தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற ஜனவரி 26ஆம் தேதி முற்பகல், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி ஐஐ-அ (நேர்காணல் அல்லாத பதவிகள்)-ல் அடங்கிய 1,947 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.8.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப் பங்கள் இத்தேர்வுக்காக பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைடி.என்.பி.எஸ்.சி. இணைதளத்தில் உள்ளீடு செய்து, நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதைநிரா கரிப்பு பட்டியலில் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் குரூப் 2ஏ தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற ஜனவரி 26ஆம் தேதி முற்பகல், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி ஐஐ-அ (நேர்காணல் அல்லாத பதவிகள்)-ல் அடங்கிய 1,947 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.8.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப் பங்கள் இத்தேர்வுக்காக பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைடி.என்.பி.எஸ்.சி. இணைதளத்தில் உள்ளீடு செய்து, நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதைநிரா கரிப்பு பட்டியலில் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற ஜனவரி 26ஆம் தேதி முற்பகல், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி ஐஐ-அ (நேர்காணல் அல்லாத பதவிகள்)-ல் அடங்கிய 1,947 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.8.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப் பங்கள் இத்தேர்வுக்காக பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைடி.என்.பி.எஸ்.சி. இணைதளத்தில் உள்ளீடு செய்து, நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதைநிரா கரிப்பு பட்டியலில் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி