ரூ.100 இலவசம் இன்றே கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2016

ரூ.100 இலவசம் இன்றே கடைசி

ரேஷன் கடைகளில், 1.53 கோடி குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கிய நிலையில், 100 ரூபாய் இலவசம் பெற இன்றே கடைசி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 1.91 கோடி குடும்பங்களுக்கு தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, இரண்டு அடி கரும்பு துண்டு, 100 ரூபாய் பணம் அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது.


சென்னை, தலைமைச் செயலகத்தில், ஜன., 7ல், முதல்வர் ஜெயலலிதா, பரிசு தொகுப்பு வினியோகத்தை துவக்கி வைத்தார்.'நேற்று வரை, 1.53 கோடி குடும்பங்களுக்கு, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்று மாலை வரை பரிசு வழங்கப்படும்' என, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி