயுதம் ஏந்துவோம் வா. அகிலத்தையும் வெல்வோம்.
Deleteஇதயம் தொட்டுவிட்டாய் நண்பா, ஆனால் அடைவதற்கு உலகமே இருக்க நாம் ஏன் இழக்க வேண்டும். குடும்பத்தின் ஆணிவேர் நான். இந்த Tet ஆல் நான் சிந்திய கண்ணீர் வார்த்தைகளால் வடிக்க இயலாது. ஆயினும் இலக்கு ஒன்றுதான் இழந்த ஆசிரியபணி. கடந்த முறை போராடிய போது அனைத்து ஆசிரியர்கள் என்றே அறிவித்தனர். 82க்கு மேல் எடுத்தோர் சிலர் வந்தனர். இப்போதும் அவர்களே சென்னையில் இருந்து அனுமதி பெற்று தந்து உதவுகின்றனர். உன் உயிர் உமது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எனக்கும் முக்கியம் நண்பா. உயிராயுதம் வேண்டாம். அறிவாயுதம் ஏந்துவோம் வா. அகிலத்தையும் வெல்வோம்.
DeleteVijaysrinivas sir are you normalor not. why should rajapandi going to die for Porattam. he will have been living a long. we bless him. Very soon we will get gov. job especially Rajapandi sir then we will be happy. you don't know how do talk to others. I am surely saying that you are not a good teacher that is why you are hurting Rajapandi sir. Rajapandi sir I asked you that not to reply for vijaysrinivasan message. we should obey only proper message alone. Unity is strength all the best
Deleteமழை வெள்ளம் சென்னையை புரட்டி போட்டுள்ளது இயல்பு நிலை மாற 10 நாள்கள்
ReplyDeleteஆகும் அரசின் கவனம் மழை யில் பாதிக்கபட்டவர்கள் பக்கமே ஆக சில மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கபட்டுள்ளது மழை இன்னும் 4 நாள் மழை தொடரும் என்கின்றன. போராட்டம் 15 ம் தேதி மேல் வைத்து கொள்ளலாம் போராட்டம் குழவினர் கலந்து யோசிக்கவும்
ஐயா இராச பாண்டி அவர்களே வாய் சொல்லில் வீரன்தான் நீங்கள் ஒத்துக்கொள்கிறேன் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்கிறார்கள் கணக்குப் படி அன் றைய நாள் நம் போராட்டம் ஆகும் வெள்ளம் வடிய ஒரு வார காலம் ஆகும் அரசாங்கமே இதை யோசித்து தான் தேர்வை தள்ளி வைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளவும் அனுமதி வாங்குவது என்பது கடினம் என்பதை ஒத்துக் கொள்கிறேன் தற்பொழுது உள்ள சூழ்நிலையை ஆய்ந்து அதற்கு தகுந்தாற்ப் போல் முடிவெடுப்பது ஆசிரியர்களாகிய நமது கடமை யானை வரும் பின்னே மணியோசை முன்னே புயல் வரும் பின்னே வானிலை செய்தி வரும் முன்னே ஆதலால் அனுமதி வாங்கும் போதே இன்னும் ஓரிரு நாட்கள் தள்ளி வாங்கியிருக்கலாமே என்று சொல்ல வருகிறேன் புரிந்து கொள்ளவும்
ReplyDeleteyes sankar this is correct
Deleteபோற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்.
Deleteநான் மட்டும் மழையில் நின்று கொண்டு போராட இயலாது. அதற்காக மழை நிற்காது என்றும், தேதி தள்ளிவைக்கப்படும் என்றும் இப்போது கூற இயலாது. சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
Deleteபோற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்.
DeleteRajapandi Sir you don't want to answer for unwanted person. questions you juse neglect it . We know the truth we are honest. we are near victory that is why some body could nt bear sir.
Deletefirst learn how to talk to others then come and talk now no need just listen what will be going
DeleteMr. Shankar do know tamil or not sir. pronunciation is important he is not a rasapandi he is Rajapandi. if we call u sankaru means how do you fell. talk properly avoid negative thoughts.
Deletesure v all meet that day with hope.....
ReplyDelete98653 82450
I GOT 95 MARK IN TET TAMIL......BUT DUE TO WEIGHTAGE I CANT ABLE TO GET JOB....
ReplyDeletePLEASE ALL OF U KINDLY COOPERATE THIS .....
98653 82450
please come to Porattam sir
Deletehai
ReplyDelete
ReplyDeleteமுகப்பு பக்கம் | முதலமைச்சரின் தனிப்பிரிவு | கோரிக்கைப் பதிவு | கோரிக்கை நிலவரம் | உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | வெளியேறு
பெயர் S.SARAVANAN
கோரிக்கை எண் *****
கோரிக்கைத் தேதி ** /11/2015
கோரிக்கை
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கோரிக்கை வகை EMPLOYMENT - REGULAR EMPLOYMENT
கோரிக்கை நிலவரம் Forwarded to the concerned officer for necessary action
தொடர்புடைய அலுவலர் SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
தகவலேற்றல் மற்றும் பராமரிப்பு முதலமைச்சரின் தனிப் பிரிவு
வடிவமைப்பு மற்றும் ஆக்கம் தேசிய தகவலியல் மையம், சென்னை
Today date is January 2 Onnum malaise nirka villai so porattam ipothu yapadi nadakum friends please porata date I msatravum ungàl Nanmailagavey ithai kuuru ghiren
ReplyDeleteMadras Ku vara kuuda mudiathu friends so it is my humble request please postpone the programme
ReplyDeletethink positive everything will be positive
Deleteஆசிரியப் பெருமக்களே!
ReplyDeleteபோராட்டம் செய்ய இயலாத அளவுக்கு மழை நீடிக்குமானால், சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். நம்பிக்கை தான் வாழ்க்கை.
Entha oru kariyamum nam ninaitathu pol nadaiperamal natkal kadanthu selgirathu endru kavalai pada vendam nanbargale. ..antha kariyam nam ninaithathai vida perum vetri adayum.
ReplyDeleteஆசிரியப் பெருமக்களே!
ReplyDeleteபோராட்டம் செய்ய இயலாத அளவுக்கு மழை நீடிக்குமானால், சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். நம்பிக்கை தான் வாழ்க்கை.
நல்லது நடக்கட்டும்...
ReplyDeleteThank u
ReplyDeleteசென்னையில் வாழும் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் மக்கள் ஊர் திரும்ப விரும்பினால் அண்ணாமலை டிரான்ஸ்போர்ட் இலவச பேருந்து சேவை செய்து உதவுகிறது. தொடர்புக்கு ஜெகன் :- 9842151207.
ReplyDeleteI appreciate your helping tendency thanks to annamalai transport for recover flood affected people
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபசுமை தேசிய சமுதாய இயக்கம் எங்கள் அமைப்பை சார்ந்த குழு கடலூர் செல்ல உள்ளது எங்களால் முடிந்த உதவிகளை செய்வதற்க்காக
ReplyDeleteநன்றி மாதேஷ். செல்லுங்கள். உதவுங்கள் இறைவன் என்றும் உங்களோடு.
DeleteMy friends we have to pray for flood affected people. I am regretting for this natural disaster. really it was a great loss of Tamilnadu. Oh! God please save the people. Very soon it will be recovered
ReplyDeletewhat ever may be we should not leave our sprit. don't feel about the hurdles it makes our strength strong. Unity is strength.
ReplyDeleteஇயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை,வெள்ளம் வடியத் தொடங்கியது.
ReplyDeleteVIDHAIPPATHARKU ORU NAL, ANAL ARUVADAI SEYYA PALA NATKKAL AAKUM. ADHUPOLA INRAYA ORU NAAL PORATDAM PALA NAATKKALUKU NANMAI NAMAKKU THARUM
ReplyDeletehello mathavan sir , are u working in pondechery be.d college
Deletevinayaga medical college institute B.ed college
DeleteMy dear friends our Porattam organizer will take any decision what ever may , we should co - operate them. we should join together and This is our last chance. I expect your support through the reply
ReplyDeletedear frds...nengal anaivarum thavarathu intha poratathil pangupera vendum..anaithu pokuvarathu salaigalum sari seiyapatulathu...ungalin ennikai than ungalin vetriyai thermanikum...2 varuda thavam niraiveruvathu ungal karangalil.ondru serungal vendru varungal. ..
ReplyDelete