இதற்கான அரசாணையை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:* சிறார்களை பிச்சை எடுக்க பயன்படுத்துவது, அவர்களுக்கு, பீடி, சிகரெட், மது, 'குட்கா, பான் மசாலா ' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துகளை விற்பது, தண்டனைக்குரிய குற்றம்* இவ்வகை குற்றங்களுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில்அம்சங்கள் உள்ளன.சிறார்கள் பலாத்காரம் செய்தால்...:பாலியல் பலாத்காரம் போன்ற, கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 - 18 வயதுள்ளோரை, சிறாராக கருதாமல், பெரியவர்களாக கருதி, கடும் தண்டனை வழங்க,இந்த சட்டம் வகை செய்கிறது. எனினும், சிறார் நீதி வாரியம், முதற்கட்ட விசாரணை நடத்தி அளிக்கும் பரிந்துரையை அடுத்தே, சிறுவர் நீதிமன்றம், தண்டனை குறித்து தீர்மானிக்கும். அத்தகைய சிறுவர்கள், 21 வயதாகும் வரை, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்கள், 21 வயதை எட்டிய பிறகும், திருந்தவில்லை என தெரிய வந்தால், பெரியவர்களுக்கான சிறைக்கு அனுப்பப்படுவர். ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகியமாநிலங்களில், தண்டனை பெற்ற சிறார்களுக்கான, பாதுகாப்பு மையங்கள்இல்லாததால், பொது சிறைக்கு அனுப்பி வைக்கும் கொடுமை உள்ளது.ஐ.நா., குழந்தைகள் உரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி, 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும், சிறாராக, சமமாக கருத வேண்டும் என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் புதிய சட்டம், கொடுங்குற்றங்களுக்கு, சிறாரை, பெரியவர்களாக கருத வகை செய்துள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புதுடில்லி: சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும்,புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த மாதம் முடிவடைந்த, பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடரில், சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா - 2015 நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்ததை அடுத்து, அந்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்கான அரசாணையை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:* சிறார்களை பிச்சை எடுக்க பயன்படுத்துவது, அவர்களுக்கு, பீடி, சிகரெட், மது, 'குட்கா, பான் மசாலா ' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துகளை விற்பது, தண்டனைக்குரிய குற்றம்* இவ்வகை குற்றங்களுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில்அம்சங்கள் உள்ளன.சிறார்கள் பலாத்காரம் செய்தால்...:பாலியல் பலாத்காரம் போன்ற, கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 - 18 வயதுள்ளோரை, சிறாராக கருதாமல், பெரியவர்களாக கருதி, கடும் தண்டனை வழங்க,இந்த சட்டம் வகை செய்கிறது. எனினும், சிறார் நீதி வாரியம், முதற்கட்ட விசாரணை நடத்தி அளிக்கும் பரிந்துரையை அடுத்தே, சிறுவர் நீதிமன்றம், தண்டனை குறித்து தீர்மானிக்கும். அத்தகைய சிறுவர்கள், 21 வயதாகும் வரை, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்கள், 21 வயதை எட்டிய பிறகும், திருந்தவில்லை என தெரிய வந்தால், பெரியவர்களுக்கான சிறைக்கு அனுப்பப்படுவர். ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகியமாநிலங்களில், தண்டனை பெற்ற சிறார்களுக்கான, பாதுகாப்பு மையங்கள்இல்லாததால், பொது சிறைக்கு அனுப்பி வைக்கும் கொடுமை உள்ளது.ஐ.நா., குழந்தைகள் உரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி, 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும், சிறாராக, சமமாக கருத வேண்டும் என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் புதிய சட்டம், கொடுங்குற்றங்களுக்கு, சிறாரை, பெரியவர்களாக கருத வகை செய்துள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கான அரசாணையை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:* சிறார்களை பிச்சை எடுக்க பயன்படுத்துவது, அவர்களுக்கு, பீடி, சிகரெட், மது, 'குட்கா, பான் மசாலா ' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துகளை விற்பது, தண்டனைக்குரிய குற்றம்* இவ்வகை குற்றங்களுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில்அம்சங்கள் உள்ளன.சிறார்கள் பலாத்காரம் செய்தால்...:பாலியல் பலாத்காரம் போன்ற, கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 - 18 வயதுள்ளோரை, சிறாராக கருதாமல், பெரியவர்களாக கருதி, கடும் தண்டனை வழங்க,இந்த சட்டம் வகை செய்கிறது. எனினும், சிறார் நீதி வாரியம், முதற்கட்ட விசாரணை நடத்தி அளிக்கும் பரிந்துரையை அடுத்தே, சிறுவர் நீதிமன்றம், தண்டனை குறித்து தீர்மானிக்கும். அத்தகைய சிறுவர்கள், 21 வயதாகும் வரை, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்கள், 21 வயதை எட்டிய பிறகும், திருந்தவில்லை என தெரிய வந்தால், பெரியவர்களுக்கான சிறைக்கு அனுப்பப்படுவர். ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகியமாநிலங்களில், தண்டனை பெற்ற சிறார்களுக்கான, பாதுகாப்பு மையங்கள்இல்லாததால், பொது சிறைக்கு அனுப்பி வைக்கும் கொடுமை உள்ளது.ஐ.நா., குழந்தைகள் உரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி, 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும், சிறாராக, சமமாக கருத வேண்டும் என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் புதிய சட்டம், கொடுங்குற்றங்களுக்கு, சிறாரை, பெரியவர்களாக கருத வகை செய்துள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி