TNTET-2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சிபெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2015

TNTET-2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சிபெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு...

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்புகாலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதி நடத்த அனுமதிபெறப்பட்டுள்ளது…
வேலையின்றி தவித்த , கண்ணீர் வடித்த நாட்களை எண்ணி தீர்வு கிடைக்க செயல்படுவோம்….


டிசம்பர் இறுதியில் வேலை கிடைக்க போகிறது என்று வரும் பொய் தகவல்களை, வதந்திகளை நம்ப வேண்டாம் . TRB வெப்சைட்டிலோ, ஜெயாதொலைகட்சியிலோ செய்தி வந்தால் மட்டுமே உண்மைஎன்பதை சக ஆசிரியர்களுக்கு புரிய வையுங்கள், எடுத்து சொல்லுங்கள்….
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விவரங்களைஅரசிடம் ஒப்படைக்க உள்ளோம்,,எனவே கலந்துகொள்ள வரும் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டு மற்றும் TET சான்றிதழ் நகல்களை அவசியம் எடுத்து வரவும்…

இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்…

உண்ணாவிரத கூட்டம் பற்றிய தகவல்களை அறிய மட்டுமே கீழ் கண்ட அலைபேசி எண்களை வெளியிட்டுள்ளோம் .மேலும் விவரங்கள் தேவை என்றால் டிசம்பர் 20 அன்று நேரில் வந்துகேட்டுக்கொள்ளவும்….

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

திருமதி. பாரதி : 94426 91704
திருமதி.லாவண்யா : 94865 94540
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

நமது ஒரு நாள் வாழ்க்கை

இந்த உலகத்திற்கே விடியல் வருவதுபோல்தான் நமக்கும் விடிகிறது . விடியலுடன் பயமும் நம் மனதை அப்பி கொள்கிறது இருட்டாய். ஏன்?...பார்க்கும் ஒவ்வொரு பழகிய முகத்தையும் நேருக்கு நேர் பார்த்தாக வேண்டுமே…கடமைக்கு சிரித்தாக வேண்டுமே… இப்படி நாம் எதிர் கொள்ளும் கேள்விகளெல்லாம் ஈட்டியாய் பாயும். அவமானம் பீறிடும்…" அப்புறம் இப்போ என்ன பண்றீங்க?““ எங்க வேலை பாக்கறீங்க? “இந்த இரண்டு கேள்விகளும் கடந்த இரண்டு வருடங்களாக கடன் கொடுத்தவன் போல் பின் தொடர்கிறது .

காலை 8 மணி முதல் 9 மணி வரை வேலைக்கு செல்லும் பெண்களை கண்டால் மனம் தாழ்வு மனப்பான்மை கொள்கிறது…. பொறாமையோ, கோபமோ அல்ல….நம் அங்கீகாரம் மறுக்கப்பட்டதை எண்ணி அரற்றுகிறது உள்ளம்….ஒருபுறம் சத்தமிட்டு அழ முடியாத சூழல்!! அழகூடாது என்ற வைராக்கியம் மறுபுறம் !!இப்படி இதயமும், ரத்த ஓட்டமும் மாறி, மாறி செயல்பட்டு உடல் நலமும் கேட்டு போனது...2 மணி நேரம் இவைகளை மறக்க போராட வேண்டும். மீண்டும் மாலை 4 மணி காலையில் அனுபவித்த அதே வேதனை.

கொஞ்சம் இருண்ட பின்பு வெளி உலக அன்றாட பணிகளை முடிக்க வேண்டும்.இப்படி ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை, இரண்டு வருடங்கள் ஆண்,பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக அனுபவித்துள்ளோம்.நம்மில் யாரும் இதில் விதிவிலக்கல்ல .சில சகோதர, சகோதரிகள் பேசும்போது கூறும் வேதனைகள், எதிர்கால பயங்கள் நம்மை உலுக்கிவிடும்ஒரு அரசாங்க பணி கிடைக்காமல் போனால் ஒரு தனிமனித வாழ்வு இவ்வளவு பாதிக்க படுமா ? என்ற கேள்விக்கு விடை நாமே.

சமுதாயத்தில் கல்வி எவ்வளவு மென்மையாக்கும் என்பதற்கு இந்த TET தேர்வே உதாரணம்.அதேபோல் விசித்திரமான ஒன்றும் நம்பியாக வேண்டும். இதே TET தேர்வால் சமுதாயத்தின் கேள்விகுறியாய் நாம் இருக்கிறோம் .இது தலைகீழ் விமர்சனம் அல்ல. உண்மை . அதற்கு உதாரணம் நாமே…நாம் செய்த தவறு என்ன? எப்போது ? யாரால் ? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண்போம் .எதிர்மறையான வினாக்கள் அல்ல இவையெல்லாம் ஐயம் இல்லாத வினாக்கள் .வேலை கிடைக்குமா?தலைமுறை சிறக்குமா?சிறந்த ஆசிரியர்களாக வலம் வருவோமா ?
இப்படி இன்னும் .... தொடரும் .
மு .ஜெயகவிதாபாரதி

153 comments:

  1. மிகவும் நன்றி கண்டிப்பாக நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்... சென்னை சொல்வோம்... உங்களது முயற்சிக்கு மீண்டும் நன்றி....

    ReplyDelete
    Replies
    1. Kandipa anaivarum kalandhu kollungal namakenna endru iruka vendam ellarukum velai kidaikum podhu namakum kidaika pokudhu ena ninaika vendam

      Delete
    2. Organised panna anaithu nanbarkalukkum nandri vetri namathe JAIHIND VANTHE MATHARAM

      Delete
  2. Friends porattathil vetrri perungal ethatkku munbu matrrutheiranlagal evalavo porrattathil idupattragal aanal arusu avaragali kandu kollavillai Parliament election vantha nala entha amma reservation koduthanga ithamathri election varuthuna enna vennalum seivanga athana ungal porrattam annaivarukkum therivathupol porattakarargal varavendum vetrriperavendum.

    ReplyDelete
  3. ENTHA ORU MUYARCHIYUM THOLVI ATAIVATHU ILLAI... NAM OTTRUMAIYE NAMATHU PALAM... NAMAKKAKA NAM THAN PORATA VENTUM... ONRU PATUVOM... VETRI PORUVOM.....

    ReplyDelete
  4. என் இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. may i know what about others anyone can tell

    ReplyDelete
  6. It may success while you relay in all televisions.

    ReplyDelete
  7. Dear 2013 passed candidates, don,t get worry about your present situation and it is sure that we will get the second list on or before fourth week of jan'2016.Your rally will get exposure to all levels of people.God support all.

    ReplyDelete
  8. விழ விழ எழுவோம். நம் இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்வோம். Dec 20, சென்னையில் கூடுவோம். நமக்கான நீதியை நிலைநாட்டுவோம்.

    ReplyDelete
  9. ugenthira babu right 90 above candidates second list wil be realised in January ... wait and see ....its fact... all the best for ur rally....

    ReplyDelete
    Replies
    1. Dear sir how many vacancy fill this second list? Ug how much and second grade how much...

      Delete
  10. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்
    சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
    மண்வெட்டிக் கூலிதின லாச்சே! எங்கள்
    வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
    விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே! இந்த
    மேதினியில் கெட்டபெய ராச்சே!

    சோரந்தொழிலாக் கொள்வோமோ? முந்தைச்
    சூரர் பெயரை அழிப்போமோ?
    வீர மறவர் நாமன்றோ?இந்த
    வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?

    ஆசிரியப்பெருமக்களே, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருமுறை கூடுவோம். நம் வாழ்வை வென்றெடுப்போம்.

    ReplyDelete
  11. ondrupaduvom valluvar kotathil .....

    ReplyDelete
  12. சென்னை: அவருக்கு தனி வாழ்க்கை கிடையாது என்றால், தினம் தோறும் அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஊழல் பணம் வசூலிக்கப்படுவது எதற்காக? கொடநாட்டில் 898 ஏக்கரில் மாளிகை, சிறுதாவூரில் 25.4 ஏக்கரில் பண்ணை வீடு, பையனூரில் 3 ஏக்கரில் பண்ணை வீடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1190 ஏக்கர் நிலம், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் 300 ஏக்கர் நிலம், முதல் 5 ஆண்டு ஆட்சியில் குவித்த 23 கிலோ நகைகள் ஆகியவை எதற்காக? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மிடாஸ் உள்ளிட்ட 44 பினாமி நிறுவனங்கள் எதற்காக? மேலும் உறவினர்கள் கிடையாதாம். அப்படியானால் போயஸ் தோட்டத்தில் முகாமிட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டிப்படைப்பவர்கள் யார்? 44 நிறுவனங்களை நிர்வகிப்போர் யார்? ஆட்சியைப் பயன்படுத்தி கொள்ளையடித்த பணத்தில் திரையரங்களை வாங்கிக் குவிப்பவர்கள் யார்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-tried-make-amma-as-brand-name-folling-people-says-ramadoss-242398.html

    ReplyDelete
    Replies
    1. உங்க வேலைய பாருங்க சார்.தேவை இல்லாத செய்திகளை பதிவிட வேண்டாம்.எங்க கூட்டத்தை பற்றி மட்டுமே பதிவிடவும்

      Delete
    2. Arul jagan unga velaiya maattum parunga thevai illama pesa vendam kulappam pannatheenga

      Delete
  13. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்
    சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
    மண்வெட்டிக் கூலிதின லாச்சே! எங்கள்
    வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
    விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே! இந்த
    மேதினியில் கெட்டபெய ராச்சே!

    சோரந்தொழிலாக் கொள்வோமோ? முந்தைச்
    சூரர் பெயரை அழிப்போமோ?
    வீர மறவர் நாமன்றோ?இந்த
    வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?

    ஆசிரியப்பெருமக்களே, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருமுறை கூடுவோம். நம் வாழ்வை வென்றெடுப்போம்.

    ReplyDelete
  14. Amma will give us job
    Don't worry
    Sairam

    ReplyDelete
  15. evalavu valikalai than thanguvathu

    ReplyDelete
  16. ethanai avamanam ullam muluka avamana sinnangalum kayangalume nirambi ullana,endru thaniyum intha vethanaikal?????????????????????????????

    ReplyDelete
    Replies
    1. தோழி காயத்ரி அவர்களே அவமானங்களை சேமியுங்கள். அது உங்களை மீண்டும் அவமானப்படாமல் காக்கும். உளியின் வலியை தாங்கினால்தான் மண் மீது சிலையாகும். இல்லையேல் வாயிலில் படியாகும்.
      திசம்பர் 20 வள்ளுவர் கோட்டம் வாருங்கள். நாமும் வகுப்பறையில் நல்லாசிரியர் எனும் சிலையாவோம்

      Delete
  17. Replies
    1. திரு.சங்கரநாராயணன் அவர்களே இன்னும் ஏன் கேள்விக்குறி.திசம்பர் 20 வள்ளுவர் கோட்டம் வாருங்கள், நம் வாழ்க்கையை ஆச்சர்யக்குறியாக மாற்றுவோம்.

      Delete
  18. Don't miss the good Opportunity for our better future

    ReplyDelete
  19. வளைந்து நிற்பது ...
    தோல்விக்கும் காரணமல்ல ...
    உன் உயிருக்கும் ஆபத்து ....!!!

    பயந்தான் உயிராற்றலை கெடுக்கும்
    உயிர் கொல்லி ...!!!

    பயந்தால்
    விரைவில் இறப்பாய் ...
    நோய்வாய் படுவாய் ....!!!

    பயம் தோல்விக்கு மட்டுமல்ல ...
    உன் உயிருக்கும் காலன் ....!!!

    நிமிர்ந்து நில் ..!!!
    உயிராற்றல் பெருகும்
    தன்னம்பிக்கை வளரும்
    வெற்றி நிச்சயம் ....!!!
    வாருங்கள் வள்ளுவனின் கோட்டத்திற்கு.தெளிவுபடுத்துவோம் நம் நிலையை அரசாங்கத்திற்கு. உறுதியேற்போம் மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு. . .

    ReplyDelete
  20. வளைந்து நிற்பது ...
    தோல்விக்கும் காரணமல்ல ...
    உன் உயிருக்கும் ஆபத்து ....!!!

    பயந்தான் உயிராற்றலை கெடுக்கும்
    உயிர் கொல்லி ...!!!

    பயந்தால்
    விரைவில் இறப்பாய் ...
    நோய்வாய் படுவாய் ....!!!

    பயம் தோல்விக்கு மட்டுமல்ல ...
    உன் உயிருக்கும் காலன் ....!!!

    நிமிர்ந்து நில் ..!!!
    உயிராற்றல் பெருகும்
    தன்னம்பிக்கை வளரும்
    வெற்றி நிச்சயம் ....!!!
    வாருங்கள் வள்ளுவனின் கோட்டத்திற்கு.தெளிவுபடுத்துவோம் நம் நிலையை அரசாங்கத்திற்கு. உறுதியேற்போம் மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு. . .

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Coming 7th pay commission has changed 9300+4600 scale to 17140/- as entry pay for newly appointed UG teachers(in hand 45000)....
    also second grade teachers gets 11360/-(in hand 30000).....one year later aanalum salary equal aakirum .... oru vela namakku vela kidaicha....

    ReplyDelete
  23. Harur eruthu 20 member Chennai varukirom (RAJADURAI) head

    ReplyDelete
  24. pennagarathilirundhu 20 par varom...

    ReplyDelete
  25. nanbargale ungalin atharavum pangalipum ilamal intha muyarchi mulumai adayathu.enave nengal thavarathu ungalin varugayayai uruthi paduthi kolungal.munthaya kala porattatangalai pola ithu vali thavari poga vaipilai.enave silarin thavarana karuthugali nambi ungaluku kidaitha vaipinai thavara vidathirgal.nengal patta avamanangalai thudaika ungaluku kidaitha miga periya vaipu ithu.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் தொப்புழ் கொடி உறவுளை காப்பாற்ற இயலாத கையறு நிலையில் இருந்தோம். ஆனால் இன்றும் உதவும் எங்கள் தொப்புழ் கொடி உறவை வணங்குகிறேன். நன்றி நண்பர் தினேஷ் அவர்களே!

      Delete
    2. vithaithavan uranginalum...vithaigal mattum uranguvathu ila.....

      nam thanimaram alla pala marangal konda thoppu endru intha ulagirku paraisatra ondru kuduvom valluvar kotathil...

      dec 20 ithuvum valakamana nala aga irukamal namathu valvatharathukana muthal padiyaga matruvom

      Delete
  26. nenga sonathu romba correct dinesh sir . intha 2 varusam nan patta avamanangalai alika enaku kadavul kodutha vaipu ithu.

    ReplyDelete
    Replies
    1. Unmai madam nanun 2 vardungal migavum avamanakalai santhithu vethainai pattullean....namathu muyarchi vetri pera advanced whising....

      Delete
  27. இரவின் மடியில் சாய்ந்து கொண்டு
    விடியலுக்காக காத்திருப்பதை விட
    இரவின் கைபிடித்து நடைபயணம்
    - செய்துபார்
    விடியல் உனக்காக வரவேற்புகம்பளம்
    விரித்து காத்திருக்கும்
    உழைப்பென்னும் உளி கொண்டு
    செதுக்கிபார் - உன் மனதை
    உயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்
    உன் வெற்றி தேவதை
    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
    காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
    காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
    வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
    நிற்க வாய்ப்பு கேட்கும்
    கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்
    நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
    கடலில் கலக்கும் வரை
    மனிதா
    நீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார்
    உன் இலட்சிய பாதையில்
    உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
    நிலக்கரி பிரித்த வைரமாய்.

    ஆசிரியர் இனமே அணிதிரண்டு வாரீர்! வள்ளுவர் கோட்டத்தில் வாழ்வை மீட்டெடுப்போம்! !

    ReplyDelete
  28. En kitta tet certificate illa friends

    ReplyDelete
  29. Dear sir namathu porattam vetri perum.......unmaiyana muyarchi nichayam vellum

    ReplyDelete
  30. Trb deputy director Uma promoted as director.soon we can expect all notification soon
    .

    ReplyDelete
    Replies
    1. Sir don't mistake me ....confidentku soldrengala illa news gather panni conform ah soldrengla tel me sir
      ..
      Trb varuma...

      Delete
  31. Tomorrow Chennai ki travels 20memeber poram

    ReplyDelete

  32. வாழ்த்துக்கள் வெற்றி உரிதாக்குக.
    1) 2011 தேர்வில் 60% மேல் எடுத்தவர்கள் என்ன தவறு செய்தார்கள்..?
    2) எல்லா வகுப்பினருக்கும் மதிப்பெண் குறைப்பு சரியா..?
    3) RTI 2009TET ல் 60% மதிப்பெண்ணிற்க்கு மேல் எடுத்தால் பணி உறுதி என்றுள்ளதா..? (அ) அடுத்துவரும் நியமனத்தில் முன்னுரிமை என்று சொல்லப்பட்டுள்ளதா..?

    ReplyDelete
  33. TILL NOW FASTING PERMISSION LETTER NOT PUBLISHED....

    WHY?

    ReplyDelete
    Replies
    1. Permission letter tomarrow published. Don't feel. Come to chennai valluvar kottam.

      Delete
    2. போராட்டம் முடிந்ததும் தான் permission கிடைக்குமா?

      Delete
    3. போராட்டம் முடிந்ததும் தான் permission கிடைக்குமா?

      Delete
    4. no need any permission




      to beat u

      Delete
    5. thiru marimuthu avargale....poratta anumathi kaditham nalai than anumathi koriyavargiladam opadaika padum...ithu than kaval anayar aluvalagathin marabu. anumathi kaditham kidaithavudan pathivetram seiya padum.

      Delete
    6. anumathi kaditham pathevetrapatulathu

      Delete
  34. enakkenna ..unakkenna..endru illamal ellorum kandippa varavendum.

    ReplyDelete
  35. Permission letter kidachadhum pathividungal nanbargale

    ReplyDelete
    Replies
    1. யார்டா நீ. நேர்ல வாடா காட்டறேன்.பொறுக்கி.எங்க வேதனை தெரியாம விளையாடாதே.

      Delete
    2. nanbargale theva ilatha vimarsanangalai perithu padutha vendam.nam otrumayin balathai valluvar kotathil nirubipom

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. Anybody knows supreme court case about tntet 2013....?

    ReplyDelete
  38. Anybody knows supreme court case about tntet 2013....?

    ReplyDelete
  39. Me also waiting for two years we will meet at DEC.20

    ReplyDelete
  40. Replies
    1. u too come ba...

      Delete
    2. என்னால் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை..... இருப்பினும் வெற்றி கிடைப்பது உறுதி...அது உச்சநீதிமன்ற மூலமாக மட்டுமே... வாழ்த்துக்கள்

      Delete
    3. பெரிய ப ப்பு.ந்தா உதை விழும்.

      இவனையெல்லாம் ஏன் பெரியால் ஆக்கிரிங்க.

      வந்தா மறுபடியும் கல்வி செய்தில

      அக்கவுண்டு நெம்பரை குடுத்து வசூல்

      வேட்டைய ஆரம்பிச்சுடுவான் Fraud

      Delete
    4. P.Rajalingam ,

      u r making mistake again again ,

      plz delete ur comment . or it wil give trouble to me

      be careful ...

      Delete
    5. ஆல்வின் என்னுடைய கருத்துக்கு உனக்கு ஏன் பயம்...

      Delete
    6. திரு ஆல்வின் தாமஸ் நண்பரே என்மேல் உள்ள தவறு என்ன? தங்களுக்கு அனைத்தும் தெரிந்தும் நீங்களுமா?

      Delete
    7. i too believe this like continued strike and like to participate ...that's why .

      moreover , i don't like to make friends as enemy...

      Delete
    8. இவர்களுடன் போராட விருப்பமில்லை... ஏனெனில் இதற்கு முன் நடந்த பிரச்சனைக்கு காரணம் அவர்களே...

      வேறு யாருடைய தலைமையில் போராட்டம் நடந்தாலும் வந்திருப்பேன்...

      நீங்கள் இப்போராட்ட தலைமையை ஆதரிக்கிறீர்களா??

      Delete
    9. ya . i am taking food now . plz wait...

      Delete

    10. I know What ever u r saying is correct…


      This one day strike wil not give any result , without discussion/ oral order by Edu. Minister


      This strike is one out of thousands, if 90+ r had continued the strike without get oral order from respondent / Edu . Minister


      And they r targeting to talk/reach to CM hand , but in our case it is absolutely not possible , she has busy with her schedule . so better get oral support by Edu. Minister Or main respondent

      Many of them knows the char of this strike leaders , but we r not going to marry or any think to this leaders .

      But we r STAND AS ONE , whoever we r ,that is 90+

      Reality is entirely differ, but we should n’t demotivate our friends 90+

      good night

      Delete
  41. ராஜலிங்கம்

    சொறிநாய் போல ஒரு மூஞ்சி உன் மூஞ்ஞை கண்ணாடில பாத்திருக்கையா.

    என்ன பாவம் செய்தாயோ இப்படீ ஒரு நிலமை.
    மேலும் பாவத்தை சம்பாதிக்காதே.

    உன்னை எவன் கேட்டான்.உன் வேலைய பார்.இத்தோட ஓடிடு.

    உன் கூட ஒருத்தன் பேசினானே அவனுக்கும் உனக்கும் கூட்டம் முடியட்டும் உன் பள்ளிக்கு வரேன்.

    வாத்தியாராடா நீ புறம்போக்கு.

    ReplyDelete
    Replies

    1. Aai pundungi muthalla un perulla commend pannu …

      Appuram pudungalam mattatha … l d k ball


      Delete
    2. கார்த்தி உன்னைப்பற்றியும் உன் யோக்கியதை பற்றி எல்லாருக்கும் தெரியும்... இருப்பினும் உன்னைப்போல் தவறாக பேசுபவன் நானல்ல.... முதலில் நீ ஒழுக்கத்தை கற்றுக்கொள்...

      Delete
  42. கார்த்தி உன்னைப்போல் அநாகரீகமானவன் நான் இல்லை... இருப்பினும் உன்னை சந்திக்கிறேன் ...பார்த்துக்கலாம்..

    ReplyDelete
  43. Lots of private schools opened every year... our culture changed to joining their children in private schools.... even poor people do this nowadays.... so tn govt has no tension to appoint new teachers even retired place also... for example if 5000 teachers retired in May 2015 but our government not appointed that places because of students ratio....

    ReplyDelete
  44. Ennatha naam kural kudthalum itha govt onnum seiythu

    ReplyDelete
  45. tet certificate ku unmai thanmai unda.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. ஆல்வின் தாமஸ்

    எங்களுடைய இரண்டு வருட வேதனைகளை தீர்க்க நாங்கள் போராடி வருகிறோம் .

    எங்களில் யாரும் leader இல்லை . எங்க வாழ்க்கை பிரச்னை தீர நாங்கள் போராடி வருகிறோம் ,

    உங்களை யாரும் எப்படி பண்ணலாம் என்று ஆலோசனை கேட்கவில்லை ,

    ஆலோசனை செய்வதை விட்டுவிடுங்கள், எங்களுக்கு தெரியும் இதை எப்படி கொண்டு செல்வதென்று.

    நீங்க ரெண்டுபேரும் பேசிகொள்ள வேண்டுமென்றால் போன் செய்து பேசி கொள்ளுங்கள் .இந்த பொது வலைதளத்தில் வேண்டாம் .

    many of them knows the char of this strike leaders but we are not going to marry or any thing to this leades என்று போடும் நீ ஆசிரியனா?

    இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் சகோதர சகோதரிகளே .

    பெண்கள் அனைவரும் 35 , 40 வயதைகடந்தவர்களே,உன் தாய் ,சகோதரி ஸ்தானத்தில் இருப்பவர்களே.
    உங்க வீட்ல இதுபோல இருப்பவர்களைதான் திருமணம் செய்து கொள்வீர்களா.

    அநாகரிகமான கருத்துகளை பதிவிட்டிருகிறாய் .உன் தாயிடம் இந்த பதிவை படித்து காட்டு

    எங்க charactor பத்திபேச நீயார் . உங்க அக்கா தங்கச்சிங்க எப்படி ,.

    உன்போல் உள்ளவர்களை எங்கள் போரட்டத்திற்கு யாரும் அழைக்க வில்லை

    பெண்களை இழிவாக பேசினால் சட்டத்தில் என்ன இடம் என்று அறிந்துகொள் ஆல்வின் தாமஸ்

    எல்லா பெண் ஆசிரியர் சார்பாக இதை பதிவிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆல்வின் தாமஸ் சொட்ட மண்டையன் ஒரு சைக்கோ இவனுடைய வார்த்தைகள் மிகவும் மோசமாக பதிவிடுவான் இவண் .... பிறந்தவன் சொரினாய்

      Delete

    2. I know you all r not 90+ , you r just 90-


      வெயிடேஜிக்கு எதிராக யார் அறிக்கை விட்டாலும் கடும் சொற்கலால் அவர்களை பற்றி வசை பாடுகிறார். ஏன் உணக்கு பயம்.?வேலை போய்விடும் என்றா?

      அவரவர், அவரவர் பிரச்சனைக்காக போராடுகிறார்கள். உங்களுக்கு எங்கே வலிக்கிறது.

      இன்று உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்றால் யாரும் நியாயத்துக்காக போராட கூடாதா?

      நியாயம் இல்லாமல் தான் தடை ஆனை கொடுத்துள்ளார்களா.

      உன் மனதை பக்குவபடுத்த தெரியாத நீங்கள் எல்லாம், மாணவர்களை எப்படி பக்குவபடுத்துவீர்கள். நீங்கள் எப்படி ஒருசிறந்த ஆசிரியராக இருக்க முடியும்.



      Delete

    3. 90- kala kala & maran ..... lalala ka... lalaka.... vabus vabus... to ur family...forever

      come again in next page ..... va ga va ga...

      Delete
    4. என்னட சொட்ட மண்டையா

      Delete

    5. Poda…90- potta

      Delete
    6. என்னடா சொட்ட 1-

      Delete
    7. Kala kala still r u posting comments?

      Delete
    8. Then y dnt u reply me for my older post? But i received a call from a bitch. probably it won't b u.

      Delete
    9. Then y dnt u reply me for my older post? But i received a call from a bitch. probably it won't b u.

      Delete
    10. Make me a chance to come ur home, I will clear ur doubt.

      Delete
    11. தெருவுல நிறைய சொரி நாய் திரியுது உன்னை மாதிரி
      சொரி நாய்க்கு பிறந்தவன் என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டாயடா Bitch

      Delete
    12. உன் அக்கா தங்கையிடம் அம்மா விடம் போய் Chance கேள்

      Delete
    13. போ தேவிடியா பு...

      Delete
    14. Transgender bitch kala kala. U don't have guts to reply for my question.. then for what cause u post here call girl?

      Delete
    15. First learn to respect others. then show ur fat.kala kala. What sort of name is this? Seems to b transgenders name.

      Delete
    16. Kala kala. Tel First whether u r male or female or third gender.

      Delete
    17. விபச்சாரி பெத்தெடுத்த கல கல. தைரியம் இருந்தால் எனக்கு கால் செய். அல்லது உன் நம்பரை எனக்கு கொடு

      Delete
    18. என்னடா ரொம்ப கோபமாக இருக்கியா உங்க அம்மா தேவுடியாவ
      நேற்று உங்க அம்மா தங்கை அக்கா யாரும் Chance கொடுக்கவில்லையா லை ஏன்டா உன் குடும்பத்தை பற்றி இங்கு பேசுறா வேலையில்லாமல் மாமா வேலை பாக்குறியாடா Bitch, நல்ல வேலை Continue

      Delete
    19. ஏன்டா Bitch நீ எல்லாம் ஒரு ஆளளு உனக்கு Call பன்னனுமா உன் வார்த்தைகளில் தெரிகிறது நீ எவ்வளவு பெரிய Prostitutes க்கு பிறந்தவன் என்று

      Delete
    20. தேவுடியா பெத்த கல. என்ன சொல்ற? ஒன்னோட அம்மாவ நான் வச்சிருக்கேனா?

      Delete
    21. Prostitute kala. ஒன்ன அப்டியே உன் அம்மமா பூ... சொருகி விட்ருவேன். ஓடிரு நாயே

      Delete
    22. உன்னை பார்த்தால் பத்தினிக்கு பொறந்தவள போல் தான் தெரியுது.Prostituted bitch.

      Delete
    23. U wil get apt reply for all ur msgs.தேவுடியா நாயே Kala

      Delete
  48. ஆல்வின் தாமஸ் 90 மதிப்பெண் எடுத்தவர் கிடையாது எடுத்து இருந்தால்அவரை போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies

    1. 2012 ல் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-13 ன் காலிப்பணியிடங்களையும் சேர்த்து நிரப்பப்படும்போது, ஏன் நமக்கு 2013_15 காலிப்பணியிடங்களை வழங்கக்கூடாதா..?


      நிச்சயம் 5000 த்திற்கும் அதிகமான கூடுதல் வேகன்சி பெற முடியும். .

      மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நீங்கள் தயாரா??
      சென்னை வாருங்கள். ..

      கூடுதல் பணியிட அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்.
      குழந்தைக்கு கூட அழுதால்தான் அன்னை பால் தருவாள். .

      எனவே எதையும் கேட்டால் மட்டுமே பெற முடியும்..
      என்பதை உணருங்கள். .

      கூடுதலாக 5 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்போம்..

      Delete
    2. பொருக்கி நாய நீ முதல்ல தேர்ச்சி பெற்றவனா உன்னை எவன் கருத்து கேட்டான்

      Delete

    3. yes m mathesh ... absolutely u saying correct .

      i porukid ur sisters and cousin sisters...and all ur family girls,...




      Delete

    4. happy night 90- mathesh .

      come and see midnight masala of urs family ..



      Delete
    5. நாய வாய முடுடா சொட்டை மண்டை

      Delete
    6. நாய வாய முடுடா சொட்டை மண்டை

      Delete

    7. r u asking dog style...

      come and see ur sisters and ur family performence

      Delete
  49. ஆசிரியப் பெருமக்களே,காதில் விழும் வார்த்தைகளுக்கு எல்லாம் பதில் சொல்லாதீர்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். அவர்களை கவனிக்க காவல்துறையும், தண்டிக்க இறைவனும் உண்டு. தாய் தாய் என்று அனைத்தையும் தாயாக பார்க்கும் திருநாட்டில் பெண்களை இழிவாக பேசாதீர்கள். அவ்வாறு பேசினால் பிறப்பில் சந்தேகம் கொள் என்பது வரலாறு.வரலாற்று பிழையை செய்யாதீர்கள்.

    ReplyDelete
  50. ஆசிரிய பெருமக்களே, இலக்கு ஒன்றுதான். நாம் இழந்த ஆசிரிய பணி. வாருங்கள் வள்ளுவர் கோட்டம். நமக்கான உரிமையை நிலைநிறுத்திட வாருங்கள். விரைவில் அரசாணை பெற மீண்டும் செல்வோம்

    ReplyDelete
  51. nanbargale intha kavana erpu poratathil yarum thalaivar kidayathu....elantha urimayayai meteduka thangalai munilai paduthi poradukindranar..nengal avargaluku atharavu alikavitalum..thevayatra vimarsanangalal avargala kayapadutha vendam.thani oru nabarukaga avargal ithai seiya villai....ungal anaivarukagavum than poradukindranar...

    ReplyDelete
  52. Please unga porratam engalukkum use agattum.because 55% already got job.so dont avoid us by telling 60%teachers only.

    ReplyDelete
    Replies
    1. Neenga en Priya evanga kitta kenjureenga.wait panni parunga Enna nadakka poguthu nu.

      Delete
  53. ஆசிரிய பெருமக்களே, இலக்கு ஒன்றுதான். நாம் இழந்த ஆசிரிய பணி. வாருங்கள் வள்ளுவர் கோட்டம். நமக்கான உரிமையை நிலைநிறுத்திட வாருங்கள். விரைவில் அரசாணை பெற மீண்டும் செல்வோம்

    ReplyDelete
  54. Epadi sandai podireenga ungala nambi eppadi Chennai varathu?



    ReplyDelete
    Replies
    1. yar enna sonalum nalai porattam nadapathu uruthi. theva ilatha vimarsanangaluku idam koduka vendam ungal urimayayai meteduka vendum anal ungalin othulaipum vendum

      Delete
  55. ஆசிரிய பெருமக்களே

    உண்ணாவிரத கூட்டத்திற்கு அனுமதி கிடைத்து விட்டது.இன்னும் சிறிது நேரத்தில் வெளியிப்படும்

    அனைவரும் உடன் கிளம்பி வாருங்கள்

    மு.ஜெயகவிதாபாரதி

    ReplyDelete
  56. anumathi kaditham pathevetram seiyapatulathu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி