ரிவிஷன் செய்ய போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில், 100சதவிகித தேர்ச்சி விகிதத்தை,ஒவ்வொரு ஆசிரியரும் வழங்க வேண்டும் என,கல்வித்துறையால் நெருக்கடி தரப்படுகிறது. காலாண்டு,முன்மாதிரி தேர்வு என,ஒவ்வொரு தேர்விலும்,தேர்ச்சி விகிதம் குறைந்த பாட ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு,எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், 100சதவிகித தேர்ச்சி பெற வைக்க,ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும், வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விவரம் சேகரிக்கும் பணி வழங்கியிருப்பது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை உருவாகியுள்ளது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில்,கனமழை காரணமாக,அரையாண்டு தேர்வு ஒத்தி வைத்தது,பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சவாலாக உள்ளது.
ரிவிஷன் செய்ய போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில், 100சதவிகித தேர்ச்சி விகிதத்தை,ஒவ்வொரு ஆசிரியரும் வழங்க வேண்டும் என,கல்வித்துறையால் நெருக்கடி தரப்படுகிறது. காலாண்டு,முன்மாதிரி தேர்வு என,ஒவ்வொரு தேர்விலும்,தேர்ச்சி விகிதம் குறைந்த பாட ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு,எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், 100சதவிகித தேர்ச்சி பெற வைக்க,ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ரிவிஷன் செய்ய போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில், 100சதவிகித தேர்ச்சி விகிதத்தை,ஒவ்வொரு ஆசிரியரும் வழங்க வேண்டும் என,கல்வித்துறையால் நெருக்கடி தரப்படுகிறது. காலாண்டு,முன்மாதிரி தேர்வு என,ஒவ்வொரு தேர்விலும்,தேர்ச்சி விகிதம் குறைந்த பாட ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு,எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், 100சதவிகித தேர்ச்சி பெற வைக்க,ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி