தமிழக வருவாய் துறையில், கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரையில், 10,535 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடத்தால் இரண்டு, மூன்று பணியிடங்களை, ஒருவர் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் பல்வேறு துறைகளில், காலிப்பணியிடங்கள் ஏராளம் உள்ளன.தற்போது, வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விவரம்:
பதவி மொத்த பணியிடம் காலியிடம்
தாசில்தார் 1,640- 148
துணை தாசில்தார் 2,086- 619
வருவாய் உதவியாளர் 6,840 -1,489
இளநிலை உதவியாளர் 3,011 -1,073
தட்டச்சர் 1,214- 511
சுருக்கெழுத்தர் 133 -45
அலுவலக உதவியாளர் 3,219- 1,346
இரவுக்காவலர் 558- 283
ஓட்டுனர்கள் 914 -183
பதிவறை எழுத்தர் 805- 299
துப்புரவாளர் 406- 62
டெலிபோன் ஆபரேட்டர் 42 -14
கிராம நிர்வாக அலுவலர் 13,100- 3817
கிராம உதவியாளர் 16,888- 546
Good information
ReplyDeleteAppuram ean sir vao 800 post mattumea call pannirukanga
ReplyDeleteAppuram ean sir vao 800 post mattumea call pannirukanga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனது அருமை நண்பர்களே கரும்பலகை என்ற வலைத்தளம் பக்கம் யாரும் செல்ல வேண்டாம், என்னென்றால் அவர்களுக்கு சாதகமான கருத்துகளை மட்டும் விட்டு விட்டு எதிர் மறையான கருத்துகளை நீக்கி விடுகிறார்கள்...
ReplyDeleteமேலும் அவர்கள் தங்களின் போராட்த்திற்கு கூட்டம் சேர்க்க தவறான தகவல்களை தினமும் பதிவிடுகிறார்கள்...
(எ.கா) பணி வாய்ப்பு அமைச்சரை சந்தித்து பேசினேன், அமைச்சரவை கூட்டதில் பணி நியமனம் பற்றி பேசி உள்ளார்கள் என்று அடுக்கு அடுக்காக தவறான தகவல்களை பரப்பி போரட்டதிருக்கு வரவழைத்து உங்களை ஏமாற்று கிறார்கள்.
எனது அருமை நண்பர்களே அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடும் எந்த கருதுதுகளும் உண்மை இல்லை....
இதைத்தான் நான் அன்றே சொன்னேன் யாரும் கேட்கவில்லை... இப்பொழுது புரிந்து கொன்டிர்களே...
Deleteவிரைவில் இன்னும் சில தினங்களில் நமக்கு உன்மையய் போராட ஒரு குழு தயாராகி கொண்டிருக்கிறது..... தமிழக பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வரப்போகிறது... திருப்பத்தை உருவாக்கப்போகிறது அதற்காவது உங்களின் ஆதரவை தருவீர்களா???
எரிமலையாய் கிளம்புவோம்...ஜாக்டோ போராட்டம் நமக்கு ஓர் முன்மாதிரி
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete