சென்னையில் ஆசிரியர்கள் போராட்ட மாநாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2016

சென்னையில் ஆசிரியர்கள் போராட்ட மாநாடு

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (ஜாக்டா) உயர்மட்டகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:–மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.


பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4–ல் நடக்க இருந்த முற்றுகை போராட்டமானது வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் ஆசிரியர் போராட்டம் ஏன் என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14–ந் தேதி கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும்.அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி