30 ஆயிரம் TET ஆசிரியர்கள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2016

30 ஆயிரம் TET ஆசிரியர்கள் தவிப்பு

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் நியமிக்கப்படும் அரசு பள்ளிஆசிரியர்கள், அவர்களின் முதல் இரண்டாண்டு பணியை, பயிற்சியாக கணக்கிட வேண்டும். அந்த பயிற்சிக்கான சான்றிதழை வழங்கி, பணிமூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.இந்நிலையில்,


2012ல் நியமிக்கப்பட்ட, 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள்; 2011ல் நியமனம் செய்யப்பட்ட, 5,000 ஆசிரியர்கள் உள்ளிட்ட, 30 ஆயிரம் பேர், பயிற்சிக் காலம் முடிந்தும், சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

19 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உச்ச நீதிமன்ற வலைதளத்தில் 27.01.16 தேதிக்கான அனைத்து வழக்கு நிலவரம்(Advance list) வெளியிடப்பட்டுள்ளது, ஆனால் அதில் தகுதித்தேர்வு வழக்கு பற்றி எதுவும் இல்லை, இன்னும் ஒருவாரகாலம் இருப்பதால் பின்னர் வழக்கு சேர்க்க படலாம் என நினைக்கிறேன்..,

    ReplyDelete
    Replies
    1. Case feb la mudiya chance irrukka pls sollunga

      Delete
    2. நீங்கள் சொல்லுவது போல் முடிந்தால் நல்லது

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. Hello Mr Arul muthusamy my name is vasantha .l have scored 86 marks in TET.l got an oppoinment in CSI aided school.in Trichy .still now I did not get approval and salary.pls guide me how to get approved.do you have any idea pls call to this no 9994966592

    ReplyDelete
    Replies
    1. மதிப்பெண் தளர்வு மதுரை நீதிமன்றத்தில் நீக்கப்பட்டதால் தான் உங்களுக்கு நியமனம் வழங்கவில்லை என நினைக்கிறேன்.,மற்றபடி வழக்கின் நிலையைப் பொறுத்து உங்களுக்கு மட்டும் அல்ல உங்களைப் போன்று மதிப்பெண் தளர்வு மூலம் பணி நியமனம் பெற்று சம்பளம் இன்றி கஷ்டபடும் அனைவருக்கும் நல்லது நடக்கும் என நம்புவோம்.

      Delete
    2. no problem for already joined teachers weather case is favour or not you will get it soon

      Delete
  4. Why gov feel hesitation to release notification trb before election?

    ReplyDelete
  5. Tamil Nadu school education dept lab assistant results when??

    ReplyDelete
  6. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete
  7. MUTUAL TRANSFER-BT(MATHS)-(not deployment post) SALEM DT, MEACHER UNION, GHS KOONANDIYUR TO ERODE DT, PLEASE CONTACT 9942550548

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி