இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறி வித்தபடி, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, மாணவர்களுக்கான அரை யாண்டுத் தேர்வுகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடை பெறுகின்றன. இதேபோல், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
Jan 11, 2016
Home
kalviseithi
எஸ்எல்எல்சி, பிளஸ்-2 அரையாண்டு தேர்வுகள் இன்று ஆரம்பம்
எஸ்எல்எல்சி, பிளஸ்-2 அரையாண்டு தேர்வுகள் இன்று ஆரம்பம்
பள்ளி மாணவர்களுக்கு அரை யாண்டுத் தேர்வுகள் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் நடத் தப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், டிசம்பர் மாதம் நடத்தப்படவிருந்தஅரை யாண்டுத் தேர்வுகள் ஜனவரிக்கு தள்ளிவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறி வித்தபடி, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, மாணவர்களுக்கான அரை யாண்டுத் தேர்வுகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடை பெறுகின்றன. இதேபோல், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறி வித்தபடி, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, மாணவர்களுக்கான அரை யாண்டுத் தேர்வுகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடை பெறுகின்றன. இதேபோல், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
salem district(near attur) mutual transfer vara virupam ulla perambalur district teachers contact to 9551150557
ReplyDelete