பணி: Scientific Assistant (Health Physics)காலியிடங்கள்:04 (PWD-HH).பயிற்சி கால அளவு:18 மாதங்கள்சம்பளம்:பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9,300. பயிற்சி முடித்தபின் மாதம் ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.வயதுவரம்பு:19.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.தகுதி:கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை முக்கிய பாடமாக படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Grade I (Finance & Accounts)காலியிடங்கள்: 03 (VH-2, HH-1).பணி: Assistant Grade I (Human Resources)காலியிடங்கள்: 02 (HH)சம்பளம்:மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400.வயதுவரம்பு:19.01.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.தகுதி:50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance & Accounts, Commerce பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆங்கிலத்தில் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துதேர்வு, கணினி தட்டச்சு திறன் தேர்வு, கணினி செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Scientific Assistant (Health Physics)காலியிடங்கள்:04 (PWD-HH).பயிற்சி கால அளவு:18 மாதங்கள்சம்பளம்:பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9,300. பயிற்சி முடித்தபின் மாதம் ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.வயதுவரம்பு:19.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.தகுதி:கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை முக்கிய பாடமாக படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Grade I (Finance & Accounts)காலியிடங்கள்: 03 (VH-2, HH-1).பணி: Assistant Grade I (Human Resources)காலியிடங்கள்: 02 (HH)சம்பளம்:மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400.வயதுவரம்பு:19.01.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.தகுதி:50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance & Accounts, Commerce பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆங்கிலத்தில் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துதேர்வு, கணினி தட்டச்சு திறன் தேர்வு, கணினி செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பணி: Scientific Assistant (Health Physics)காலியிடங்கள்:04 (PWD-HH).பயிற்சி கால அளவு:18 மாதங்கள்சம்பளம்:பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9,300. பயிற்சி முடித்தபின் மாதம் ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.வயதுவரம்பு:19.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.தகுதி:கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை முக்கிய பாடமாக படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Grade I (Finance & Accounts)காலியிடங்கள்: 03 (VH-2, HH-1).பணி: Assistant Grade I (Human Resources)காலியிடங்கள்: 02 (HH)சம்பளம்:மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400.வயதுவரம்பு:19.01.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.தகுதி:50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance & Accounts, Commerce பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆங்கிலத்தில் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துதேர்வு, கணினி தட்டச்சு திறன் தேர்வு, கணினி செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி