புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2016

புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை.

புதுச்சேரியில் நாளை 30க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

13 comments:

  1. ஒருவர் அரசு இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். அவர் பணிக்கு வரும் முன்னரே B.A.(english) முடித்திருந்தார். அவரின் தற்போதைய கல்வி தகுதி B.A.(english)., D.T.Ed.,

    அவர் தமிழ் ஆசிரியராக விரும்புகிறார். தொலைநிலை கல்வி மூலம் கீழ்கண்டவற்றை மேற்கொள்ள முடியுமா? என கூறுங்கள் :

    B.A.(english) , படிப்பை கொண்டு, B.A (தமிழ்) படிக்காமல் தமிழ் M.A. M.Phil.,படிக்க முடியுமா?

    முடியும் என்றால் ,மேற்கண்ட படிப்பு [ தமிழ் M.A.,M.Phil.,(B.A. தமிழ் படிக்காமல்) ] மூலம் கீழே உள்ளவற்றில் எந்த தகுதியை அவர் பெறுவார்?


    1. பட்டதாரி தமிழ் ஆசிரியர்

    2. முதுகலை தமிழ் ஆசிரியர்



    மேலும் ,

    கல்லூரி தமிழ் விரிவுரையாளர் பணிக்கு B.A. தமிழ் படிக்காமல்,B.A.(english)படிப்பை கொண்டு, படித்த 'தமிழ் M.A.,M.Phil., தகுதி உடையதாகுமா?

    ReplyDelete
    Replies
    1. எந்த தகுதியையும் பெற முடியாது இடைநிலை ஆசிரியராகவே இருப்பார் ஊக்க ஊதியம் மட்டுமே பெற முடியும்

      Delete
  2. அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் BTஆசிரியர் கலந்தாய்வின் மூலம் பணியிட மாற்றம் பெற முடியுமா?
    தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. கலந்தாய்வு கிடையாது விருப்ப மாறுதல் மூலம் மட்டுமே முடியும்

      Delete
  3. தமிழ் விரிவுரையாளர் பணிக்கு B.A. தமிழ் படிக்காமல்,B.A.(english)படிப்பை கொண்டு, படித்த 'தமிழ் M.A.,M.Phil., தகுதி உடையதாகுமா?

    ReplyDelete
  4. What is the reason for Adw 30% sgt case and the delay of the 30% postings ?????????????

    ReplyDelete
  5. ஒருவரின் தற்போதைய கல்வி தகுதி B.A.(english)., D.T.Ed.,. அவர் அரசு இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். தமிழ் விரிவுரையாளர் --ராக விரும்புகிறார். Enna seyya vendum??

    ReplyDelete
    Replies
    1. பி.எ தமிழ் முதலில் படிக்கவேண்டும் பின் எம்.எ தமிழ் படிக்க வேண்டும் எம்.பில் படிக்க வேண்டும் பின் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்பும்

      Delete
  6. ஒருவர் அரசு இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். அவர் பணிக்கு வரும் முன்னரே B.A.(english) முடித்துருந்தார். அவரின் தற்போதைய கல்வி தகுதி B.A.(english) , D.T.Ed.,

    அவர் தமிழ் ஆசிரியராக விரும்புகிறார். தொலைநிலை கல்வி மூலம் கீழ்கண்டவற்றை மேற்கொள்ள முடியுமா? என கூறுங்கள் :

    B.A.(english) , படிப்பை கொண்டு B.A (தமிழ்) படிக்காமல் தமிழ் M.A. M.Phil., படிக்க முடியுமா?

    முடியும் என்றால் ,மேற்கண்ட படிப்பு [ தமிழ் M.A.,M.Phil.,(B.A. தமிழ் படிக்காமல்) ] மூலம் கீழே உள்ளவற்றில் எந்த தகுதியை அவர் பெறுவார்?


    1. பட்டதாரி தமிழ் ஆசிரியர்

    2. முதுகலை தமிழ் ஆசிரியர்

    3. கல்லூரி தமிழ் விரிவுரையாளர்




    மேலும் ,

    கல்லூரி தமிழ் விரிவுரையாளர் பணிக்கு B.A. தமிழ் படிக்காமல்,B.A.(english)படிப்பை கொண்டு, படித்த 'தமிழ் M.A.,M.Phil., தகுதி உடையதாகுமா?


    ReplyDelete
  7. நன்றி பாஸ்கர். விருப்ப மாறுதல் குறித்து சற்று விரிவாக கூறுங்கள்

    ReplyDelete
  8. நாம் தான் விருப்ப மாறுதல் விரும்பும் நபரை தேட வேண்டும் அதற்கு உங்கள் பள்ளி நிர்வாகம் ஒப்புதல் வழங்க வேண்டும்

    ReplyDelete
  9. Call 1100 to Amma call centre for lodging your complaints to get immediate solution...

    ReplyDelete
  10. நான் TET மூலம் அரசுப்பள்ளியில் ஆசிரியராக 3 வருடங்களாகப் பணியாற்றுகிறேன். தகுதிகாண் பருவம் முடிக்காமல் ஊக்க ஊதியம் பெறலாமா?? உண்மைதன்மை சான்றிதக்ஷ் பெறவில்லை.... G.O ஏதேனும் இருந்தால் அனுப்பவும்... rnaga2186@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி