மூலத்துறை அரசுப்பள்ளியின் முத்தான மாணவர்கள்...மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2016

மூலத்துறை அரசுப்பள்ளியின் முத்தான மாணவர்கள்...மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ...

கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில்குமார் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு(17-01-16) மாலை 7:00 மணிக்கு "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"...நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார்கள்...



நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...

ஜெ.திருமுருகன்
கணித பட்டதாரிஆசிரியர்,
மூலத்துறை

25 comments:

  1. Yes.....definitely .....special wishes to Thirumurugan sir......

    ReplyDelete
    Replies
    1. அரசு பள்ளிக்கு முகவரி தந்த மகானுக்கு என் வாழ்த்துக்கள்

      Delete
  2. I am a pums govt teacher.ammapettai block erode DT .welcome sir.

    ReplyDelete
  3. மாணவர்களை உருவாக்கிய ஆசிரியருக்கு வாழ்த்துகள் .ஏற்கனவே நடந்த நிகழ்சியை பார்த்தோம் அருமை

    ReplyDelete
  4. ALL THE BEST....THIS TIME IS YOUR'S.

    ReplyDelete
  5. good students wishes for thirumurugan sir

    ReplyDelete
  6. செதுக்கிய ஆசானுக்கு நன்றி

    ReplyDelete
  7. i salute......................... sunilkumar& gokul.............

    ReplyDelete
  8. சாதனைகள் செய்து சரித்திரம் படைக்கட்டும்.வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. சாதனைகள் செய்து சரித்திரம் படைக்கட்டும்.வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. PUMS,மூலத்துறை பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். சுனில்குமார் மற்றும் கோகுல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    PUPS,சித்தாமூர்(அனக்காவூர் ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்)பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

    ReplyDelete
  11. PUMS,மூலத்துறை பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். சுனில்குமார் மற்றும் கோகுல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    PUPS,சித்தாமூர்(அனக்காவூர் ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்)பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

    ReplyDelete
  12. Thanks to the teacher.all the best.

    ReplyDelete
  13. Best wishes for students and teachers

    ReplyDelete
  14. Really good job sir. It is not easy one. Congrats that two brillient students and also you sir ( pups- valarakkurichi, sendurai block, ariyalur)

    ReplyDelete
  15. பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்,உங்கள் வெற்றி தொடர கடவுள் துணையிருக்கட்டும்..,

    ReplyDelete
  16. We are much glad that you both have reached semi finals...blessing u both to win the title...
    BY
    HM,TEACHERS,STUDENTS,
    PUPS KUTTIPALAYAM,
    GOBI UNION.

    ReplyDelete
  17. அருமையான மாணவர்கள் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் .நல்ல பயிற்சி வழங்கிய என் ஆசிரிய சமுதாயத்திற்கும் அன்பான நன்றிகள்..........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி